Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Friday, February 03, 2012

Very happy for Seniority..Yet not clear on BT........ May be Gujarath TET70% +Edu Qualification30%...?



Dinamani says TET on BT...

52 comments:

  1. Bt only select seniority +TET...but Tet conduct first or after get job..otherwise seniority conform..any how Tet not big problem..off course you not understand .because you are SGT...

    ReplyDelete
  2. நேற்றைய சட்டசபை நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பட்டது அதில் கல்விஅமைச்சர் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு மூலம் நிரப்படும் என்று அறிவித்தார் இதை சில செய்தித்தாள் தன்னிசையாக தேர்வு அறிவிப்பது கண்டிக்கதக்கது நேற்றைய சட்டசபை நிகழ்ச்சியை பாருங்கள் உண்மை புரியும் ஆனால் செய்தித்தாள் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிவடுது சரியல்ல

    ReplyDelete
  3. நேற்றைய சட்டசபை நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பட்டது அதில் கல்விஅமைச்சர் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு மூலம் நிரப்படும் என்று அறிவித்தார் இதை சில செய்தித்தாள் தன்னிசையாக தேர்வு அறிவிப்பது கண்டிக்கதக்கது நேற்றைய சட்டசபை நிகழ்ச்சியை பாருங்கள் உண்மை புரியும் ஆனால் செய்தித்தாள் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிவடுது சரியல்ல

    ReplyDelete
  4. சட்டசபையில் கல்வி அமைச்சர் அறிவித்தது இறுதியான முடிவு சட்டசபை நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் அறிந்து இருப்பார்கள் ஏன் முதல்வர் கூட இருந்தாரே இந்த அறிவிப்பு செய்தித்தாள் மூடி மறைப்பதன் மர்மம் என்ன? சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை மக்களுக்கு நல்ல செய்தியை கொண்டு போகவேண்டிய செய்திதாளே கேவலம் பணத்துக்கு அடிமையாகிவிட்ட நிலையில் உள்ளது

    ReplyDelete
  5. சட்டசபையில் கல்வி அமைச்சர் அறிவித்தது இறுதியான முடிவு சட்டசபை நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் அறிந்து இருப்பார்கள் ஏன் முதல்வர் கூட இருந்தாரே இந்த அறிவிப்பு செய்தித்தாள் மூடி மறைப்பதன் மர்மம் என்ன? சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை மக்களுக்கு நல்ல செய்தியை கொண்டு போகவேண்டிய செய்திதாளே கேவலம் பணத்துக்கு அடிமையாகிவிட்ட நிலையில் உள்ளது

    ReplyDelete
  6. அப்துல் நீங்க பணத்துக்கு அடிமையாகிவிட்டீர்கள் மற்றும் தேர்வுக்கு ஆதரவு தருபவர் சட்டசபையில் கல்விஅமைச்சர் பட்டதாரி ஆசிரியர் பதிவு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பட்டும் என்று அறிவித்துள்ளார் இந்த செய்தி நீங்கள் நம்பவில்லையா பட்டதாரி ஆசிரியர்கள் கண்டிப்பாக நம்புவார்கள் செய்தித்தாளை தான் நம்பமாட்டார்கள் உங்களையும் நம்ப மாட்டார்கள்

    ReplyDelete
  7. Yesterday assembly la edn.minister announced BT teacher follow seniority basis and PG teacher follow trb exam endru abdul sir TET exam nadaimuraiku varavillai athai seyal padutha 2 year aagum ok other state la follow panranga namma state la follow pannunga solrathu nenga 100% exam support panrenga theriyutha sir

    ReplyDelete
  8. Yesterday assembly la edn.minister announced BT teacher follow seniority basis and PG teacher follow trb exam endru abdul sir TET exam nadaimuraiku varavillai athai seyal padutha 2 year aagum ok other state la follow panranga namma state la follow pannunga solrathu nenga 100% exam support panrenga theriyutha sir

    ReplyDelete
  9. தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே எதிரி யாரு என்று கூறினாள் அப்துல் சார் மட்டுமே

    ReplyDelete
  10. Abdul sir...!
    Why u r not at all supporting the seniority..?????????

