Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Thursday, December 01, 2011

Minister says TET and TRB to BTs..


222 comments:

  1. EVERY SELECTED CANDIDATES WILL GET CALL LETTER TODAY

    ReplyDelete
  2. NANBARKALE UNKALUKKU PANIVANA VENDUKOL ,

    PALA NANBARKAL THAANKAL PARTHTHUKKONDIRUKKUM PANIYAI RAJINAMA SEITHUVITTU PANI NIYAMANTHTHIRKKAGA KATHTHUKKONDIRUKKIROM

    NEENGAL ANUPPUM COMMENT SANTHOSATHTHAI KODUKKIRATHU ,
    ANAAL ANTHA THAGAVALKAL UNMAIYANA URITHIPADUTHTHAKKOODIYA THAKAVALAGA IRUKKA VENDUM

    UNMAI ILLATHA THAGAVALAI THERIVITHTHU VITTU ENGAL MANA ULAICHALIL NEENGAL SANTHOSAM ADAIYAATHEERKAL

    NEENGAL THAKAVAL THERIVIKEREER ENDRAL UNGATHU PEYAR CELL NUMBER THERIYAPPADUTHTHAVENDUM

    KADITHAM KIDATHU VITTATHU ENA THAGAVAL THARUKERAR ORU NANBAR
    ANAAL THIL KURIPPITTA SEITHIKALAI ( COUNSELLING DATE AND PLACE )THERIYAPADUTHTHA MARUKKIRAR

    NAAM NALLATHE NINAPPOM
    NALLATHE NADAKKUM.......................................

    ReplyDelete
  3. Eampa kalaiyilae arampichitiala.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நடிகைக்கு எங்கே படித்தவர்களின் மன நிலை புரியும். தானே பத்தாம் வகுப்பு. அதற்கு மேல் எதற்கு மற்றவர்கள் படிக்க வேணும். அதற்கு மேல் படித்தவர்கள் ஏன் சந்தோசமாக இருக்கவேணும். பத்தாம் வகுப்பு படித்த நான் பல கோடிக்கு சொந்தக்காரி. அதற்கு மேல் படித்தவர்கள் பிச்சைக்காரர்களாக தான் வாழ வேண்டும் என்பதே கதாநாயகியின் மன விருப்பம்.

    ReplyDelete
  7. WHY THIS MUCH CONFUSION IN ION OF THE NOBLE PROFESSION?

    IF THE SENIORITY IS NOT CONSIDERED WHY GOVERNMENT RUNNING EMPLOYMENT EXCHANGES?.

    WHY THERE IS NO CLARITY IN THE GOS?.

    GOVERNMENT NOT PAYING ATTENTION IN EDUCATION OF POOR CHILDREN WHO ARE STUDYING IN GOVERNMENT SCHOOLS.

    ReplyDelete
  8. Bad news for all selected teachers and cv candidates govt follow TET Exam and TRB Exam first write TET exam you will get pass mark then write trb exam please all selected candidate and cv candidate go to court dont waste time govt old g.o. Seniority basis La tha podanum then new g.o Tet Exam conduct pannatum

    ReplyDelete
  9. Old g.o. Post senioritynu order potutu ippa govt athai cancel pannitanga Court poi unga urimaiya kelunga samacheer kalvi and makkal nala paniyalar ku high court and supreme court nalla therpu solli irukenga old g.o seniority la tha podanum new g.o Tet exam conduct pannanum ple dont waste time go to court

    ReplyDelete
  10. Anonymous said...
    EVERY SELECTED CANDIDATES WILL GET CALL LETTER TODAY

    Yaaru pa nee ... unai pethagala illa senchagala... daily enga velaya seiyavidama post office la kakka vaithu kevalam postman kita ellam thittu vangavendi irruku. ENNA THAAN UNGALUKU VENDUM.

    ReplyDelete
  11. வாழ்க வழமுடன் எங்களை கேலி பொருளாக நினைக்கும் அனைவரும் நல்லா இருங்க ..................இனி நான் இந்த அரசை நம்ப போவதில்லை வேற வேலைக்கு முயற்சி பண்ண தொடங்கவேண்டியதுதான். நம்பி கெட்டவர்களும் கெடபோரவர்களும் நாம்தான் நாமேதான்.

    ReplyDelete
  12. don't worry friends,
    you will get today lettertrust me.

    ReplyDelete
  13. ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

    சென்னை:""ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' (கூஞுச்ஞிடஞுணூ உடூடிஞ்டிஞடிடூடிtதூ கூஞுண்t) தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு; அவ்வளவு தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

    அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.இவ்வாறு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    முதல் தேர்வு எப்போது?
    மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

    ReplyDelete
  14. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. . கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர். (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.)

    ReplyDelete
  15. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. . கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர். (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.)

    ReplyDelete
  16. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. . கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர். (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.)

    ReplyDelete
  17. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. . கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர். (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.)

    ReplyDelete
  18. just now i talk one of DSE person he said all will get letter today

    ReplyDelete
  19. ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

    சென்னை:""ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' (கூஞுச்ஞிடஞுணூ உடூடிஞ்டிஞடிடூடிtதூ கூஞுண்t) தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு; அவ்வளவு தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

    அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.இவ்வாறு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    முதல் தேர்வு எப்போது?
    மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

    ReplyDelete
  20. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. . கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர். (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.)

    ReplyDelete
  21. reena mam , when will we get letter?

