Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Thursday, January 19, 2012

TODAY RATHNAKUMAR LEAD FASTING AT CHENNAI ATTEND MORETHEN 2000 MEMBERS

101 comments:

  1. Already selected computer teacher to be Re-roastering based on high court order you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  2. Sir..pl.inform only conform news .new 9000 Bt selection seniority possible or not ? If possible list release when ? Reply... Pl.don't confused Cv candidates..because you give not message full details.so pl. Reply.

    ReplyDelete
  3. Sir..pl.inform only conform news .new 9000 Bt selection seniority possible or not ? If possible list release when ? Reply... Pl.don't confused Cv candidates..because you give not message full details.so pl. Reply.

    ReplyDelete
  4. Sir..pl.inform only conform news .new 9000 Bt selection seniority possible or not ? If possible list release when ? Reply... Pl.don't confused Cv candidates..because you give not message full details.so pl. Reply.

    ReplyDelete
  5. Maths letter anybody got it

    ReplyDelete
  6. Anybody got maths appointment order?

    ReplyDelete
  7. Maths appt. letter got huh guys??????? In my place, postman may come at 2 pm only.. Pls do reply guyz...!! Plz do Share with us if anybody get... Take care!! :)

    ReplyDelete
  8. anybody got english appt letters,pls ans

    ReplyDelete
  9. I got maths appointment letter. thanks to my friends

    ReplyDelete
  10. Hi hi.. Wat s ur native? Whr u r posted now.. Pls reply ma..

    ReplyDelete
  11. Reply ma.. Went offline huh??

    ReplyDelete
  12. i am in kanchipuram . Appointed in same . but distance 72km

    ReplyDelete
  13. BEST WISHES YA...:) :)

    ReplyDelete
    Replies
    1. I got Maths appt. letter to Thuraiyur dt. I am in Trichy. So very happy.

      Delete
  14. any english candidate received appt letter

    ReplyDelete
  15. 2011மார்ச் மாதம் சுமார் 5000 பேர் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டு பத்து மாதம் கழித்து தான் பணி நியமன கடிதம் அனுப்பி உள்ளனர் இவர்களுக்கே இப்படி என்றால் சுமார் 60000 ஆசிரியர்கள் நியமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று யாருக்கு தெரியும் திமுக 5 வருடங்கள் 50000 ஆசிரியர்கள் நிமித்தது ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே ஆண்டில் 60000 ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தால் மட்டும் போதுமா? அரசு ஆசிரியர்கள் நியமிக்கபடும் என்று அறிவிப்பது சாதனை அல்ல பணி நியமனம் செய்தால் மட்டுமே சாதனை வெறும் பேச்சுக்கு சாதனை என்று கூற அறிவிக்க கூடாது செயலில் செய்து காட்ட வேண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று 5 மாதங்கள் ஆகியும் ஒரு புதிய ஆசிரியர்கள் கூட நியமிக்காது அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
  16. அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று ஒவ்வொரு மாதம் அறிவித்து கொண்டே இருக்கிறது ஆனால் இதுவரை ஒரு ஆசிரியர்கள் கூட நியமிக்கவில்லை மக்கள் மனதை திசை திருப்பவே இந்த அறிவிப்பு என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது

    ReplyDelete
  17. சான்றிதழ் சரிபார்ப்பு சென்று சுமார் 13000 பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள் இவர்களுக்கு பழைய அரசாணையில் சுமார் 9000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யலாம் ஆனால் அரசு என்ன செய்து கொண்டுருக்கிறது திமுக மீது வழக்கு தொடுப்பது தலைமை செயலகத்தை மாற்றியது அண்ணா நூலகத்தை மாற்றுவது மக்கள் நல பணியாளர் நீக்குவது சமச்சீர் கல்வி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது இது தான் அதிமுக செய்த சாதனைகளா?

    ReplyDelete
  18. சான்றிதழ் சரிபார்ப்பு சென்று சுமார் 13000 பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள் இவர்களுக்கு பழைய அரசாணையில் சுமார் 9000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யலாம் ஆனால் அரசு என்ன செய்து கொண்டுருக்கிறது திமுக மீது வழக்கு தொடுப்பது தலைமை செயலகத்தை மாற்றியது அண்ணா நூலகத்தை மாற்றுவது மக்கள் நல பணியாளர் நீக்குவது சமச்சீர் கல்வி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது இது தான் அதிமுக செய்த சாதனைகளா?

