Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Sunday, January 29, 2012

Ex and Present GOVT POLICY NOTES




87 comments:

  1. Not say" how to select?" Not clear.

    ReplyDelete
  2. Hello sir...that's notice basic procedures of Trb in 1987...look exam, seniority all of mentions..you know BT select seniority at the same time BRT select exam but Qualification same...so first this is not identify for select methods ..see that only G.o's..otherwise not concern (RTI & extra..).. I said only select Bt seniority..see that G.o's...TET mostly cancel or after get job.. Wait & see.

    ReplyDelete
  3. Hello sir...that's notice basic procedures of Trb in 1987...look exam, seniority all of mentions..you know BT select seniority at the same time BRT select exam but Qualification same...so first this is not identify for select methods ..see that only G.o's..otherwise not concern (RTI & extra..).. I said only select Bt seniority..see that G.o's...TET mostly cancel or after get job.. Wait & see.

    ReplyDelete
  4. Recruitment based on employment exchange seniority என்ற

    தலைப்பின் கீழ் 29 junior lecturers in DIET என உள்ளது.

    ஆனால் தமிழக அரசு 32 junior lecturers க்கு போட்டித்தேர்வு

    அறிவித்து விண்ணப்பமும் வழங்கி விட்டதே............

    ReplyDelete
  5. Dear friends...Abdul sir first says exam .but now not clear..so since we know definitely seniority ...also see that's G.o 175..look G.o 175 , not take old G.o reference for Sgt & BT ..only reference Pg..listen last govt issued G.o 290 /2007 for PG SENIORITY..so this govt change exam for PG. so take reference that old G.o 290 only Pg..but same time BT SGT continue seniority..that's G.o told...look TET cancel or after get job..wait & see.

    ReplyDelete
    Replies
    1. u please write ur comment only... dont write wait and see

      Delete
  6. அப்துல் சார் நீங்கள் மட்டும் பதிவுமூப்பு அடிப்படையில் SGT பணி நியமனம் வாங்கிவீட்டீர்கள் மற்றவர்கள் எல்லாம் எப்படியோ போகட்டும் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது உங்கள் சங்கம் தவிர அனைத்து சங்கங்களும் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர் பழைய அரசாணையில் சுமார் 9000 பணியிடம் வழங்க மற்றும் இரட்டை தேர்வு ரத்து செய்ய அன்பரசு மற்றும் ரத்தினகுமார் நீதிமன்றத்தை நாடி உள்ளனர் நீங்கள் மட்டும் தொடர்ந்து இரட்டை தேர்வு வேண்டும் என்று கூறுவது ஏன்?B.Ed material விற்று சம்பாதிக்க தான் தேர்வு வேண்டும் என்று கூறுகிறீர்கள் போல் பட்டதாரி ஆசிரியர் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது தயவு செய்து CV முடித்தவர்களுக்கும் பதிவுமூப்புக்காக காத்திருப்பவர்கள் வயிற்று மண்ணை போடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ama avaroda natavatikkai yellam neengal solvathu polathan irrukku 100% true.

      Delete
    2. ama... abdul sir solita govt udane exam vechudum...ada popa ....

      Delete
    3. paranthaman sir, nengaley anonymous comment ala vechi msg pana solvingalonu iruku.....

      Delete
    4. abdu sir solita govt udane exam vaikathu ana yen unga abdul sir examukku vakalathu vanguraru govt yenna abdul sir ukku award kodukkapotha yenna ada poppa unakku vera veleya illa avaru exam trb book vikka idea pannuraruppa unakku athu theriyalaia avaru erkanava Rs.500/- diet book vithidaru ippoa ithukku vanthudaru.

      Delete
    5. sirs... i say exam with evidence .... thus i alert u.... not book sales.... ur paranthaman says... seniority ...can u give any evidence.... no evidence.... i show RTI manual Book... RTI information....so i didn't say.. Govt says.... sorry ..i am one month waiting in English... happen paranthaman sir's writings.... i write and ask to Mr.Paranthaman sir for conformation only.... Mr. Paranthaman sir is My friend.