    ReplyDelete
  22. who got letter ? Tell us

    ReplyDelete
  23. DID U GET CALL LETTER? EXPLAIN US

    ReplyDelete
  24. WHO IS REENA? GOD"A,,,,,,,,,,ONE OF THE SELECTED CANDI,,,,,,,,,

    ReplyDelete
  25. Shakespeare said in his king lear as flies to wanton boys are we to the God they kill us for their sports.likewise the politicians and authorities kill us for their enjoyments.

    ReplyDelete
  26. 1ST RUOMER PANNATHINGA,,,,,NANUM LETTER VARAMALE VANDHURUCHINU SOLLAVA???????KASHTA PADUTHATGINDA PA PLZ,,,,

    ReplyDelete
  27. abdul sir what about selected candidates.(murugavel sir) or any one of u please give some information

    ReplyDelete
  28. i got the letter , who got the letter? Pls tell us what is it ? Tell somebody

    ReplyDelete
  29. TODAY LETTER KIDAIKUMNU SOLRINGALE,1ST UNGALUKU KIDAICHIDHA???????????????

    ReplyDelete
  30. nobody won@ be get letter at all until being this govt.

    ReplyDelete
  31. .பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இப்ப என்ன சொல்றீங்க திரு.முருகவேல்... இனிமேலாவது படிங்க... 1 இல்ல 2 எக்ஸாம்...... சுரேஷ், கோவை

    ReplyDelete
  32. SIR ANAIVARUM SEIRNTHU PORADUVOM. SELF FINANCING COLLEGES NIRAIYA OPEN PANNIVITTARGAL. IPPOTHU IVVARU ARIVIKKINDRARGAL. QUALITY EVVARU IRUKKUM? (SELF FINANCING B.ED COLLEGES - IRREGULAR ETC., FOR MONEY)...

    ReplyDelete
  33. DSE dept won't send letter, because after TET only will send , sure belive it .

    ReplyDelete
  34. mani from thirupurDecember 01, 2011 10:03 AM

    sir,
    i am saying that DSE will send the letter after TET EXAM

    ReplyDelete
  35. everybody listen i am in DSE department , they said letter will send after exam.

    ReplyDelete
  36. Adul sir, do some thing for us oh god save us.

    ReplyDelete
  37. sir u r telling that after may. ok what can we do know

    ReplyDelete
  38. sir somebody is playing i think please dont pass lie comments. i am from dse department like that selected dont worry u r job is conforomed u will get the letter soon

    ReplyDelete
  39. I am really very happy to see that recruitment of teachers whether it is primary, secondary or tertiary ... all should be selected through TNPSC. Quality of teachers , calibre, merit and their oratory capablity all to be taken into account while appointing teachers. Age, employment exchange registration are irrelevant for bringing quality standard education to our wards. Appoint graduate/ PG teachers with B.Ed to primary schools to maintain quality as that of private institutions. OBC,ABC,EBC,SC,ST,GC all categories of system of appointment/ reservation to be eradicated in the globalised environment. We are all victims of this bad environment both in education as well in appointment. Merit alone be the criteria in postings.

    ReplyDelete
  40. come everybody infront of DSE we will fight for us.

    ReplyDelete
  41. we are humans. we should measure everything with the same scale. some of them said that appointing teacher through is the way of giving standard education to students, but unemployment is not their fault.

    selecting teachers through eligibility test means how they can survive in the world with out job.

    providing job to every citizen is the duty of the government. provide equal opportunity to the people those who waiting with hope for getting job in seniority for the past about 20-30 years.
    provide equal chance to every single person in our country is the important duty of the government.

    ReplyDelete
  42. அப்துல் சார் எக்ஸாம் னு சொன்னது கரெக்டா போச்சு... Mr.Murugavel ethavathu na see jobs-trb.blogspot nu போடுவாரு... இப்ப முருகவேல் சார் நீங்க jobs-trb.blogspot பாருங்க... இனி மேல் நிரப்பப்படும் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் வாரியத் தேர்வின் அடிப்படையில்தான்......... இனிமேலாவது கனவுல வரதலாம் சொல்லாம எக்ஸாம்க்கு படிங்க பா......

    ReplyDelete
  43. dear selected candidates come together we shall meet MR. SRIDHAR sir, for our posting to struggle.

    ReplyDelete
  44. who is that ? Is it ture selected candidates will get after TET ? Pls clarify anybody
    i feel crying sense

    ReplyDelete
  45. pls abdul sir , what is our selected status?

    ReplyDelete
  46. Mr. Murugavel anonymous comments update pana vendam nu y soldriga..... jobs-trb.blogspot la paranthaman sir a நல்லவர், வல்லவர், உங்களால தான் முடியும், நீங்க சொன்னதான் நடக்கும், நீங்க தான் ஆசிரியர்களின் இலட்சிய புருஷர் இப்பிடிலாம் சொன்னதான் அவரு அந்த சைட் ல கமெண்ட்க்கு அப்டேட் குடுக்கறார்...ஏதாவது சீனியாரிட்டிக்கு எதிரா சொல்லற எந்த கருத்தையும் கமெண்ட்ல அப்டேட் பண்றது இல்ல..ஜால்ரா போட்ட தான் அந்த சைட் ல மதிப்பு,,, ஆனால் இந்த சைட் ல எல்லாருடைய கருத்துக்களையும் அப்டேட் செய்கிறார்... இது நல்லதுதான்.. சில தோழர்கள் தவறான கமெணட் கொடுத்து சில நண்பர்களை காயப்படுத்துகிறார்கள்... அவ்வாறு அடுத்தவர்களை காயப்படும் கமெண்ட்டுகளை மட்டும் அப்துல் சார் நீக்கிவிட வேண்டும்... மற்றபடி இந்த Blog தான் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது..... மோகன், சேலம்....