    ReplyDelete
    Replies
    1. அட அப்துல் சார் அ விடுங்கப்பா... அவரு எல்லா நியூஸையும்தானே போட்ராரு.....

      Delete
  11. Abdul sir is the real enemy of seniority liking people....

    ReplyDelete
  12. இப்பொழுதாவது ஒரு முடிவுக்கு வந்துள்ளது என சந்தோசப் படுங்கள்... தகுதி தேர்வு மற்றும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் நியமனம் .....

    ReplyDelete
  13. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  14. Today Kalaikathir ,dinamalar,dinamani...says BT seniority..PG trb exam.. Few papers & candidates not understand TET EXAM & TRB EXAM... Off course Tet still now not cancel..so Bt Tet + seniority .that's few papers says Exam + seniority for Bt... Ok..look TET conduct first or after get job not decide...ok..so BT seniority .PG TRB EXAM..so seniors don't consider few candidates .

    ReplyDelete
    Replies
    1. இப்ப நீங்க என்னதான் சார் சொல்ல வரிங்க... டிஇடி இருக்கும் னு சொல்றிங்களா? இல்லை னு சொல்றிங்களா? தெரியலனு சொல்றிங்களா?

      Delete
    2. இதற்கு முன்பும் ஆசிரிய வாரியத் தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்தார்கள்...பத்திரிக்கைகள் நம்மை குழப்புகின்றன.. ஆசிரிய வாரியத் தேர்வு என்பதை சில பத்திரிக்கைகள் தகுதித் தேர்வு என்றும், சில பத்திரிக்கைகள் டிஆர்பி தேர்வு என்றும் கணக்கில் கொள்கிறார்கள்.ஆசிரிய வாரியத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பதிவு மூப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தான் தேர்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டன... எனவே,குழப்பமாகவே உள்ளது... பத்திரிக்கைகளை கணிக்க இயலவில்லையே பா.

      Delete
  15. சட்டச பையில் கல்வி அமைச்சர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வு என்று அறிவித்தார் சரியா சில பேப்பர் செய்திகள் சரியாக வெளியிடவில்லை தினமலர் சென்னை பதிப்பு , TNBTEN.blogspot.com
    jobs-trb.blogspot.com
    bedteacher.blogspot.com பாருங்கள் சட்டசபையில் சரியான செய்தி கொடுத்து இருக்கிறார்கள

    ReplyDelete
  16. சட்டச பையில் கல்வி அமைச்சர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வு என்று அறிவித்தார் சரியா சில பேப்பர் செய்திகள் சரியாக வெளியிடவில்லை தினமலர் சென்னை பதிப்பு , TNBTEN.blogspot.com
    jobs-trb.blogspot.com
    bedteacher.blogspot.com பாருங்கள் சட்டசபையில் சரியான செய்தி கொடுத்து இருக்கிறார்கள

    ReplyDelete
  17. Abdul sir is a ettappan

    ReplyDelete
  18. Hello minister told clear Bt seniority , Pg Trb exam..but still now not understand few candidates..so what can do ? Look also minister said TET is central govt order..so Tet write must teachers...so since Bt seniority ,PG TRB exam... Listen TET still now not cancel...so Tet conduct first or after get job not decide now: wait two weeks. Already told SABIDHA madam within one week announce for TET exam ...ok.

    ReplyDelete
  19. Hello minister told clear Bt seniority , Pg Trb exam..but still now not understand few candidates..so what can do ? Look also minister said TET is central govt order..so Tet write must teachers...so since Bt seniority ,PG TRB exam... Listen TET still now not cancel...so Tet conduct first or after get job not decide now: because central govt give within 5 years eligible Tet ..so wait two weeks. Already told SABIDHA madam within one week announce for TET exam ...ok.