      Delete
  7. Mr.paranthaman sir a thavira vera yaravathu sonna mattum update panunga..... Sabitha madam a secretary a pota seniority la poduvanganu yaru sonna???????? samachir books gud avagathan sonnanga... again govt change ana piraku samachir book la changes pananum nu avangathan sonnanga... so it is only govt policy .. not secretary policy... seniority apdina... nengale poi sabitha madam a pathu news paper la news kuduka sollunga... seniority a exam a nu???? sabitha madam a potachu inimey seniority than nu olarathinga

    ReplyDelete
  8. Mr. parandaman sir solitar... seniority than... nanga than polapou kettu chennai ku fasting poi emanthutam...kaduepethathinga... education dept la yearukum therila ennna method of selection nu... summa paranthaman solitar seniority ,,, abdul sir solitar ini exam kolapathinga... before march ku ulla entha mode of selection nu solvanga...pg selected people ku appointment order anupina pirakuthan next 2011-2012 posting ku step edupanga... ivalau thollai kum karanam ex cm karunanithi... olunga avaru announce panina posing a potruntha entha problem m illa.... thayau seithu konga days seniority than, exam than nu olarathings.....

    ReplyDelete
  9. பரந்தாமன் சார் கேஸ் பற்றி ஒன்றுமே கூறுவதில்லையே. இன்னுமா விசாரணை நடைபெறவில்லை.

    ReplyDelete
  10. அதிமுக ஆட்சி என்றாலே போட்டித்தேர்வு தான் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்? திமுக அறிவித்த திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது பதிவுமூப்பு ரத்து என்று ஏன் அறிவிக்கவில்லை. அம்மா தேர்தலில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என்று அறிவித்தனர். ஜீலை மாதத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் 278 ஆசிரியர் நடைமுறையில் உள்ள விதிப்படி பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்தனர் அதே போல் G.O 193, 46,169,170 ல் நடைமுறையில் உள்ள விதிப்படி பதிவுமூப்பு தானே பின்பற்ற வேண்டும் G.O 175 BT, SGT seniority & PG exam என்று அறிவித்தனர் ஆனால் ஜனவரி 2012 ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று பணிநியமன ஆணே அனுப்பட்டு வருகின்றார் இதன் படி PG பழைய அரசாணையில் பதிவு அடிப்படையில் பணி வழங்குகின்றனர் அதேபோல் தான் BT க்கும் பழைய அரசாணையில் உள்ள சுமார் 9000 பணியிடங்கள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  11. அதிமுக ஆட்சி என்றாலே போட்டித்தேர்வு தான் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்? திமுக அறிவித்த திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது பதிவுமூப்பு ரத்து என்று ஏன் அறிவிக்கவில்லை. அம்மா தேர்தலில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என்று அறிவித்தனர். ஜீலை மாதத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் 278 ஆசிரியர் நடைமுறையில் உள்ள விதிப்படி பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்தனர் அதே போல் G.O 193, 46,169,170 ல் நடைமுறையில் உள்ள விதிப்படி பதிவுமூப்பு தானே பின்பற்ற வேண்டும் G.O 175 BT, SGT seniority & PG exam என்று அறிவித்தனர் ஆனால் ஜனவரி 2012 ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று பணிநியமன ஆணே அனுப்பட்டு வருகின்றார் இதன் படி PG பழைய அரசாணையில் பதிவு அடிப்படையில் பணி வழங்குகின்றனர் அதேபோல் தான் BT க்கும் பழைய அரசாணையில் உள்ள சுமார் 9000 பணியிடங்கள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  12. தமிழக அரசு பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளனர் அதனால் தான் வழக்கு பற்றி இன்னும் வரவில்லை தமிழக அரசு பதில் அளிக்கபோதும் அதை பற்றிய செய்தி பரந்தாமன் சார் Update பண்ணுவார்

    ReplyDelete
  13. தமிழக அரசு பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளனர் அதனால் தான் வழக்கு பற்றி இன்னும் வரவில்லை தமிழக அரசு பதில் அளிக்கபோதும் அதை பற்றிய செய்தி பரந்தாமன் சார் Update பண்ணுவார்

    ReplyDelete
    Replies
    1. paranthaman sir yenna unkala mari trb book sales panrara yenna illa unga abdul sir mathiri govt job illa seniority murailla teacher aittu book sales ukkaga trb examukku support panrara yenna sollunga sir onnu mattum napagamvachukkonga sir unga abdul sir kitteyum sollunga sir nama vantha vaziya ennaikkum marakkakutathu sir.