    ReplyDelete
  19. any one got English app letter? pls pls

    ReplyDelete
  20. stil no one received i think,u belong 2 which district,

    ReplyDelete
  21. after maths English will despatch

    ReplyDelete
  22. அப்பாடா.... எவ்வளவு நாட்கள்????? நல்லவேளை இப்பொழுதாவது நியமனம் மேற்கொண்டார்களே.... இனி 2010-2011 ஆண்டில் தேர்வு செய்யப்படுவாரகள் என அறிவிக்கப்பட்ட, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் நியமனம் நடைபெற வேண்டும். அடுத்து 2011-12-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எந்த வகையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தான் கேள்விக்குறி??????????? நாம் கமெண்ட்டில் சீனியாரிட்டி தான்.. தேர்வு தான் என சண்டையிட்டுக் கொள்ளலாம்... எதுவானலும் இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.

    ReplyDelete
  23. FEELIN VERY HAPPIEEEEEEEEEEE TO SEE UR COMMENTS GUYS!!!!!!! ME TOO GOT MATHS APPT. !!!!!!!!!! LOTS & LOTS OF THANKS TO GOD!!!!!!!!!!!!! TAKE CARE!!!!!!!! HAVE BRIGHT FUTURE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :) :)

    ReplyDelete
  24. தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்

    சென்னை : இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்திய சான்று சரிபார்ப்பு கிடப்பில் உள்ள நிலையில், நிலுவையில் இருந்த பட்டதாரிகளுக்கு பணி நியமன உத்தரவுகளை தபாலில் அனுப்பும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் (2010&2011 ஆண்டுக்கான) காலியாக உள்ள இடங்களில் இடைநிலை ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்காக அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பட்டியல் பெறப்பட்டது. இதற்கான சான்று சரிபார்ப்பு கடந்த டிசம்பர் 3, 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடந்தது.

    மூலச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்று சரிபார்ப்பு நாளில் ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தது. இதன்படி மேற்கண்ட தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதியதாக ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த சில மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யக் கூடாது என்றும், போட்டித் தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இடைநிலை பட்டயம் முடித்தவர்களுக்கு எப்போது பணி கிடைக்கும் என்று தெரியவில்லை.

    கடந்த திமுக ஆட்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2010& 2011ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலி பணியிடங்களில் 5056 பட்டதாரி களை பணி நியமனம் செய்தனர். அதில் பள்ளிக் கல்வி, தொடக்ககல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றில் பணி நியமனம் செய்தனர். தேர்தல் காரணமாக தொடக்க கல்வித் துறைக்கான பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியாக 1155 பட்டதாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களில் தகுதியானவர்களின் பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பி வைத்தது.
    அதில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது. இடையில் பொங்கல் விடுமுறை என்பதால் அந்த பணி நின்றது. இன்று அல்லது நாளை பணி நியமன உத்தரவுகள் கிடைக்கும். தபால் மூலம் பணி நியமன ஆணைகளை அனுப்பி வைக்கின்றனர்.

    ReplyDelete
  25. AnonymousJan 19, 2012 11:24 PM
    i am in kanchipuram . Appointed in same . but distance 72km
    Reply.------Dear friend,I am science Bt,appointed in kanchipuram.we will get mutual.If you willing,plz, Contact me---9884128385.

    ReplyDelete
  26. DEE candidate[eng]saidJanuary 20, 2012 6:34 PM

    arun sir,if u got letter plz share with us

    ReplyDelete
  27. நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது அனைத்து பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  28. நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது அனைத்து பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  29. நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது அனைத்து பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  30. I got appointment letter from DEE.,today. in this time I remember and thanks to all of the seniority candidates,to get this job., I am also always with my friends until all are get seniority basis appointment order.thanks to our leaders.,and other friends.,

    ReplyDelete
  31. FRIENDS,

    ANY OF ERODE DIST CHEMISTRY CANDIDATE RECEIVED APPOINTMENT IN COIMBATORE,DINDIGUL/MADURAI DIST. PLS CONTACT ME AT 9843794955 FOR MUTUAL TRANSFER.

    REGARDS
    SELVAKUMAR

    ReplyDelete
  32. I am selected as DEE physics candidate.I have been posted at Karimangalam block of Dharmapuri Dt.My home town is Virudhunagar.Anybody belong to Dharmapuri Dt got appointment order in south Tamilnadu please contact me for mutual transfer.
    My contact numbers are 9566421850, 9994285269.

