Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Monday, January 23, 2012


57 comments:

  1. கடந்த 2010ல் ஒரு போட்டித்தேர்விற்கு மூன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இந்நிகழ்ச்சி உயர்நீதிமன்ற மூலம் வெளிகொணரப்பட்டது. ஒரே அறையில் வேண்டியவர்களை தேர்வு எழுத அனுமதிப்பது, துறையில் அனுபவம் உள்ளவர்களை ,அந்த தேர்வு நடக்கும் மையங்களிலேயே வேறு இடத்தில் உக்கார வைத்துகொண்டு ,உரிய விடைகளை வேண்டியவர்களுக்கு கொடுப்பது OMR Sheetல் எந்த விடையும் குறிக்காமல் வெறும் OMR sheet யை கொடுத்து வேண்டிய இடத்தில் வேண்டிய நபர்களை வைத்து வேண்டியதை பெற்றுக்கொண்டு வேண்டியதை செய்துவிட்டால் அந்த நபர் தகுதியானவர் ஆகிவிடமுடியுமா? இதுபோன்ற முறைகேடுகளை நேர்மையான அதிகாரிகளால் தடுத்து விடமுடியுமா? முடியவே முடியாது TNPSC ல் கடந்த போட்டித்தேர்வு முடிவுகளிகல் நடந்த முறைகேடுகள் வந்த வண்ணம் உள்ளன நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது தமிழகமே தலைகுனியும் நிலையில் உள்ளது போட்டித்தேர்வில் பணம் குடுத்தால் பணிவாங்க முடியும் என்று தெரிந்து தான் வசதிபடைத்தவர்கள் தகுதி & போட்டித் தேர்வு வேண்டும் என்று சின்ன பிள்ளை போல அடம்பிடிப்பதா?

    ReplyDelete
    Replies
    1. சீனியாரிட்டியிலும் பல முறைகேடுகள் நடைபெற்று கோர்ட் தலையிட்டு சரிசெய்துள்ளது. முறைகேடு செய்ய முடிவு செய்து விட்டால் எந்த முறையிலும் செய்யலாம்....

      Delete
  2. போட்டி தேர்வு என்பது ஒருவர் தான் ஒரு வேலை வாங்க எவ்வளவு பணப் போட்டி போடுகிறார் என்பதற்காக வைக்கப்படும் தேர்வு. இதனை இந்த அரசு செய்ய வேண்டும் துடிக்கிறது.

    ReplyDelete
  3. போட்டி தேர்வு என்பது ஒருவர் தான் ஒரு வேலை வாங்க எவ்வளவு பணப் போட்டி போடுகிறார் என்பதற்காக வைக்கப்படும் தேர்வு. இதனை இந்த அரசு செய்ய வேண்டும் துடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பணப்போட்டி என தெரிவிக்காதீர்... நான் மற்றும் என் நண்பர்கள் 4 பேரும், 5 பைசா லஞ்சம் கொடுக்காமல் 2006-ல் நடைபெற்ற போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளோம். உங்களுக்கு இலஞ்சம் கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்..தவறான கண்ணோட்த்தை பரப்புவதை நிறுத்துங்கள்.... தற்போது மாவட்ட அடிப்படையிலான நியமனத்திலும் தான் இலஞ்சம் மற்றும் அரசியல்வாதிகளின் இடையூறுகள் உள்ளது என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன.. அதற்காக சீனியாரிட்டி முறையில் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கூறினால் அது சரியாகுமா? தயவு செய்து தேர்வில் படித்து வெற்றி பெற்ற எங்களைப் போன்றவர்களை உங்கள் கருத்து அவமானப்படுத்துவதாக உள்ளது. கந்தசாமி, சேலம்

      Delete
  4. நண்பரே கவலை வேண்டாம் இந்த இந்த நிலை இன்னும் நான்கு ஆண்டு தான். அதற்கு பிறகு விடியல் முளைக்கும்....

    ReplyDelete
  5. நண்பரே கவலை வேண்டாம் இந்த இந்த நிலை இன்னும் நான்கு ஆண்டு தான். அதற்கு பிறகு விடியல் முளைக்கும்....