      Delete
    2. vantha vaziya marantha yesu, allah, siva, entha kadavulum mannikamatargal sir.

      Delete
    3. yennatri kontarkkum ooy vuntam ooy villai seynatri kontra makarkku.

      Delete
    4. hello abdul sir neenga eppate thai vaittril irunthu vantha vazia marakkama thai pasaththodo intruvarai irukkeengalo athupola neenga seniority muraila arasu asiriyara vantheenga enpathai athavathu thai pasampola entrum neengal vantha vaziya marakkakodathu sir.

      Delete
  14. Really Pg appointment order got few candidates..pl.give true news.

    ReplyDelete
  15. இந்த அரசு பதிவுமூப்பு தான் பின்பற்ற போகிறார்கள் பொறுத்து இருந்து தான் பாருங்கள்

    ReplyDelete
  16. இந்த அரசு பதிவுமூப்பு தான் பின்பற்ற போகிறார்கள் பொறுத்து இருந்து தான் பாருங்கள்

    ReplyDelete
  17. இந்த அரசு பதிவுமூப்பு தான் பின்பற்ற போகிறார்கள் பொறுத்து இருந்து தான் பாருங்கள்

    ReplyDelete
  18. தழிழக அரசு G.O 175/8.11.11 ல் SGT, BT seniority and PG exam என்று அறிவித்தனர் பட்டதாரி ஆசிரியர்களிடம் எந்த எதிர்ப்பும் முதுநிலை ஆசிரியர்களிடம் மட்டும் எதிர்ப்பு இருந்தது SGT,BT க்கு மட்டும் பதிவு மூப்பு எங்களுக்கு தேர்வா என்று புலம்பினார்கள் மீண்டும் ஒரு வாரத்திற்கு பிறகு
    G.O 181/15.11.11 ல் SGT, BT க்கு TET & TRB தேர்வு என்று அறிவித்தார்கள் இதன் எதிரொலியாக பட்டதாரி ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் நீதிமன்றத்துக்கும் சென்றார்கள் இதன் விளைவாக கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் நீக்கப்பட்டனர் இதன் மூலம் புரிந்துகொள்ள தெரியாமல் தேர்வு தான் வரும் என்று அடம்பிடிப்பது சின்ன பிள்ளைதனமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. G.O 175 says only Exam to PG.....Not say "seniority to SGT and BT"

      Delete
    2. hello abdul kader G.O175 SYS BT AND SGT SAYS SENIORITY AND PG WRITTEN EXAM YOU SEE ONCE AGAIN SIR.

      Delete
  19. Dear BT cv candidate dont worry old pending post govt follow seniority above 9000 selection list release very soon you know PG old post cv conducted jan 8,9,10 then appointment order will be sent despatched so BT selection letter release after pg seletion letter send.

    ReplyDelete
  20. Dear BT cv candidate dont worry old pending post govt follow seniority above 9000 selection list release very soon you know PG old post cv conducted jan 8,9,10 then appointment order will be sent despatched so BT selection letter release after pg seletion letter send.

    ReplyDelete
  21. Dear BT cv candidate dont worry old pending post govt follow seniority above 9000 selection list release very soon you know PG old post cv conducted jan 8,9,10 then appointment order will be sent despatched so BT selection letter release after pg seletion letter send.

    ReplyDelete
  22. Hello sir..what you want? . Pg change exam that G.o..are you have G.o exam for Bt, sgt.? why did issued only g.o for Pg.? Why can't u understand not any New G.o issued No change old procedure...so since automatically followed old method...this is small matter.....ok.sir.

    ReplyDelete
  23. Hello sir..what you want? . Pg change exam that G.o..are you have G.o exam for Bt, sgt.? why did issued only g.o for Pg.? Why can't u understand not any New G.o issued No change old procedure...so since automatically followed old method...this is small matter.....ok.sir.

    ReplyDelete
  24. Hello sir...before your comments ...SGT, BT, seniority or exam not clear says G.o 175...it's ok ..but how can you told continue few month exam for BT...can you reply ?