    ReplyDelete
  33. Dear friends today important our life for fasting at chennai am g request this govt follow seniority methode

    ReplyDelete
  34. English got app letter? i'm from thanjavur dt any one got letter?

    ReplyDelete
  35. I am going to chennai attend fasting

    ReplyDelete
  36. m evlo member attend pandranga nu pakalam..... comment la mattum seniority nu soldrangala..... or athukaka porata varangalanu.....

    ReplyDelete
    Replies
    1. HELLO NEENGA KETTEENGALA EVLO MEMBER ATTEND PANDRANGA NU PAKALAMMUNU NAN EPPATHAN MEETING ELA ERUNTHUVARAN MORE THEN 2000 MEMBERS ATTEND PANNENANGA OKVA.

      Delete
  37. what about DEE English?

    ReplyDelete
  38. eng appt letters r despatched r not,pls confirm

    ReplyDelete
  39. பலஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் தற்பொழு கூட்டம் கூட்டாமாக பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நிறைய பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. BUT RAMADOSS, GK MANI AND COMMUNIST COMRADES VANTHANGALA?

      Delete
  40. பலஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் தற்பொழு கூட்டம் கூட்டாமாக பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நிறைய பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. TOTAL A EVLO MEMBERS PA VANTHANGA... TRUE A SOLLUNGA....100 OR 150 AVLOTHAN VANTHURUPANGA....

      Delete
    2. apdiya,,, papers la bit news a kuda kanama.. u know ayiram na 10, 100 illa pa 1000 so nalla count paniparubga

      Delete
  41. eng anybody got letters

    ReplyDelete
  42. No,nobody got ENG selected letters

    ReplyDelete
  43. i think only english subject getting 2222 late friends

    ReplyDelete
  44. Dear DEE English friends..If u get app letter Pls inform in this Blog.

    ReplyDelete
  45. I am not received DEE English appointment order... some body got already....why it is late...anybody reply please

    ReplyDelete
  46. somebody means ,which dist,they received

    ReplyDelete
  47. who are the 'somebody'? who got eng letter?

    ReplyDelete
  48. I am selected as DEE mathematics candidate. I have been posted at Pudupalayam block of Thiruvannamalai Dt.My home town is Cuddalore.Anybody belong to Thiruvannamalai Dt got appointment order in Cuddalore. please contact me for mutual transfer.
    Pl. Contact Number : 8870897805.

    ReplyDelete
  49. I am selected as DEE mathematics candidate. I have been posted at Pudupalayam, Thiruvannamalai Dt. My home town is Cuddalore. Anybody belong to Thiruvannamalai Dt got appointment order in Cuddalore District. please contact me for mutual transfer.
    Contact Number : 8870897805.

    ReplyDelete
  50. FRIENDS,

    ANY OF ERODE DIST CHEMISTRY CANDIDATE RECEIVED APPOINTMENT IN COIMBATORE,DINDIGUL/MADURAI DIST. PLS CONTACT ME AT 9843794955 FOR MUTUAL TRANSFER.

    REGARDS
    SELVAKUMAR

    ReplyDelete
  51. previous comments sirs,,still v[eng] didnt receive the appt letter.anybody knows abt it,pz reply

    ReplyDelete
  52. TODAY RATHNAKUMAR LEAD FASTING AT CHENNAI ATTEND MORETHEN 2000 MEMBERS.

    ReplyDelete
  53. dear dee

    If u don't know u don't assume letters are not despatched.

    as told already all letters are despatched

    Go to post office periodically

    part of english delay is due to placed in upgraded high schools.

    Give this site to our new comers best wishes to future seniority teachers.

    ReplyDelete
  54. RATHNAKUMAR LEAD FASTING TODAY AT CHENNAI MORETHEN 2000 MEMBERS ATTEND. BUT THIS MUCH OF MEMBERS ATTEND FASTING MAIN PERSON ABDUL FTA WEB SITE. FASTING ALL DETAILS TILL DATED CLEARLY MENTION PUBLISHED ABDUL FTA SITE ONLY. TAMIL NADU SENIORITY GRADUATE TEACHERS THANKS TO ABDUL SIR AND ABDUL SIR WEB SITED FTA. BUT ONCE AGAIN ABDUL SIR PLS DO NOT SUPPORT EXAM IN FUTURE.