    ReplyDelete
  47. Mr. Murugavel, anonymous comments update pana vendam nu y soldriga..... jobs-trb.blogspot la paranthaman sir a நல்லவர், வல்லவர், உங்களால தான் முடியும், நீங்க சொன்னதான் நடக்கும், நீங்க தான் ஆசிரியர்களின் இலட்சிய புருஷர் இப்பிடிலாம் சொன்னதான் அவரு அந்த சைட் ல கமெண்ட்க்கு அப்டேட் குடுக்கறார்...ஏதாவது சீனியாரிட்டிக்கு எதிரா சொல்லற எந்த கருத்தையும் கமெண்ட்ல அப்டேட் பண்றது இல்ல..ஜால்ரா போட்ட தான் அந்த சைட் ல மதிப்பு,,, ஆனால் இந்த சைட் ல எல்லாருடைய கருத்துக்களையும் அப்டேட் செய்கிறார்... இது நல்லதுதான்.. சில தோழர்கள் தவறான கமெணட் கொடுத்து சில நண்பர்களை காயப்படுத்துகிறார்கள்... அவ்வாறு அடுத்தவர்களை காயப்படும் கமெண்ட்டுகளை மட்டும் அப்துல் சார் நீக்கிவிட வேண்டும்... மற்றபடி இந்த Blog தான் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது..... மோகன், சேலம்....

    ReplyDelete
  48. Dear Selected Candidates,

    We will get the posting, dont lose your hope and heart. Selecttion letter had been sent to all only after the new Govt. took a charge. If there is any change in their decision, they might not sent the letter. So dont worry. We will get appointment then we will be given chance to complete the TET.

    ReplyDelete
  49. my god ! who said AFTER TET only job will get ? It is very sensity pls help abdul sir

    ReplyDelete
  50. Dear previous comment new g.o govt follow TET exam and TRB exam old g.o. Post govt follow seniority only and
    you see 22.11.2011 dinamani paper 3513 SGT post and approx 10000 post selection list release december ended wait and see old G.o and already selected candidates cancel nu govt announce pannala

    ReplyDelete
  51. Tamilnadu govt TET exam may or june cönduct then conduct trb exam august or september

    ReplyDelete
  52. Anonymous comment ethuku entry panna vendam solrana selected teacher councelling letter send pannala aana sila candidates letter vanthu vitathu purali kilapi vidranga atha vendam sonna ok

    ReplyDelete
  53. one of the trust news , all selected canditates will get july of next year.

    ReplyDelete
  54. sir if u dont know please dont give any comments we are waiting for past one year we have to assumble in one place and we have to fight for job

    ReplyDelete
  55. Meentum intha arasukku neethimantram thalaiyil kottum.

    ReplyDelete
  56. is it true ? All the selected will get their jobs on july

    ReplyDelete
  57. already we got purely provisionally selection letter from trb so dont worry we will get the job because trb only going to conduct all the exam. am i correct?

    ReplyDelete
  58. why this kolavery?

    ReplyDelete
  59. Assemble to chennai..... Assemble to chennai..... who is the organiser? who is incharge? which sangam help to us?

    ReplyDelete
  60. chennai come entru solbavargal register Mr.Paranthanman sir mail already. how many people register. some peoples only. we are recommand minimum 1000 members come chennai.

    ReplyDelete
  61. no sangam will help us because owner of some blogs already in gov job some of them r coming in next list

    ReplyDelete
  62. sir any body know paradhaman sir mail id please give

    ReplyDelete
  63. neega vote pottu pannina pavathukku court ukku ponga etavathu nadakkum

    ReplyDelete
  64. Mr. Raman says last week chennai:: wait 10 days department announce good news. that news is all are write exam.... Saw all news paper and Minister statement. DSE and DEE persons post office la daily enquiry seithu kitte irruka vendiyathu thaan. athukkulla TET and TRB vachi posting pottudu vargal. Intha Government Free ya padithavargaluku thattu kodukkalam ????!!!!

    ReplyDelete
  65. pls help somebody to get our jobs within this month

    ReplyDelete
  66. Tet exam,trb exam appuram konjam lancham ithu pothumpa appuram onnum nagapaththil varalai.ennathu b.ed.padicha certificate irukka,paththu varusam private schoolil velai senciyala empa athellam onnum venam.muthalil moontraiyum panniriga,neenga teacher.apperam parunga tamilnatai.iyyo!

    ReplyDelete
  67. dhaman.trb@gmail.com

    ReplyDelete
  68. truly after may will call letter, oh come selected candidates to DSE TOMORROW we will struggle together , surely all the selected candidates come to chennai , then only we will get our job .

    ReplyDelete
  69. for previous comment i surely come tomorrow with my friends who will organise?
    At which place we have to come?

    ReplyDelete
  70. Empa.antha kalvi amaichar ,c.m. Avatharku enna exam. Ennathu onnumae vaendama.padikkakooda vaendamam.appadia .

    ReplyDelete
  71. pls come all selected candidates tO DSE infront of we organise 10 am .

    ReplyDelete
  72. pls don't spread this msg as a comment

    ReplyDelete
  73. Anonymous Comments கண்டிப்பாக வேண்டும். நிறைய பொய் தகவல்கள் பரப்பப்பட்டாலும் சில
    உண்மையான தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கின்றன.
    உதாரணமாக நேற்று இரவு 7 மணிக்கே TET+TRB Exam என்ற அமைச்சரின் அறிவிப்பு என்ற உண்மை செய்தி வெளியானது.

    அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் நண்பர்களே!

    http://jobs-bed.blogspot.com/2011/11/blog-post_2869.html என்ற பதிவில் தகுதித்தேர்வு+சீனியாரிட்டி
    என்ற பதிவு திரு.முருகதாஸால் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.அங்கு Comment இட்டால் அது
    வெளியிடப்படுவதில்லை. அவர்களின் பதிவு பெற்ற சங்கம் இன்னும் எந்தவொரு தகவலையும் தராமலும்,அடுத்தகடட
    நடவடிக்கை குறித்து எதுவும் பேசாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

    என்னைப் பொறுத்தவரை TET & போட்டித்தேர்வு போன்றவற்றில் முறைகேடுகள் நடக்காமல் இருந்தால் சரி.

    தெரிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
    தெரிந்த சீனியர் வழக்கறிஞரிடம் இந்த நிகழ்வுகள் சம்பந்தமாக விவாதியுங்கள்.நீங்கள் பணிநியமனம் பெறுவதற்கான
    அனைத்து முகாந்திரமும் உங்களுக்கு உள்ளது.தெளிவான பதிலை உரிய துறையிடமிருந்து பெற்று அதற்கேற்ப
    முடிவு எடுங்கள்.தன் கையே தனக்கு உதவி. சங்கங்களை சார்ந்து இராதீர்கள்.

    பணிநியமன ஆணை சம்பந்தமான புரளிகளுக்கு ஆயுள் குறைவு.உண்மையா இல்லையா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
    எனவே அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்.

    TET Exam மிகக் கடினமாக இருக்காது.1.30 மணி நேரம் போதுமா? என்பது மட்டுமே சந்தேகம்.
    TN Govt நினைத்தால் 5% வரை தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கலாம் என NCTE விதிமுறை உள்ளது.
    எனவே கலங்க வேண்டாம்.

    பலமே வாழ்வு... பலவீனமே மரணம்...

    நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குவோம்.

    கிடைக்கும் Study Materialகளை பகிர்ந்து கொள்வோம்.இந்த பகுதியினை தேர்வுக்கான களமாக மாற்றுவோம்.

    நன்றி.

    ReplyDelete
  74. evlo time soldrathu... selected candidates ku job confirm nu maniya korikaila ye sollitanga... so avangalam dont fear.... job late a analum kidaikum.. but CV ku pona avlo member kum job kidayathu....

    ReplyDelete
  75. thayavu seithu engaluku vazhi kattungal pls

    ReplyDelete
  76. Anonymous Comments கண்டிப்பாக வேண்டும். நிறைய பொய் தகவல்கள் பரப்பப்பட்டாலும் சில
    உண்மையான தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கின்றன.
    உதாரணமாக நேற்று இரவு 7 மணிக்கே TET+TRB Exam என்ற அமைச்சரின் அறிவிப்பு என்ற உண்மை செய்தி வெளியானது.

    இந்த பதிவு நியாயமான சரியான பதிவு... நன்றி நண்பரே..... தேர்வு தொடர்பான சந்தேகங்கள நிவர்த்தி செய்து கொள் இது ஒரு நல்ல களமாக அமையட்டும்... மோகன், சேலம்.

    ReplyDelete
  77. Konjam.konjama kollrangaleppa.thanga mudiyavillai.

    ReplyDelete
  78. today revised news from DSE after july only for selected candidates. Come to chennai tomorrow pls

    ReplyDelete
  79. come to chennai all selected candidates , we fight for posting

    ReplyDelete
  80. unmayagava pls vilayadathinga

    ReplyDelete
  81. thank u sir selected dont worry we will get the job soon before that we have enquire dse office if Chennai candidate if u r having time please meet dse officers and reply.please according to our answer we will join together

    ReplyDelete
  82. chennai kupidura Nanbane engaluku ungal number thanthal ungal thalaimai yil vetri kidaikka thunai nirpom. mottaiya kupitta eppadi varuvathu. niraya time chennai vantha anga 10 to 25 BT's mattume irrukkaga. plz organise any one.

    ReplyDelete
  83. Selected BT's ku help panna yarume illaiya... kadavuluku ketkuma enbathu theriyala but nammudaiya sangathirku ketkumaaaaaaaaaa.....

    ReplyDelete
  84. intha job kidaikkum entru pala 1000 kadan vangi selavu seitha enna kappatra yarume illaiya. iruntha velaiyum june 2010 pochi. ippo enna seiyarathu theriyala.... Exam na kuda ippo illa ... select aana an pontra BT's ku kaduvul yaaru !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  85. Please Nengal chennai poganum na dhaman.trb@gmail.com msg anupunga paranthaman sir ungaluku thunaiya iruparau cv candidate old g.o post vanganuma na courtku poga avarauku email la msg anupanga

    ReplyDelete
  86. Please Nengal chennai poganum na dhaman.trb@gmail.com msg anupunga paranthaman sir ungaluku thunaiya iruparau cv candidate old g.o post vanganuma na courtku poga avarauku email la msg anupanga

    ReplyDelete
  87. Minister announced TET & Trb exam..ok. after 1.4.2010 working govt teacher should write TET..but how did possible Trb exam..because who's selected only seniority..TRB exam availale new posting..so in this govt many more make confuse.

    ReplyDelete
  88. தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

    (Approx 3500 +15000 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.

    ReplyDelete
  89. நீதி மன்றம் செல்ல தயாராக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரிய நண்பர்களே..உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்

    ReplyDelete
  90. Election time la state level seniority follow panra solli ippa TET and TRB Exam nu makkala yemathaitanga Ammavuku vote pottavangaluku govinda govinda

    ReplyDelete
  91. Election time la state level seniority follow panra solli ippa TET and TRB Exam nu makkala yemathaitanga Ammavuku vote pottavangaluku govinda govinda

    ReplyDelete
  92. close the employment office

    and B Ed courses ?