    ReplyDelete
  25. Hello sir...before your comments ...SGT, BT, seniority or exam not clear says G.o 175...it's ok ..but how can you told continue few month exam for BT...can you reply ?

    ReplyDelete
  26. Why did cancel two notice.?..just now you said 50/50...Sir . I WANT 3/4 ,1/4... What sir...govt follow one method...

    ReplyDelete
  27. need to display the correct time And date in the comments

    ReplyDelete
  28. pg selection order despatched

    ReplyDelete
  29. Previous comments...really . How can get it?

    ReplyDelete
  30. Hello ranjith are you attend PG cv i am waiting for result how you got information
    give real news

    ReplyDelete
  31. Hi all frds. This is to inform you that Tet exam syllabus was framed by trb very soon notification. It is true news. I got this news from my friend who is working in education dept and also the file is waiting for minister approval. Dont wait for new seniority list because all. CV candidates were called for verification only as 1:5 ratio. So if can be one of them.but u people should think and read once again if you xerox copy trb very clearly mentioned that. Called for certificate verification will not given any assurance for job. Is is purely tenetative. Then why you people are getting so much confusion CV valid only until the publication of selection list last. So dont wait for new list it is impossible. Trb ready to conduct tet and trb.

    ReplyDelete
  32. Hi all frds. This is to inform you that Tet exam syllabus was framed by trb very soon notification. It is true news. I got this news from my friend who is working in education dept and also the file is waiting for minister approval. Dont wait for new seniority list because all. CV candidates were called for verification only as 1:5 ratio. So if can be one of them.but u people should think and read once again if you xerox copy trb very clearly mentioned that. Called for certificate verification will not given any assurance for job. Is is purely tenetative. Then why you people are getting so much confusion CV valid only until the publication of selection list last. So dont wait for new list it is impossible. Trb ready to conduct tet and trb.

    ReplyDelete
  33. AnonymousJan 28, 2012 08:54 AM

    Hi I am also waiting for pg chemistry result. if you have any news pl mention in this site

    I AM ALSO WAITING FOR P.G. BOTANY FROM 1989 BATCH, I ALSO WENT 09-03-2010 Certificate Verification
    BUT NOT SELECTED, NOW ALSO WENT FOR CV JAN 2012

    ReplyDelete
  34. sir, when will come new BT LIST BASED BY CV

    ReplyDelete
  35. Hello pre comment tet exam cancel pannitanga my frd working edn dept its true news

    ReplyDelete
  36. Hello pre comment tet exam cancel pannitanga my frd working edn dept its true news

    ReplyDelete
  37. முதுநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி 8 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 5368 நபர் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர் இதில் 1152 பேருக்கு தெரிவு கடிதம் அனுப்பட்டு வருகிறது மீதம் உள்ள 4216 பேருக்கு கடிதம் வரவில்லை என்றால் மீண்டும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறுவார் கடிதம் அனுப்பட்டுள்ளது கடிதம் கிடைத்தா என்ற செய்தி நமக்கு தகவல் வரவில்லை ஏனென்றால் கடிதம் அனுப்பபடுவர்கள் Blogspot பயன்படுத்த மாட்டார்கள் அதனால் கடிதம் வரதாவர்கள் BT தெரிவு பட்டியலில் இடம்பெறுவீர்கள் Wait and see

    ReplyDelete
  38. Enaku letter varala wrong information kuduthu irukanga solla kudathu unaku munnadi irukaravangaluku letter anupi irupanga so nenga waiting la irukenga dont worry bt selection letter varum wait and see

    ReplyDelete
  39. who got confirmation letter and appoinment order.give his/her correct phone number. i am one of the first ten candidate .i didnt get letter how other got
    Dont give wrong information.

    ReplyDelete
  40. NOORJAHAN M.Sc, B.EdJanuary 29, 2012 10:06 PM

    AnonymousJan 29, 2012 06:27 AM

    who got confirmation letter and appoinment order.give his/her correct phone number. i am one of the first ten candidate .i didnt get letter how other got
    Dont give wrong information.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    5:1 remember

    ReplyDelete
  41. கடிதம் வரதாவர்கள் BT தெரிவு பட்டியலில் இடம்பெறுவீர்கள் Don't worry

    ReplyDelete
  42. When'll release bt new list release ? Any body know give true news.