    ReplyDelete
  55. HELLO TODAY FASTING VERY SUCCESSFULLY FINISHED. THNKS TO RATHNAKUMAR AND ABDUL (FTA) WEB SITE. VERY VERY IMPORTANT PART FOR ABDUL SIR. ABDUL SIR FTA SITE FASTING NEWS ONLY REACH ALL OVER TAMIL NADU.

    ReplyDelete
  56. இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி

    ReplyDelete
  57. இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி

    ReplyDelete
  58. இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி

    ReplyDelete
  59. Abdul sir, THANKS FOR YOUR SUPPORT TO SENIORITY. pl update the PG nomination list.

    ReplyDelete
    Replies
    1. abdul sir pavam,,, avaru seniority a support panita,, govt .. o abdul sir seniority kekarar,, so nama seniorty la teachers a podalam nu decision eduthuruvangala...avar than olunga vara news a exam o, seniority o pakama update pandra..vidungapa... avar nadunilaimai la ye irukattum.. jobs-trb.blogspot la paranthaman nallavar, vallavar, thangam, singam apdinu avara paratina mattum than update pandrar.. apuram y avaruku comments? selfish....kolai,,,anonyms comments a um ethukanum... atha publish m pananum... athu la illa. paratinan comments a update panvar... exam a pathi news a comment la sonna update panamatar,, intha Tiruppathur paranthaman

      Delete
  60. hello comment jan 21 4;49am,every day visiting post office,bt no letters,what can v do,daily v r cheated

    ReplyDelete
  61. vr placed in high school means o.k,bt wht the reason for our delayed letters,still nobody received.

    ReplyDelete
  62. HELLO ABDUL SIR YNAKKU ORU UNMA THERINCHAGANUM NEENGA TRB SUPPORTARA ELLA SENIORITY SUPPORTAR PLS SOLLUNGA SIR.

    ReplyDelete
  63. Sir. Can you say when'll release new Bt list when? Pl. Reply

    ReplyDelete
  64. Sir. Can you say when'll release new Bt list when? Pl. Reply

    ReplyDelete
  65. Sir. Can you say new Bt list release when? Pl. Reply.

    ReplyDelete
  66. I know you can't reply .its ok.

    ReplyDelete
  67. I know you can't reply .its ok.

    ReplyDelete
  68. wait before jan30 new bt list release this is real news

    ReplyDelete
  69. wait before jan30 new bt list release this is real news

    ReplyDelete
  70. Fiv lakhs candidate are waiting for job. But in yesterday fasting only 100 candidates were participated so no people like seniority all r waiting for exam .

    ReplyDelete
    Replies
    1. yanda dubukku onaku theruma 100 candidates than vanthankannu nan netru fasting poerunthen nanthan fasting candidates name and signature note book illa vanguna yanakku theruma ethanaper vanthanganu ella onakku theruma?

      Delete
  71. Hello don't wrong message..above 2 thousands members attend..look who's not come don't against seniority ..same who's not come don't like support exam...

    ReplyDelete
  72. Hello don't wrong message..above 2 thousands members attend..look who's not come don't against seniority ..same who's not come don't like support exam...

    ReplyDelete
  73. Hello don't give wrong message..above 2 thousands members attend..look who's not come don't against seniority ..same who's not come don't like support exam...

    ReplyDelete
  74. Hello don't give wrong message..above 2 thousands members attend..look who's not come don't against seniority ..same who's not come don't like support exam...

    ReplyDelete
  75. Hello don't give wrong message..above 2 thousands members attend..look who's not come don't against seniority ..same who's not come don't like support exam...

    ReplyDelete
  76. Off course G.o order said exam..that means only TET . not competitive exam..so definitely TET +CV possible because that's G.O said...but against case produced high court for TET. Other state high court cancel TET..so our high court cancel Tet only thro' CV that means seniority for new select Bt's..PG only Select for competitive exam from G.o 175...wait & see.

    ReplyDelete
  77. Off course G.o order said exam..that means only TET . not competitive exam..so definitely TET +CV possible because that's G.O said...but against case produced high court for TET. Other state high court cancel TET..so our high court cancel Tet only thro' CV that means seniority for new select Bt's..PG only Select for competitive exam from G.o 175...wait & see.