    ReplyDelete
  6. போட்டி தேர்வு என்பது ஒருவர் தான் ஒரு வேலை வாங்க எவ்வளவு பணப் போட்டி போடுகிறார் என்பதற்காக வைக்கப்படும் தேர்வு. இதனை இந்த அரசு செய்ய வேண்டும் என்று துடிக்கிறது.

    ReplyDelete
  7. போட்டி தேர்வு என்பது ஒருவர் தான் ஒரு வேலை வாங்க எவ்வளவு பணப் போட்டி போடுகிறார் என்பதற்காக வைக்கப்படும் தேர்வு. இதனை இந்த அரசு செய்ய வேண்டும் என்று துடிக்கிறது.

    ReplyDelete
  8. சுமார் 55000 ஆசிரியர் பணியிடங்களை ஒரே வருடத்தில் அறிவித்துவிட்டோம் இது உலக சாதனை என்று ஏற்றுகொள்ள முடியாது ஆசிரியர் பணியிடங்களை அறிவிப்பது சாதனை அல்ல அதை செயலில் செய்து காட்ட வேண்டும் நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 17000 ஆசிரியர் நியமிக்க முதல்வர் உத்தரவுவிட்டும் பள்ளிக்கல்வி & ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன தான் செய்து கொண்டுருக்கிறது என்று தெரியவில்லை இதுவரை ஒரு பணியிடங்கள் கூட போடவில்லை ஆனால் ஆசிரியர்கள் அறிவிப்பு மட்டும் வந்து கொண்டே இருக்கிறது பணி நியமனம் எப்பொழுது தான் ஆரம்பிப்பார்களோ இன்னும் சொல்ல போனால் அடுத்த வாரம் 25000 புதிய ஆசிரியர்கள் தோற்றுவிக்க அரசு உத்தரவு என்று காதில் தேன் பாய்வது போல கேட்டுகிட்டே இருக்கவேண்டியது தான் இனி ஒவ்வொரு மாதம் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வார்கள் அறிவிப்பு மட்டும் தா அம்மா அறிவிப்பார்கள் பணி நியமனம் செய்வது கருணாநிதி 2016ல் ஆட்சி வந்த பிறகு தான்

    ReplyDelete
    Replies
    1. 2016 DMK win panatum apuram parkalam....

      Delete
  9. சுமார் 55000 ஆசிரியர் பணியிடங்களை ஒரே வருடத்தில் அறிவித்துவிட்டோம் இது உலக சாதனை என்று ஏற்றுகொள்ள முடியாது ஆசிரியர் பணியிடங்களை அறிவிப்பது சாதனை அல்ல அதை செயலில் செய்து காட்ட வேண்டும் நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 17000 ஆசிரியர் நியமிக்க முதல்வர் உத்தரவுவிட்டும் பள்ளிக்கல்வி & ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன தான் செய்து கொண்டுருக்கிறது என்று தெரியவில்லை இதுவரை ஒரு பணியிடங்கள் கூட போடவில்லை ஆனால் ஆசிரியர்கள் அறிவிப்பு மட்டும் வந்து கொண்டே இருக்கிறது பணி நியமனம் எப்பொழுது தான் ஆரம்பிப்பார்களோ இன்னும் சொல்ல போனால் அடுத்த வாரம் 25000 புதிய ஆசிரியர்கள் தோற்றுவிக்க அரசு உத்தரவு என்று காதில் தேன் பாய்வது போல கேட்டுகிட்டே இருக்கவேண்டியது தான் இனி ஒவ்வொரு மாதம் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வார்கள் அறிவிப்பு மட்டும் தா அம்மா அறிவிப்பார்கள் பணி நியமனம் செய்வது கருணாநிதி 2016ல் ஆட்சி வந்த பிறகு தான்

    ReplyDelete
  10. alum athigara thimuril intha jaya arasu ennaventumanalu sollattum anal intha arasu intha muthalvar amma nama ellam vote potamma eppate muthalvara vanthanga enpathi marakkakootathu marukkakootathu sey nantri kontarkku uey vundam uey villai seynantrey kontra magarkku entru thirukkuralil thiruvalluvar solli erukkerar enpathu ellam therintha intha athi puthisali muthalvar ammavukku eppati theriyavillai. hellow friends nama kantippa makkal nalapanialargal pola casil jeyuppom enpathil santhegam ontrum illai.