    ReplyDelete
  93. MP election la amma oru seat kuda vanga mudiyathu yen deposit kuda pogum antha alavavuku makkal kothipadanthai ullanar n

    ReplyDelete
  94. Yes. you are right.

    ReplyDelete
  95. Please close all employment office you not close many terror fire in the office

    ReplyDelete
  96. vote potta ellarukkum govinda eniyavathu sinthichu vote podu

    ReplyDelete
  97. Immediately close employment..yes already Cv Finished &selected Bt's become terror & make fire the office..

    ReplyDelete
  98. Dear Selected & CV candidates,

    ungaludaiya kobam, erichal, vethanai pondra anaithaiyum , dinamalar.com il veliyahiyulla seithikku comment aaha eluthungal. anaithum pogal vendiyavarkalai poi serum.

    ReplyDelete
  99. pls come to DSE OFFICE for posting

    ReplyDelete
  100. Really we are fools..because alternatively 5 years change govt & also selected procedure change...don't study bed future candidates..

    ReplyDelete
  101. Really we are fools..because alternatively 5 years change govt & also selected procedure change...don't study bed future candidates..

    ReplyDelete
  102. TNGTEA pondra blog etharku? ethavathu kelvi kettal post pannuvathillai. naanga athai panninom ithai panninom endru solvatharku mattum etharku oru blog. ithanai aayiram per ivvalavu vethanaikaludanum, kelvikaludanum irukkum pothu atharku pathil solla mudiyatha ungalukku ellam sangam oru keada?

    ReplyDelete
  103. Nam padithavargal nam panpullavargal nam porumaiullavargal also nam eena-vanakkal.

    ReplyDelete
  104. ஓட்டு போடும் வரைதான் முந்தய அரசின் சலுகைகள் அனைத்தும் தொடரும் வெற்றி பெற்றபின் போட்ட ஓட்டுக்கு வேட்டுகள் தொடரும் என்னென்றால் நண்பர்களே இது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்"(Democracy is the government of the people, by the people, for the people.) வருத்தப்பட்டு என்ன புண்ணியம்.பாடுபட்டு படித்த அரசு எப்போதோ ??????????

    ReplyDelete
  105. Sathu mirandal kadu thangathu. Namathan miralamattomae.

    ReplyDelete
  106. seniorityila koncham ezhaikalukku panam kudukkama velai kidaithathu eni athu ellam panam ullavangalukkumattum than kidaikkum

    ReplyDelete
  107. slet and net exam only for those who don't have P.HD.not for with P.HDS.likewise if u want TET, govt should conduct TET for without B.EDS.not for with B.EDS, especially those who finished more than 15 years ago.

    ReplyDelete
  108. Why did govt issued pending G.o's before G.o for tet..WHAT about thing minister says Tet& trb Exam...ALREADY working teachers should write TET..but how did possible Trb exam? Because who's selected seniority..Only eligible new G.o for post..

    ReplyDelete
  109. ரௌத்திரம் பழகு என்ற பாரதி சொல்லை சொல்லித்தருவதும் ஆசிரியனே .

    ReplyDelete
  110. Why did govt issued pending G.o's before G.o for tet..WHAT about thing minister says Tet& trb Exam & not Any G.o issued change for TRB EXAM...ALREADY working teachers should write TET..but how did possible Trb exam? Because who's selected seniority..Only eligible new G.o for post..

    ReplyDelete
  111. P.hD mudicha collegela velaikku net ellamthevayilla ana avaru school velaikku TET ezhuthanum ethu enna kodumai appam onnu pannalam B.A mudichavankka ellarum TET test ezhuthi teacher akattum BED college ellam close pannunkka aniyayathukku oru alave ellaya kalikalam appadithan nadakkum!

    ReplyDelete
  112. Eappa ellaththaiyum pottu kulappikkitu,paesamae porumaiya irungappa.'vazhakkampola'

    ReplyDelete
  113. panam ..panam ..panam is possible bt exam only

    ReplyDelete
  114. Wait few days..one by one clear all news we know...100% NOT ELIGIBLE TRB EXAM for After 1.4.2010 WORKING TEACHERS , only should write TET..so that procedure only new G.o for post... So selected bt's don't worry..pending post G.o clear says only seniority..so CV candidates wait few days..we are get job soon then should write TET only...

    ReplyDelete
  115. Wait few days..one by one clear all news we know...100% NOT ELIGIBLE TRB EXAM for After 1.4.2010 WORKING TEACHERS , only should write TET..because who's appoint seniority basis..so how did possible TRB EXAM...so that procedure only new G.o for post... So selected bt's don't worry..pending post G.o clear says only seniority..so CV candidates wait few days..we are get job soon then should write TET only...

    ReplyDelete
  116. one one of tell . gov can cancel old g.o or not. whether they can cancel selected list? please tell

    ReplyDelete
  117. Engappa antha tupakkoor partikalai kanum

    ReplyDelete
  118. My favourite & Respected Mr.Karunanithi(Ex.C.M)only can really understand the real feelings of Trs, I think he is the true friend of ours..

    ReplyDelete
  119. Namma manilamae thavaru pannivitathae.

    ReplyDelete
  120. Dear Sir all selected & CV candited will come one Mr Paranthaman Command under for our Job Pl contact dhaman.trb@gmail.com 10q

    ReplyDelete
  121. Nonthu nonthu seththupoyittom.ponga poyi vulla vaelaikalai parunga.

    ReplyDelete
  122. What are they thing? we are all humans? sir

    ReplyDelete
  123. Is there anyone to share the actual happenings of DSE & DEE.