    ReplyDelete
  43. When'll release new bt list ? Any body know give true news.

    ReplyDelete
  44. When'll release new bt list ? Any body know give true news.

    ReplyDelete
  45. BT selection list release Feb 1st week

    ReplyDelete
  46. அப்துல் சார் கொஞ்ச நாட்கள் கமெண்ட்ஸ்ஸ நிறுத்தி வைங்க சார்... நாகரிகமில்லாமல் பேசுகிறார்கள்

    ReplyDelete
  47. 1065 BRT teacher a last year podavey illaye pa.... when poduvanga

    ReplyDelete
  48. Every one confused
    is it TRB Exam or Seniority
    Any true man tellme the true information

    ReplyDelete
  49. New list release february 1st week..how can say ? Only ur openien or conform any source of get news.. Reply useful for all Cv bts.

    ReplyDelete
  50. New list release february 1st week..how can say ? Only ur openien or conform any source of get news.. Reply useful for all Cv bts.

    ReplyDelete
  51. think always positively

    ReplyDelete
  52. So your openien...not conform news.

    ReplyDelete
  53. BT list release 1st week feb12 this is real news wait and see

    ReplyDelete
  54. Not my opinion BT list release 1st week feb12 this is real news wait and see

    ReplyDelete
  55. இன்று சட்டசபை கவர்னர் உரையில்


    23. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை
    செயல்படுத்துவது குறித்த விதிகளை வகுத்து அறிவிக்கை
    செய்துள்ள இந்த அரசு, அவற்றை செயல்படுத்தவும் உறுதி
    பூண்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து புதிய
    வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற கூடுதல் கட்டமைப்பு
    வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்
    பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர்
    பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர்
    பணியிடங்களும், 5,000 ஆசிரியரல்லாத பணியிடங்களும்
    நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கற்றல் முறையை
    எளிதாக்கவும், மாணவர்களின் சுமையைக் குறைக்கவும்,
    2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் முப்பரு வ முறையை
    எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும்
    அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை
    உயர்த்த அரசு எடுத்து வரும் இம்முயற்சிகள்,
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வியை உறுதி
    செய்வதுடன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து வெளியேறும்
    மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தையும், திறனையும்
    உயர்த்த வழிசெய்யும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  56. அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் இந்தியாவில் தரமான கல்வியை வழங்கும் வகையில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (சிடிஇடி) சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிடிஇடி தேர்வு ஜனவரி 29ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சென்னையில் மட்டும் 5,760 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.
    மத்திய அரசு பள்ளிகள் சில, தங்கள் பள்ளிகளில் ஏப்ரல் 2010க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், சிடிஇடி தேர்வை எழுதி தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.

    ReplyDelete
  57. Sir..not understand unbeliveable news... TRB says not release PG...pl.clarify list not release but some few candidates got selection letters...that's true or false. Reply.sir.

    ReplyDelete
  58. அப்துல் சார் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு போன் செய்து கேட்டால் லிஸ்ட் எதுவும் போடலை தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு விரைவில் வரும் அதற்கான அரசாணை வெளியாகும் என்று கூறுகிறார்கள் பழைய அரசாணையில் சுமார் 9000 பணியிடங்கள் ரத்து செய்து தேர்வு நடத்த போகறார்களாம் அதுமட்டும் அல்ல PG cv க்கு போனவர்கள் ரத்து செய்து தேர்வு நடத்த போகிறார்களாம்

    ReplyDelete
  59. NOW COUNTDOWN START 4 NEW BT LIST PRIVIOUS COMMENT FEB .1ST WEEK NEW BT LIST THIS IS BOOSTUP 4 CV CANDIDATES

    ReplyDelete
  60. trb kku phone panni katu ella test la sathanai patainga

    ReplyDelete
  61. comment la false news poi news poaramai pattukitu time pass akala na TRB and TET
    Padi

    ReplyDelete
  62. Feb 1st weekla list varaleena exam tha ok...

    ReplyDelete
  63. Feb 1st weekla list varaleena exam tha ok...