    ReplyDelete
    Replies
    1. ore polambal,

      Delete
    2. அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.. எனவே, அவர்களது கோரிக்கை நியாயமானது.....

      Delete
  11. when TRB EXAM??????................

    ReplyDelete
  12. வரும்...இன்னும் இரண்டு மாதங்களில்...

    ReplyDelete
  13. தேர்வு வரும் BRT க்கு மட்டும்

    ReplyDelete
    Replies
    1. BRT க்கு மட்டுமல்ல அனைத்து ஆசிரியர்களும் தேர்வின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

      Delete
  14. தேர்வு வரும் BRT க்கு மட்டும்

    ReplyDelete
  15. Why trb exam???? Off course with in two month exam. But only BRT..POST approximate 700 Bt from G.O 168...other post if cancell TET ,Bt only seniority from G.o 175...other wise TET + seniority...wait &see...old post Bt above 9000 seniority..new list release soon.wait &see.

    ReplyDelete
  16. Why trb exam???? Off course with in two month exam. But only BRT..POST approximate 700 Bt from G.O 168...other post if cancell TET ,Bt only seniority from G.o 175...other wise TET + seniority...wait &see...old post Bt above 9000 seniority..new list release soon.wait &see.

    ReplyDelete
  17. Why trb exam???? Off course with in two month exam. But only BRT..POST approximate 700 Bt from G.O 168...other post if cancell TET ,Bt only seniority from G.o 175...other wise TET + seniority...wait &see...old post Bt above 9000 seniority..new list release soon.wait &see.

    ReplyDelete
  18. TRB தேர்வில் பணம் குடுத்து பணிக்கு சென்றவர்களை தான் சொல்கிறேன் நேர்மையான முறையில் எழுதியவர்களை சொல்லவில்லை 6000 பணியிடங்களுக்கு 50சதவீதம் பேர் நேர்மையாகவும் 50 சதவீதம் பணம் கொடுத்தவர்கள் பணியில் அமர்கின்றனர் நான் பணம் குடுப்பவர்கள் தான் குறை கூறுகிறேன்

    ReplyDelete
  19. TRB தேர்வில் பணம் குடுத்து பணிக்கு சென்றவர்களை தான் சொல்கிறேன் நேர்மையான முறையில் எழுதியவர்களை சொல்லவில்லை 6000 பணியிடங்களுக்கு 50சதவீதம் பேர் நேர்மையாகவும் 50 சதவீதம் பணம் கொடுத்தவர்கள் பணியில் அமர்கின்றனர் நான் பணம் குடுப்பவர்கள் தான் குறை கூறுகிறேன்

    ReplyDelete
  20. பழைய அரசாணையில் உள்ள 9725 ஆசிரியர்களின் தெரிவுபட்டியல் மிக விரைவில் வெளியாகும். மேலும் 8130 பணியிடங்களுக்கு புதிதாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு பிப்ரவரி மாதத்தில் அழைக்கப்படுவார்கள் இவர்களின் தெரிவு பட்டியல் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும்.

    ReplyDelete
    Replies
    1. 8130 பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கவில்லை எனில், இது போன்ற தேவையில்லாத கமெண்ட் ஐ நீங்கள் இனி பதிவு செய்யக் கூடாது. இன்று நாள் 24.12.2012 ஃஃஃபார்க்கலாம் 28.02.2012 வரையில்......

      Delete
  21. பழைய அரசாணையில் உள்ள 9725 ஆசிரியர்களின் தெரிவுபட்டியல் மிக விரைவில் வெளியாகும். மேலும் 8130 பணியிடங்களுக்கு புதிதாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு பிப்ரவரி மாதத்தில் அழைக்கப்படுவார்கள் இவர்களின் தெரிவு பட்டியல் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும்.