    Reena, Sekar & Sivamayam where were u?

    If u have time pacify all the candidates by sharing actual news, it will be good.

    ReplyDelete
  124. ONE OF THE SOURCE IN DSE SAID SELECTED CANDIDATES WILL THIER JOBS AFTER TET ON JULY . IT IS TRUE NEWS TRUST IT.

    ReplyDelete
  125. is it true news?, pls state ture

    ReplyDelete
  126. Education minister says govt follow TET And TRB exam for future not announce old pending g.o. So govt follow seniority then should write TET exam

    ReplyDelete
  127. pls come every selected candidates to DSE office tomorrow.

    ReplyDelete
  128. selected we have to assumble what can we do

    ReplyDelete
  129. Reena, Sekar & Sivamayam where were u?
    ivargal ippo chennaiyil ullanar. nallai vara sonnargal illaya chennai atharkaga payanathil iruppargal. list la iruppargal peyaril yaro communicate sethuvittargal. unmaina namudaya narbana ippo namakku aruthalavathu pesuvanga.

    ReplyDelete
  130. where should we come tomorrow ? tell us

    ReplyDelete
  131. sirs , say somebody is it ture news can we get our jobs within this month.

    ReplyDelete
  132. sir we r from different district immediately we cant come so give some time (one or two days) otherwise who r all in Chennai assumable tomorrow again monday together we can go to dse office

    ReplyDelete
  133. adda pongapa vellaiya venaaa

    ReplyDelete
  134. it is enough already one year gone first we assumble that only trb put revised list again we have to go then only they will take some immediate action

    ReplyDelete
  135. donot say 2 or 1 days , pls come tomorrow morning itself for our jobs.

    ReplyDelete
  136. ok sir i m from coimbatore where we have to assumble and when nobody is going to take any risk for us

    ReplyDelete
  137. SIR, I AM THE ONE OF THEselected candidates I WILLcome to DSE OFFICE TOMORROW.

    ReplyDelete
  138. INFRONT OF DSE OFFICE

    ReplyDelete
  139. intha message sonna nanbare naalai neegal varuveera?????????? unga number pls naan check pannurein.......

    ReplyDelete
  140. sir, i will come to dse office from cuddalore

    ReplyDelete
  141. pls tell the true , is it true?

    ReplyDelete
  142. DSE WILL GET THEIR JOBS IN NEXT YEAR JULY AFTER TET. IT IS TRUE NEWS, PLS BELIVE IT, SO WE SHOULD DO SOME ALTERNATIVE

    ReplyDelete
  143. PLS ABDULA SIR, DO SOMETHING FOR US

    ReplyDelete
  144. Dse office poi enna panna porenga govt solratha tha dse office follow pannuvanga ellarum sernthu court la case podalam samacher, makkal nala paniyar high and supreme court nalla therpu solli irukanga so courtku povathe nallathu

    ReplyDelete
  145. please any one leader from gents side(if dont mind) if willing please give ur phone number we will conduct u. we will assumble on monday and we will pass this news to all our friends

    ReplyDelete
  146. MUDIYALA VEDINKAPPA

    ReplyDelete
  147. SIR, TOMORROW WE WILL COME WITH OUR FRIENDS TO DSE

    ReplyDelete
  148. Yes are u right Dse pona olunga pathil sollamatanga govt enna solrangalo antha method tha dse follow panna poranga so court la case poduvathu nallathu ple next week kandipa court la case podalam

    ReplyDelete
  149. Yes are u right Dse pona olunga pathil sollamatanga govt enna solrangalo antha method tha dse follow panna poranga so court la case poduvathu nallathu ple next week kandipa court la case podalam

    ReplyDelete
  150. SIR , NAMA COURTLA CASE PODALA?

    ReplyDelete
  151. SIR, WHEN WILL COME TO DSE OFFICE?

    ReplyDelete
  152. nallaiku dse office yara pakkaradhu

    ReplyDelete
  153. what a non sense going here ? who said call letter will come this month?

    ReplyDelete
  154. DSE OFFICELA NALLAIKU KANDIPA VARUNGALA?

    ReplyDelete
  155. ENNATHU TET APPRONTHA CALL LETTER IT IS TO BAD NEWS, WHAT WE HAVE TO DO FURTHER.

    ReplyDelete
  156. Hi friends, first understand one thing. Any GO passed by the govt will be active only from the date when it was passed. So already selected candidates u have a separate GO which is dated before this and u also have the confirmation letter provided by this same govt. So why u people are unnecessarily quarelling like this. All selected candidates we also should pass TET but only after appointment. No govt has cancelled the GO which was published by them itself. So this govt also will not do that. Our Education minister has already told (Long time back) the future processes will not create any problem for the selected candidates. So let us think positive. According to the news gathered by me all selected candidates will get the job by the end of this month. But am not sure. So stop arguing unnecessarily and try to gather correct informations. Seeing to Such association blogspots alone will not provide details for us. All association people r frauds according to me. Most of them were RMSA selected candidates. They talked very politely and collected thousands of rupees from us but after getting their jobs they vanished. They are just bull shit. Fuck them.

    ReplyDelete
  157. Dear all,
    selected canditates are will get their jobs atfer july 2012, it is true news

    ReplyDelete
  158. what a bads news ? when we get our posting?

    ReplyDelete
  159. pls help us anybody

    ReplyDelete
  160. this is worst govt?

    ReplyDelete
  161. sagadikathinga.............. pls

    ReplyDelete
  162. y u people are talking like this

    ReplyDelete
  163. still we belive god only. i think hopes r less.all 5000 families life now?????????????????? . Many of them expected this only. they will be happy. highly stresssed.