    ReplyDelete
  20. Bt seniority-nu sonnatha fresh candidateskku erutchal ...TET fist or job apparam elluthanumanu theriyathukku 2 weeks wait pannunga...

    ReplyDelete
  21. Bt seniority-nu sonnatha fresh candidateskku erutchal ...TET first or job apparam elluthanumanu theriyathukku 2 weeks wait pannunga...

    ReplyDelete
  22. Fresherku erichal vanthuduchu sabitha madam TET nu entha news channel pannanga pa proof iruntha kaatunga edn.minister sivapathi yesterday assembly la announce atha jaya tv la potanga ok

    ReplyDelete
  23. Fresherku erichal vanthuduchu sabitha madam TET nu entha news channel pannanga pa proof iruntha kaatunga edn.minister sivapathi yesterday assembly la announce atha jaya tv la potanga ok

    ReplyDelete
  24. நேற்று கல்வி அமைச்சர் சட்டசபையில் ஆசிரியர் நியமனம் பற்றி அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர் தேர்வு முறை என்று. இதை ஜெயா டிவி,தினமலர் சென்னை பதிப்பதில் வெளியிடப்பட்டன, பல சங்கங்களின் வலைதலத்தில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் அப்படியே எழுதியுள்ளனர் மற்ற செய்தித்தாள் தவறான செய்தி குடுத்துள்ளனர் நாங்கள் ஆதார பூர்வமாக நிருபீத்துவிட்டோம் அதேபோல் சபிதா அவர்கள் தகுதி தேர்வு என்று மீடியா மூலம் அறிவித்தாரா என்பதை உங்களால் நிரூபித்துகாட்டுங்கள் சும்மா தேர்வு தேர்வு என்று கூறாதீர்கள் தேர்வு வரும் BRT மற்றும் PGக்கு மட்டும்

    ReplyDelete
  25. நேற்று கல்வி அமைச்சர் சட்டசபையில் ஆசிரியர் நியமனம் பற்றி அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர் தேர்வு முறை என்று. இதை ஜெயா டிவி,தினமலர் சென்னை பதிப்பதில் வெளியிடப்பட்டன, பல சங்கங்களின் வலைதலத்தில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் அப்படியே எழுதியுள்ளனர் மற்ற செய்தித்தாள் தவறான செய்தி குடுத்துள்ளனர் நாங்கள் ஆதார பூர்வமாக நிருபீத்துவிட்டோம் அதேபோல் சபிதா அவர்கள் தகுதி தேர்வு என்று மீடியா மூலம் அறிவித்தாரா என்பதை உங்களால் நிரூபித்துகாட்டுங்கள் சும்மா தேர்வு தேர்வு என்று கூறாதீர்கள் தேர்வு வரும் BRT மற்றும் PGக்கு மட்டும்

    ReplyDelete
  26. நேற்று கல்வி அமைச்சர் சட்டசபையில் ஆசிரியர் நியமனம் பற்றி அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர் தேர்வு முறை என்று. இதை ஜெயா டிவி,தினமலர் சென்னை பதிப்பதில் வெளியிடப்பட்டன, பல சங்கங்களின் வலைதலத்தில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் அப்படியே எழுதியுள்ளனர் மற்ற செய்தித்தாள் தவறான செய்தி குடுத்துள்ளனர் நாங்கள் ஆதார பூர்வமாக நிருபீத்துவிட்டோம் அதேபோல் சபிதா அவர்கள் தகுதி தேர்வு என்று மீடியா மூலம் அறிவித்தாரா என்பதை உங்களால் நிரூபித்துகாட்டுங்கள் சும்மா தேர்வு தேர்வு என்று கூறாதீர்கள் தேர்வு வரும் BRT மற்றும் PGக்கு மட்டும்