    ReplyDelete
  22. Hello pl.give true information...i'm Cv candidate..so very confused...how did know that message ?

    ReplyDelete
    Replies
    1. as per government new go,the p.g and b.t by exam.
      but what happened?t.r.b call certificate verification for p.g by seniority base only.it clearly shows all old go posting by seniority base.its not a opinion .it must be like the way, no need to worry."all the best for certificate verified friends.
      raman

      Delete
  23. நீங்கள் TRB க்கு போன் செய்து பழைய அரசாணையில் உள்ள சுமார் 9000 பணியிடங்கள் நிரப்படுமா இல்லையா என்று கேளுங்கள் Number 04428229688

    ReplyDelete
  24. Hello friend...just now i called to trb...one lady told ,NO posting fill up to seniority method...so how did you say that message?

    ReplyDelete
  25. சீனியாரிட்டியிலும் பல முறைகேடுகள் செய்யலாம்....

    5 : 1 one fellow get job out of five ...................

    ReplyDelete
  26. dear friend justnow i called trb one lady said all bt post will seclected by exam only. no post will seclected by seniority method.

    ReplyDelete
  27. சீனியாரிட்டியில பணம் குடுத்து வாங்க முடியாது மாநில அளவிலான லிஸ்ட் ல உனக்கு பின்னாடி இருக்கறவங்க முன்னாடி போட்டாங்கன ஈஸியா கண்டுபிடித்துடலாம் ஒரு சதவீதம் கூட நடக்க வாய்ப்பு இல்லை Trb ல பணம் யாரு குடுத்தாங்க கண்டுபிடிக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. அட போப்பா... ICM, PRIORITY, APDI IPDI ENNANEMO POTU JOB KUDUTHA UNAKU THERIYAVA PODUTHU

      Delete
  28. சீனியாரிட்டியில பணம் குடுத்து வாங்க முடியாது மாநில அளவிலான லிஸ்ட் ல உனக்கு பின்னாடி இருக்கறவங்க முன்னாடி போட்டாங்கன ஈஸியா கண்டுபிடித்துடலாம் ஒரு சதவீதம் கூட நடக்க வாய்ப்பு இல்லை Trb ல பணம் யாரு குடுத்தாங்க கண்டுபிடிக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. மாநில அளவிலான லிஸ்ட் உங்களிடம் தற்பொழுது உள்ளதா? அவங்க தரதுதான் லிஸ்ட்

      Delete
  29. Previous week abdul sir 9000 posting seniority basis trb solranganu avar site potu irukaru

    ReplyDelete
  30. Previous week abdul sir 9000 posting seniority basis trb solranganu avar site potu irukaru

    ReplyDelete
  31. Dear friends...i also called trb one lady told not seniority bt's...but JAN 7,8 minority subject & few cast candidates called Cv For bt's from TRB...that vacant 2009-10 periods...see that Trb web...so how can belive that Trb office...another one PG only exam from G.O 175...but JAN 7 to 9 ,TRB called CV for PG ten districts in TN...so 100% Trb officers said don't believe..wait & see.

    ReplyDelete
  32. Bt minority subject 2009-10 vacant filled seniority & for Cv conduct JAN 7&8 IN TRB office...so how can possible other Bt pending post filled exam...look at present ADMK govt issued all G.o's leave it...but G.o 46 /1.3.11-2064 bt's post for RMSA, G.O 193/15.7.10-2054 BT for SSA, that two G.o's issued DMK govt..so how can filled exam ..listen bt minority post G.o issued DMK...so why do not conduct exam...so finally above G.o's from post 4118 bt's surelly filled seniority..then balance G.o 169 &170/2.11.11 available post what will do this govt. Wait &see.

    ReplyDelete
  33. Bt minority subject 2009-10 vacant filled seniority & for Cv conduct JAN 7&8 IN TRB office...so how can possible other Bt pending post filled exam...look at present ADMK govt issued all G.o's leave it...but G.o 46 /1.3.11-2064 bt's post for RMSA, G.O 193/15.7.10-2054 BT for SSA, that two G.o's issued DMK govt..so how can filled exam ..listen bt minority post G.o issued DMK...so why do not conduct exam...so finally above G.o's from post 4118 bt's surelly filled seniority..then balance G.o 169 &170/2.11.11 available post what will do this govt. Wait &see.