    ReplyDelete
  164. (Approx 3500 நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை... இவர்களுக்கு பணி கிடைக்கும் ஆனால் 3500 +15000 என்று ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 15000 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றவர்கள் தானே.... சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றவர்களுக்கு எல்லாம் பணிநியமனம் வேண்டும் என நீதிமன்றத்திற்கு சென்றால்.... நிச்சயம் கேஸ் கோர்ட்டில் நிற்காது.. வேண்டுமெனில் 1 மாதம் ஸ்டே ஆர்டர் மட்டும் வாங்க உதவும்.. அவ்வளவுதான்.. ஏனெனில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்கவில்லை என்றால், நீதிமன்றம் தலையிட்டு பணி வழங்க உதவியாக ஆணையிடும்,.. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர்களுக்கெல்லாம் பணி வழங்க வேண்டும் என கோரினால், அரசு தரப்பில் 2011-2012 ஆண்டில் நியமனம் தேர்வின் அடிப்படையில் தான் என்றும் இது இந்த அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கும்...எனவே, கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கும்... ஏற்கனவே, 2006-2007 ஆசிரியர் நியமனத்தில், ஆசிரியர் வாரியத் தேர்விற்கு தடை கோரிய மனுவில் நீதிமன்றம் சீனியாரிட்டி மற்றும் Teaching experience (4+3 அதிகபட்சம் 7 மதிப்பெண்கள் )மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதேயொழிய தேர்வை இரத்து செய்யவில்லை....எனவே, தேர்வு செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு பலன் உண்டு..... ஆனால் அரசே தேர்வு செய்யப்பட்ட 3500 பணி வழங்கப்படும் என்பதை மானியக் கோரிக்கையில் தெரிவித்துள்ளது...மனநிறைவுக்கு வேண்டுமெனில் கேஸ் போடலாம்... 3500 தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கோர்ட்டுக்கு சென்றால் விரைவில் பணி நியமனம் பெறலாம்... நல்லதே நடக்கும் .. நன்றி....மோகன், சேலம்

    ReplyDelete
  165. pray for us. many friends stressed they told their life getting over they are going to take negative . i told them god wil be with us. so pray well all we will get job soon and all the family will be happy.

    ReplyDelete
  166. All selected BTS be patience and confidence.u will get appointment soon."AMMA ENDRAL ANBU"

    ReplyDelete
  167. amma verum summa

    ReplyDelete
  168. 3500 posting la Periority nu solliiye athula 30%(Ex-Ser, ICM, etc), posting podutanga athuvum ivanga 2009 2010 la mudichavanga, meendum seniority la pota ivanga than athigam povanga, appa periority illatha teachers kadaisi varaikum ippadiye employment office vasapadiyaye pathukitu iruka vendiyathan, so Exam than write solution but One exam vachurukalam, ethu eppadiyo dalant irukira teachers kadippa jeyippanga,

    ReplyDelete
  169. 6-8 m vaguppu kulanthaikalukku class eadukka naangal patta padum avasthaigal
    1. 12 m vaguppuvarai palli kalvi

    2. 3 years patta padippu

    3. B.ed., entrance exam.

    4. One year B.ed.,& B.ed exam.

    5. TET exam.

    6. TRB Exam.

    Eththanai exam attend panni mudivatharkkul engalin age?....

    30 studends paadam eadukka evvallavu qualification eandral tamil nattaye aandu kondirukkum MLA MP Minister's evargalin qualification yenna?

    Select seiyyappatta yengalai neengal neekkinal. Yengalaal select seiyyappatta ungalai neekka kadavul oruvan erukkiran maranthu vidathir. O god .....

    ReplyDelete
  170. 3500 posting la Periority nu solliiye athula 30%(Ex-Ser, ICM, etc), posting podutanga athuvum ivanga 2009 2010 la mudichavanga, meendum seniority la pota ivanga than athigam povanga, appa periority illatha teachers kadaisi varaikum ippadiye employment office vasapadiyaye pathukitu iruka vendiyathan, so Exam than write solution but One exam vachurukalam, ethu eppadiyo dalant irukira teachers kadippa jeyippanga,

    ReplyDelete
  171. previos comment, kadavula ayyo ayyo nambikkai than kadavul, poi padippa

    ReplyDelete
  172. Nengalum Periority yendra thiyagaththai seiyya vendiyathu thaane?

    ReplyDelete
  173. world is too long to live.do not loose ur heart.

    ReplyDelete
  174. Better we have VET and MET.That means voters eligibility test and MLA MPS eligibility test. then everything is O.K

    ReplyDelete
  175. TRB EXAM-mula pass pannuna Talent persion illa.only memory .ok...senior bt's vaalkai pattri ninaikkama self usaa thing panndravanoda vaalkai ennaikkum Nalla irrukkathu...eppodhum Avanukku job kidaikkathu...fresh candidates Neeyum 5years seniority-la wait panna vetchu Cv finish Panna piragu test-nu sonnatha Engaloda VALI, VEATHANA ,VERUPPU, Puriyum...

    ReplyDelete
  176. TRB EXAM-mula pass pannuna Talent persion illa.only memory .ok...senior bt's vaalkai pattri ninaikkama self usaa thing panndravanoda vaalkai ennaikkum Nalla irrukkathu...eppodhum Avanukku job kidaikkathu...fresh candidates Neeyum 5years seniority-la wait panna vetchu Cv finish Panna piragu test-nu sonnatha Engaloda VALI, VEATHANA ,VERUPPU, Puriyum...