    ReplyDelete
  27. நேற்று கல்வி அமைச்சர் சட்டசபையில் ஆசிரியர் நியமனம் பற்றி அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு அடிப்படையிலும் முதுகலை ஆசிரியர் தேர்வு முறை என்று. இதை ஜெயா டிவி,தினமலர் சென்னை பதிப்பதில் வெளியிடப்பட்டன, பல சங்கங்களின் வலைதலத்தில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் அப்படியே எழுதியுள்ளனர் மற்ற செய்தித்தாள் தவறான செய்தி குடுத்துள்ளனர் நாங்கள் ஆதார பூர்வமாக நிருபீத்துவிட்டோம் அதேபோல் சபிதா அவர்கள் தகுதி தேர்வு என்று மீடியா மூலம் அறிவித்தாரா என்பதை உங்களால் நிரூபித்துகாட்டுங்கள் சும்மா தேர்வு தேர்வு என்று கூறாதீர்கள் தேர்வு வரும் BRT மற்றும் PGக்கு மட்டும்

    ReplyDelete
  28. Enna solla varinga...bt seniority..ok..TET possible or not...

    ReplyDelete
    Replies
    1. MINISTER YESTERDAY TOLD GRADUATE TEACHER SELECTED THROUGH EMPLOYMENT SENIORITY AND PG THROUGH WRITTEN EXAM SAYS DINAMALAR CHENNAI PAPER AND JAYA TV. CENTRAL GOVERNMENT APPOINMENT ONLY TET.

      Delete
  29. ஹாலோ கல்விஅமைச்சர் பதிவுமூப்பு என்று தான் கூறானார் தகுதிதேர்வு பற்றி கூறவில்லை தகுதித்தேர்வு பற்றி கேள்வி கேட்ட போது சிவபதி பதவி ஏற்று ஒருவாரம் தான் ஆகுது அதுக்கு பதில் கூறவில்லை அவருக்கு பதில் சண்முகம் தான் பேசினார் மத்திய அரசு வழிகாட்டுதலின் படிதான் தகுதிதேர்வு அறிவிக்கப்பட்டது என்று கூறினார் சண்முகம் கூறியது விளக்கம் தான்

    ReplyDelete
  30. ஹாலோ கல்விஅமைச்சர் பதிவுமூப்பு என்று தான் கூறானார் தகுதிதேர்வு பற்றி கூறவில்லை தகுதித்தேர்வு பற்றி கேள்வி கேட்ட போது சிவபதி பதவி ஏற்று ஒருவாரம் தான் ஆகுது அதுக்கு பதில் கூறவில்லை அவருக்கு பதில் சண்முகம் தான் பேசினார் மத்திய அரசு வழிகாட்டுதலின் படிதான் தகுதிதேர்வு அறிவிக்கப்பட்டது என்று கூறினார் சண்முகம் கூறியது விளக்கம் தான்

    ReplyDelete
  31. Abdul sir...!
    Where are you...???????

    ReplyDelete
  32. It is not 01:49 AM. Display the correct time & date

    ReplyDelete
  33. TET தேர்வு வரும் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே நடைமுறைக்கு வர 2 வருடங்கள் ஆகும்

    ReplyDelete
  34. Tamilnadu TET 2012 (TN TET) Exam Date yet to be announced
    Tamilnadu TET 2012 (TN TET)

    This new eligibility test named as Teachers Eligibility Test (Tamilnadu TET) for recruitment teacher in Tamilnadu . Let’s check out the question paper pattern of TN TET, Exam Timings, Full marks of Teachers Eligibility Test and Syllabus of TN TET exam for Teachers Recruitment below.

    Tamilnadu Teachers Eligibility Test (TN TET) is applicable for the Primary School Teacher Recruitment, Secondary School Teacher Recruitment and Higher Secondary School Teacher Recruitment; it means TN TET (Teachers Eligibility Test) is mandatory for all of them who want to be a Teacher of any school from now onwards.

    The Tamilnadu Teachers Eligibility Test (TN TET) Examination will be of 150 marks (total marks) containing all Objective type multiple choice questions. TN TET Exam Question paper won’t be tough and will be used to check the knowledge of the aspiring teachers in Student Psychology, Basic Language, Science & Arts subjects. The syllabus of Tamilnadu Teachers Eligibility Test (TN TET Exam Syllabus) will cover the basics of Student Psychology, Language Subjects, Science & arts and General Knowledge etc.