    ReplyDelete
  64. பழைய பணியிடங்கள் அனைத்தும் பதிவு மூப்பு அடிப்படையில் வருவது
    ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட
    உறுதியான முடிவு.

    தேர்வான புதிய பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும்

    ReplyDelete
  65. P.G Selection letter dispatch Soon...

    All CV candidates don't worry will get good news soon

    BTs are irritating PGs

    ReplyDelete
  66. The Teachers Recruitment Board was entrusted with the task of recruiting 1152 Post Graduate Assistants for Higher Secondary Schools for the year 2010-11 to be appointed in School Education Department based on employment exchange registration seniority.
    Chennai-4, Santhome the Assistant Director, Professional and Executive Employment Exchange has sponsored the list of eligible candidates based on the Indent sent by this Board. Accordingly, the Teachers Recruitment Board is conducting Certificate Verification for a total number of 5368 candidates from 07.01.2012 to 09.01.2012 at 10 district centres.

    so nobody cancel in the earth

    ReplyDelete
  67. சென்னை:தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசாணை விவரம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2009-10ம் கல்வியாண்டில், 831 ஆரம்பப் பள்ளிகளும், 2010-11ம் கல்வியாண்டில், 218 ஆரம்பப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி, அரசு ஆணையிடுகிறது.இந்தப் பணியிடங்களை, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  68. 2009-10, 2010-11 , academic year-la upgrad .so already Schools ready... appavea posting fill panni irunthal 1267 postingkum seniorityla fill pannnum..but ippotha fill panna poranga... Eppadi exam or seniority ? Maximum that's backlog vacancy mathiri..so examula fill panna mudiyuma? Govt make totally confused.

    ReplyDelete
  69. 2009-10, 2010-11 , academic year-la upgrad .so already Schools ready... appavea posting fill panni irunthal 1267 postingkum seniorityla fill pannnum..but ippotha fill panna poranga... Eppadi exam or seniority ? Maximum that's backlog vacancy mathiri..so examula fill panna mudiyuma? Govt make totally confused.

    ReplyDelete
  70. When ever Schools upgrad automatically that time eligible post created...last two years 09-10, 10-11 academic schools upgrad not possible without G.O that time.. also post increased issued that G.O.. So already schools ready. But govt post filled now .so which method post filled ? May be that post backlog vacancy.so may be eligible seniority..but govt what will do ? Totally confused.

    ReplyDelete
  71. When ever Schools upgrad automatically that time eligible post created...last two years 09-10, 10-11 academic schools upgrad not possible without G.O that time.. also post increased issued that G.O.. So already schools ready. But govt post filled now .so which method post filled ? May be that post backlog vacancy.so may be eligible seniority..but govt what will do ? Totally confused.

    ReplyDelete
  72. Hi Friends,

    TET exam schedule was framed by Edn dept.

    Feb 1st saturday - Notification
    May 1st Sunday - Exam
    June 2nd Week - Result
    June Last Week - Certificate issue.

    Already Secretary is signed, the file is in Minister table.

    இது சரியான செய்தியே ஆகும். இன்றைய தினமலரில்

    அடுத்த வாரம் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகும்

    என்றும் அமைச்சரிடம் கல்ந்து ஆலோசித்து விட்டு அடுத்த

    வாரம் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று

    கல்விசெயளாலர் குறியுள்ளார்.

    ReplyDelete
  73. Hi Friends,

    TET exam schedule was framed by Edn dept.

    Feb 1st saturday - Notification
    May 1st Sunday - Exam
    June 2nd Week - Result
    June Last Week - Certificate issue.இது சரியான செய்தியே ஆகும். இன்றைய தினமலரில்

    அடுத்த வாரம் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகும்

    என்றும் அமைச்சரிடம் கல்ந்து ஆலோசித்து விட்டு அடுத்த

    வாரம் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று

    கல்விசெயளாலர் கூறியுள்ளார்.

    ReplyDelete
  74. Not published today Dinamalar...its ok Tet may be come..no problem. so first you study..ok.

    ReplyDelete
  75. Not published today Dinamalar...its ok Tet may be come..no problem. so first you study..ok.

    ReplyDelete