    ReplyDelete
  34. Bt minority subject 2009-10 vacant filled seniority & for Cv conduct JAN 7&8 IN TRB office...so how can possible other Bt pending post filled exam...look at present ADMK govt issued all G.o's leave it...but G.o 46 /1.3.11-2064 bt's post for RMSA, G.O 193/15.7.10-2054 BT for SSA, that two G.o's issued DMK govt..so how can filled exam ..listen bt minority post G.o issued DMK...so why do not conduct exam...so finally above G.o's from post 4118 bt's surelly filled seniority..then balance G.o 169 &170/2.11.11 available post what will do this govt. Wait &see.

    ReplyDelete
  35. G.O 175 PG teacher exam ok but jan 7,8,9 PG called for certificate verification why? Are you know tell me. PG called for cv old posting only seniority so BT old govt follow seniority this is 100% true news wait and see

    ReplyDelete
  36. G.O 175 PG teacher exam ok but jan 7,8,9 PG called for certificate verification why? Are you know tell me. PG called for cv old posting only seniority so BT old govt follow seniority this is 100% true news wait and see

    ReplyDelete
  37. Chief secretary of SCHOOL EDUCATION once again change...new secretary appoint once again SABIDHA...see that www. Jobs -trb.blogs.

    ReplyDelete
  38. Chief secretary of SCHOOL EDUCATION once again change...new secretary appoint once again SABIDHA...see that www. Jobs -trb.blogs.

    ReplyDelete
  39. மீண்டும் பள்ளி கல்வித்துறை செயலாளராக சபிதா அவர்களை நியமித்து உள்ளது அரசு அம்மா அவர்களுக்கு கோடி நன்றி

    ReplyDelete
  40. Dear friends...minister &chief secretary changed...because he was announced wrong information & against G.o orders .so our CM immediately changed.

    ReplyDelete
  41. Dear friends...minister &chief secretary changed...because he was announced wrong information & against G.o orders .so our CM immediately changed.

    ReplyDelete
  42. Dear friends...minister &chief secretary changed...because he was announced wrong information & against G.o orders .so our CM immediately changed.

    ReplyDelete
  43. Dear friends...don't worry..100% pending post seniority...new bt's also continue seniority..TET if cancel or govt give time with in 5 years after get job...wait & see...cool...be happy..

    ReplyDelete
  44. Dear friends...don't worry..100% pending post seniority...new bt's also continue seniority..TET if cancel or govt give time with in 5 years after get job...wait & see...cool...be happy..

    ReplyDelete
  45. நான் ஏற்கெனவே பொங்கல் முடிந்ததும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நீக்கப்படுவார் என்று கூறினேன் அதேபோல் நடைபெற்றது மீண்டும் கல்வித்துறை செயலாளர் பதவியில் மாற்றம் வரும் என்று கூறினேன் அதேபோல் இன்று நடைபெற்றது மீண்டும் சொல்கிறேன் 9725 ஆசிரியர்களின் தெரிவு பட்டியல் விரைவில் வெளியாகும் சுமார் 8000 பணியிடங்களுக்கு புதிதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்

    ReplyDelete
  46. ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட கலெக்டராக எஸ் நடராஜனும், கோவை மாவட்ட கலெக்டவராக கருணாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.பள்ளி கல்வித்துறை செயலாளராக டி. சபிதாவும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஸ்ரீதரனும், தமிழ்நாடு காகித நிறுவன மேலாண் இயக்குனராக சந்தோஷ் மிஷ்ராவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை துணை செயலாளராக ஹரிஹரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  47. Teachers have to write the trb exam.. its a best method for the selection of good teachers.. if they have talent why they are afraid of TRB exam? nowadays nearly 90% of students of B.Ed colleges studying as weekend students..working some where else..so to find good talented teachers ,,,TRB exam is the best way

    ReplyDelete