    If you are thinking why this new Tamilnadu Teachers Eligibility test (TN TET) has been introduced then let us tell you that the TN TET Exam will help to select more qualified & eligible candidates as School Teachers and to lifting up the Educational Structure in Tamilnadu. Now, if you want to know the extra facility or advantages of TN TET Exam (Tamilnadu Teachers Eligibility Test) then the answer is – the qualified (passed) candidates of TN TET will get a Certificate.

    • Question Paper Pattern of TN TET Exam (Tamilnadu Teachers Eligibility Test): All Objective types multiple choice questions and the total mark is 150.

    • TN TET Examination Total Time is scheduled only 90-minutes for the candidates to answer questions.

    • Tamilnadu Teachers Eligibility Test (TN TET) Examination syllabus is Basic knowledge of Students Psychology, Science, Arts, Language & General Knowledge paper.

    • Marks to Qualify / Pass TN TET (Tamilnadu Teachers Eligibility Test) Exam: 60% marks should be achieved to pass (qualify) the TN TET Examination successfully and to appear in afterwards examinations.

    ReplyDelete
  35. Tamilnadu TET 2012 (TN TET) Exam Date Online Application Result OMR Sheet
    Tamilnadu TET 2012 (TN TET) Exam Date Online Application Result OMR Sheet

    This new eligibility test named as Teachers Eligibility Test (Tamilnadu TET) for recruitment teacher in Tamilnadu . Let’s check out the question paper pattern of TN TET, Exam Timings, Full marks of Teachers Eligibility Test and Syllabus of TN TET exam for Teachers Recruitment below.

    Tamilnadu Teachers Eligibility Test (TN TET) is applicable for the Primary School Teacher Recruitment, Secondary School Teacher Recruitment and Higher Secondary School Teacher Recruitment; it means TN TET (Teachers Eligibility Test) is mandatory for all of them who want to be a Teacher of any school from now onwards.

    The Tamilnadu Teachers Eligibility Test (TN TET) Examination will be of 150 marks (total marks) containing all Objective type multiple choice questions. TN TET Exam Question paper won’t be tough and will be used to check the knowledge of the aspiring teachers in Student Psychology, Basic Language, Science & Arts subjects. The syllabus of Tamilnadu Teachers Eligibility Test (TN TET Exam Syllabus) will cover the basics of Student Psychology, Language Subjects, Science & arts and General Knowledge etc.

    If you are thinking why this new Tamilnadu Teachers Eligibility test (TN TET) has been introduced then let us tell you that the TN TET Exam will help to select more qualified & eligible candidates as School Teachers and to lifting up the Educational Structure in Tamilnadu. Now, if you want to know the extra facility or advantages of TN TET Exam (Tamilnadu Teachers Eligibility Test) then the answer is – the qualified (passed) candidates of TN TET will get a Certificate.

    • Question Paper Pattern of TN TET Exam (Tamilnadu Teachers Eligibility Test): All Objective types multiple choice questions and the total mark is 150.

    • TN TET Examination Total Time is scheduled only 90-minutes for the candidates to answer questions.

    • Tamilnadu Teachers Eligibility Test (TN TET) Examination syllabus is Basic knowledge of Students Psychology, Science, Arts, Language & General Knowledge paper.

    • Marks to Qualify / Pass TN TET (Tamilnadu Teachers Eligibility Test) Exam: 60% marks should be achieved to pass (qualify) the TN TET Examination successfully and to appear in afterwards examinations.

    ReplyDelete
  36. Hello TET not ready now..but central govt order issued ...so above 1 or 2 year will conduct our govt... Wait one week or two weeks...listen before one month ex.school secretary said not time now Tet, thro first Trb...so now new minister said only bt seniority ,Pg exam..not said tet...so this year not TET..WAIT.