    ReplyDelete
  78. பழைய பணியிடங்கள் அனைத்தும் பதிவு மூப்பு அடிப்படையில் வருவது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட உறுதியான முடிவு விரைவில் புதிய பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியாகும் you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  79. பழைய பணியிடங்கள் அனைத்தும் பதிவு மூப்பு அடிப்படையில் வருவது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட உறுதியான முடிவு விரைவில் புதிய பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியாகும் you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. apdiya,,,, jobs-trb.blogspot la.... before 31.12.2011 ku ulla list varum nu sonaanaga varala... before pongal nu sonnanga varala.... nannum oru dialouge soldrednnnnnn....... ANNOUNCED TEACHER POSTING A BEFORE JANUARY 2015 KU BEFORE A POTRUVANGA.....EXAM ILLA... SENIORITY M ILLA.... RUNNING RACE VECHU SELECT PANDRANGALAM... G.O.111/11, DATED 11.11.11. THIS IS TRUE NEWS ... MY FRIEND WORKED IN VENGAYAM DEPARTMENT... HE KNOW EVERYTHING.... YOU SEE DUPAKUR.BLOGSPOT

      Delete
  80. அப்துல் சார் சைட்ல ஆசிரியர் தேர்வு வாரியம் பழைய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போட்டு இருக்காரு உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது போல டுபுக்கு

    ReplyDelete
  81. பழைய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் தான் நிரப்ப வேண்டும் அதில் பதிவுமூப்பு அடிப்படையில் சொல்லியிருக்கறார்கள் அதை சண்முகம் ரத்து செய்து தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்தபடும் அறிவிதததால் ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்திற்கு சென்றனர் இதனால் அரசுக்கு கெட்ட பெயர் உருவாகியது இதனால் சண்முகம் நீக்கப்பட்டார் இது உங்களுக்கு தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. APPDIYA....JJ MADAM UNGAL TA KETU THAN MINISTER LA PODUVANGA POLA.... APDINA AGRI KRISHNAMOORTHY A Y NOW MINISTER A POTRUKANGA.? AVARU SENIORITY LA PODANUM NU PAPER LA NEWS KUDUTHARA?

      Delete
  82. பழைய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் தான் நிரப்ப வேண்டும் அதில் பதிவுமூப்பு அடிப்படையில் சொல்லியிருக்கறார்கள் அதை சண்முகம் ரத்து செய்து தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்தபடும் அறிவிதததால் ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்திற்கு சென்றனர் இதனால் அரசுக்கு கெட்ட பெயர் உருவாகியது இதனால் சண்முகம் நீக்கப்பட்டார் இது உங்களுக்கு தெரியுமா

    ReplyDelete
  83. yeppa DEE english pathi yarukavathu theriuma?

    ReplyDelete
  84. TRB will call for TRB exam for 700 brt very soon it is true other BT and pg will be decided after court judgement.

    ReplyDelete
  85. Govt replied to court direction against tet and TRB exam that case may be hearing on next week

    ReplyDelete
  86. 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்த பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் வ்ரையே செல்லுபடியாகும் என்று அரசாணையில் உள்ள போது எப்படி அந்த பட்டியலை வைத்தே தேர்வு செய்ய முடியும்.

    ReplyDelete
  87. Hello over brilliant what you want? Why did think cv Bts don't get job?...off course G.o said 1:5 already Cv list expiry..but which list are you know ? That's 2009-10 Cv list..but Bt assistant selected few month & just few days got job from that Cv list...LOOK 2010-11 CV LIST NOT EXPIRY...OK.. Listen you do not finish Cv .so why did care about already finished Cv candidates...pl.mind your business..understand...ok.

    ReplyDelete
    Replies
    1. helo sir, few month and few days ku before a posting vanganavanga.... that list la select anavanga...... so.... new recritment which basis nu solvanga// neengalave seniority than trb that nu olarathinga .pl.mind your business..understand...ok.

      Delete
  88. Hello over brilliant what you want? Why did think cv Bts don't get job?...off course G.o said 1:5 already Cv list expiry..but which list are you know ? That's 2009-10 Cv list..but Bt assistant selected few month & just few days got job from that Cv list...LOOK 2010-11 CV LIST NOT EXPIRY...OK.. Listen you do not finish Cv .so why did care about already finished Cv candidates...pl.mind your business..understand...ok.

    ReplyDelete
  89. I am not received DEE English appointment order.... please reply any one what is the reason....

    ReplyDelete