    ReplyDelete
  177. TRB EXAM-mula pass pannuna Talent persion illa.only memory .ok...senior bt's vaalkai pattri ninaikkama self usaa thing panndravanoda vaalkai ennaikkum Nalla irrukkathu...eppodhum Avanukku job kidaikkathu...fresh candidates Neeyum 5years seniority-la wait panna vetchu Cv finish Panna piragu test-nu sonnatha Engaloda VALI, VEATHANA ,VERUPPU, Puriyum...

    ReplyDelete
  178. ennappa thiyagam panniteenga neenga,

    ReplyDelete
  179. TRB EXAM-mula pass pannuna Talent persion illa.only memory .ok...senior bt's vaalkai pattri ninaikkama self usaa thing panndravanoda vaalkai ennaikkum Nalla irrukkathu...eppodhum Avanukku job kidaikkathu...fresh candidates Neeyum 5years seniority-la wait panna vetchu Cv finish Panna piragu test-nu sonnatha Engaloda VALI, VEATHANA ,VERUPPU, Puriyum...

    ReplyDelete
  180. hello senior B.t ungalukkaka than ya pesikitu irukan, neenga 5 years seniority la wait panarana athuku enna karanam,neenga iruka venduya idathula etho oru reason sollitu talant illathavanga lam ulla irukanga, senior Bt's knoledge irunthum veliyila nikireenga, yosinga muthalla, ungaluku unga mela nambikkai irukiu thana appuiram en vali varutham, veruppu ellam , ethana exam venalum vaikatum nanga thayara iruppam nu yarum solla mattengale

    ReplyDelete
  181. trb la pass pananuna talant persion illa,only memory nu solrenga thana sir, ungaluku memory iruku ila appuram en exam pathu payappadanum,

    ReplyDelete
  182. Thanks..To......மோகன் sir, சேலம்,சுரேஷ்sir, கோவை

    ReplyDelete
  183. Thanks to all....
    for ur good words...Pls mention ur name and station... in ur comments....

    ReplyDelete
  184. trb la pass pananuna talant persion illa,only memory nu solrenga thana sir, ungaluku memory iruku ila appuram en exam pathu payappadanum, SENIOR BT;S ENTHA COMMENTUM THARALA,
    i AM SURESH FRIEND SUNDAR

    ReplyDelete
  185. Hello previous comments ...senior bt's every body don't fear for exam...mind your words..ok.. We are already attend & pass more exam before you ...not use comments for your questions..we are practically thinking...

    ReplyDelete
  186. aandandu kalam aluthu purandalum mandor meendathaga sarithiram illai!!!!!!!!!!

    ReplyDelete
  187. Today chennai edition Thavira matha district newspaper la cv sanmugam TET Exam and TRB exam write pannanum podala yesterday & i see today all news channel la cv sanmugam exam tha nadakanum athikara poorva announce panna news podala so old g.o govt follow seniority selected teacher councelling coming soon wait and see

    ReplyDelete
  188. Hello ...TET test may or june after that TRB exam..this is today news..ok..but why did govt Pending G.O issued before few days..more than 6 month remaining for TET.....so think.ok.

    ReplyDelete
  189. Govt TET exam tha vaikarapora sollum pothu ethuku november la 169, 170/2.11.11 order release pannanum apparam ethuku g.o. 175/8.11.11 la SGT, BT teacher follow seniority basis PG teacher trb exam release pannum you think g.o 181/15.11.11 apparam new postingku tha TET Exam and Trb exam Conduct pannuvanga ok

    ReplyDelete
  190. Govt TET exam tha vaikarapora sollum pothu ethuku november la 169, 170/2.11.11 order release pannanum apparam ethuku g.o. 175/8.11.11 la SGT, BT teacher follow seniority basis PG teacher trb exam release pannum you think g.o 181/15.11.11 apparam new postingku tha TET Exam and Trb exam Conduct pannuvanga ok

    ReplyDelete
  191. Hi friends this is Reena from Tirunelveli. I am back coz of some friends who trusted me and who wanted information.

    ReplyDelete
  192. Is anyone there? Friends as i said yesterday and da day before i said that they have despatched the call letter and yet to despatch. But when i called today to the person in DSE , he said that the there is lack of man power and they wont b sending da letter it seems. Also i dont want to continue talking to him in getting information.

    Coz each and every time he is giving irrelevant answer and i dont want my friends to get any false belief.

    Some trusted me a lot and they were asking whether i could give them any information.

    ReplyDelete
  193. Reena Mam - Thanks for your information.Hope the best will happen soon.

    What do you think personally?

    Thanks,
    RAJ

    ReplyDelete
  194. So I contacted my cousin and told what had happened and told him to enquire the news which I got is true r not. He is having more influence with some higher officials in the edu dept. He said so
    " SURELY THERE IS NO ABOUT REGARDING COUNSELING AND DA DATES FOR COUNSELLING IS NOT YET CONFIRMED. IT MAY BE EITHER ON DEC 12,13 OR ON DEC 14,15 2011."

    I WILL SURELY LET U KNOW 2MRW REGARDING THE CORRECT DATES IF U TRUST ME.

    SORRY FOR THE INCONVENIENCE GIVEN BY ME TO MY FRIENDS.

    ReplyDelete
  195. Raj sir, according to me soon they will announce the counseling dates. Coz we r blocking da way for furthur appointments. More over they have to give the posting to us coz selected letter were send to us by this government.

    ReplyDelete
  196. Raj sir wats ur major? My guess is it must be ENG.

    ReplyDelete
  197. Reena Madam - It's not for me im looking for my sister and she is English major.

    Thanks,
    RAJ

    ReplyDelete