    ReplyDelete
  37. Enna tha puriyara mathiri bt seniority pg exam sivapathi assembly la announce pannaru sönnalum exam tha comment type panravangaluku puriyathu abdul sir kum puriyathu pa

    ReplyDelete
  38. அமைச்சர் சிவபதி:
    முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பட்டதாரி ஆசிரியர்கள், பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    ReplyDelete
  39. NOORJAHAN M.Sc, B.EdFebruary 04, 2012 8:04 AM

    ஒரு கண்ணுல சுண்ணாம்பு

    ஒரு கண்ணுல வெண்ணெய்

    ReplyDelete
  40. Dear friends... UG seniority . Pg exam..i think It's CORRECT... because seniors & freshess attend exam for Pg ,will select get job otherwise alternatively get job seniority method all candidates for BT's...ok...any how safety for all...so don't again think now govt announced methods...i also finished PG.. So take care...ok.

    ReplyDelete
  41. இதற்கு முன்பும் ஆசிரிய வாரியத் தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்தார்கள்...பத்திரிக்கைகள் நம்மை குழப்புகின்றன.. ஆசிரிய வாரியத் தேர்வு என்பதை சில பத்திரிக்கைகள் தகுதித் தேர்வு என்றும், சில பத்திரிக்கைகள் டிஆர்பி தேர்வு என்றும் கணக்கில் கொள்கிறார்கள்.ஆசிரிய வாரியத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பதிவு மூப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தான் தேர்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டன... எனவே,குழப்பமாகவே உள்ளது... பத்திரிக்கைகளை கணிக்க இயலவில்லையே

    ReplyDelete
    Replies
    1. இதற்கு முன்பும் ஆசிரிய வாரியத் தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்தார்கள்...பத்திரிக்கைகள் நம்மை குழப்புகின்றன.. ஆசிரிய வாரியத் தேர்வு என்பதை சில பத்திரிக்கைகள் தகுதித் தேர்வு என்றும், சில பத்திரிக்கைகள் டிஆர்பி தேர்வு என்றும் கணக்கில் கொள்கிறார்கள்.ஆசிரிய வாரியத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பதிவு மூப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தான் தேர்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டன... எனவே,குழப்பமாகவே உள்ளது... பத்திரிக்கைகளை கணிக்க இயலவில்லையே

      Delete
  42. இதற்கு முன்பும் ஆசிரிய வாரியத் தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்தார்கள்...பத்திரிக்கைகள் நம்மை குழப்புகின்றன.. ஆசிரிய வாரியத் தேர்வு என்பதை சில பத்திரிக்கைகள் தகுதித் தேர்வு என்றும், சில பத்திரிக்கைகள் டிஆர்பி தேர்வு என்றும் கணக்கில் கொள்கிறார்கள்.ஆசிரிய வாரியத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பதிவு மூப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தான் தேர்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டன... எனவே,குழப்பமாகவே உள்ளது... பத்திரிக்கைகளை கணிக்க இயலவில்லையே

    ReplyDelete
  43. BALU NELLAI... பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு TET தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள. அல்லது BT'ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்வார்கல்.

    ReplyDelete
  44. K.BALU NELLAI... BT. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு TET தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவார்களா. அல்லது BT'ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வா எனவே,குழப்பமாகவே உள்ளது... பத்திரிக்கைகளை கணிக்க இயலவில்லையே, I.ABDULKADER.SIR..THANKYOU

    ReplyDelete
  45. DEVADOSS NELLAI... BT. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு TET தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவார்களா. ,

    ReplyDelete
  46. HELLO DEVADOSS ATHAN MINISTER GRADUATE TEACHERS SELECTION THROUGH EMPLOYMENT SENIORITY INNU SOLLITARY APPURAM ENNA UNGALUKU MEENDUM SNATHEGAM. APPTI MINISTER SONNATHAI KEKKANUMMUNA FTA SITE ILL ULLA AUDIO KELUNGA MEENTUM MEENTUM KULAPPATHENGA.

    ReplyDelete