Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Monday, December 05, 2011

case against TETand TRB

163 comments:

  1. yurulavarai usha..December 05, 2011 9:38 PM

    dear selected candidates you will be counselling on dec 12 2011

    ReplyDelete
  2. Na tha appave sonna courtuku ponga appa tha velaiye nadakumnu march 2011 la selection list release pannanga 9 month aagium appointment kudukala old pending post amma avargal 9725 post intha year la poda poren sonnanga intha year mudiya poguthu ithu patriya thagaval illai 15000 cv candidate jobku waiting avangalukum job kudukala 55 posting podranu sollitu oru posting kuda podala so courtuku povathu tha better samacher kalvi, makkal nala paniyalar ku high and supreme court nalla therpu kuduthu irukanga thayavu seithu case potal nallathu

    ReplyDelete
  3. Hello Usha u r wrong information today dse office la enna sonnanga therium minister order kudukala order potatha velaiye nadakum sonnanga ungaluku theriuma theriyatha

    ReplyDelete
  4. Hello Usha u r wrong information today dse office la enna sonnanga therium minister order kudukala order potatha velaiye nadakum sonnanga ungaluku theriuma theriyatha

    ReplyDelete
  5. every selected candidates come to home of education ministerto give order tO DSE DEP.

    ReplyDelete
  6. Case against TET and TRB
    very good decision

    ReplyDelete
  7. Home minister vetuku poi enna panna porenga 9 month podatha posting ah poda poranga courtuku pora velaiya parunga new govt 6 month aagium oru new posting kuda podala

    ReplyDelete
  8. will u come to edu minister home tomorrow?

    ReplyDelete
  9. Samacheer kalvi kaga vathadana balu vai vaithu case podaunga

    ReplyDelete
  10. yes, arul sir...
    Nalaiku nangal varom

    ReplyDelete
  11. Minisiter vetuku ponnengana amma innum order kudukala order kudutha udane podra solla poranga

    ReplyDelete
  12. sure, we should strugle to our job. At what time we shall come to tindivanam?

    ReplyDelete
  13. Minisiter vetuku ponnengana amma innum order kudukala order kudutha udane podra solla poranga

    ReplyDelete
  14. Minisiter vetuku ponnengana amma innum order kudukala order kudutha udane podra solla poranga

    ReplyDelete
  15. kandippaga varuvom

    ReplyDelete
  16. Minisiter vetuku ponnengana amma innum order kudukala order kudutha udane podra solla poranga

    ReplyDelete
  17. donot say negatively , we should come tomorrow to tindivanam

    ReplyDelete
  18. every selected candidates should come tomorrow

    ReplyDelete
  19. sure we should come

    ReplyDelete
  20. nalaiku periya porattam nadathuvom

    ReplyDelete
  21. pls come everybody

    ReplyDelete
  22. pls come everybody

    ReplyDelete
  23. 2010-11 ஆம் ஆண்டுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 1,247 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும்

    ReplyDelete
  24. what is the reality of our posting?Do the govt appoint us this month?

    ReplyDelete
  25. We get information that before December 15th all the DSE&DEE canditates will be appointed in schools.So be prepared for teaching.ALL THE BEST.And do not pay any money to anyone to get our jobs.Many people making money by using our struggles.Our own selected candidates have set up a group to gather the information and i think our people know them too.Just co-operate them & share the news to our friends.One more news is spreading that all will get direct appointment orders from the depatment in this month.Be happy.everything will be fine now on.We must be thankful to our CM.

    ReplyDelete
  26. Good news for selected teacher you see tnbten.blogspot.com

    ReplyDelete
  27. Good news for selected teacher you see tnbten.blogspot.com

    ReplyDelete
  28. ஆளும் கட்சியினரின் தலையீடு பகுதிநேர ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்

    சேலம் : அரசுப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டசெயலாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களை நியமிக்கும்படி பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ், தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள், 5,904 தையல், இசை ஆசிரியர்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவர்களுக்கு ஸீ5000 தொகுப்பூதியம் வழங்கப்படும். இது, முற்றிலும் தற்காலிக பணி. பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தலைவராகக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எஸ்எஸ்ஏ இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார்.

    பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்த நாளில் இருந்தே, உடற்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட எஸ்எஸ்ஏ அலுவலகங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், இப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப விநியோகம் துவங்குவதற்கு முன்பே, ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ÔÔ இதனால், பகுதி நேர ஆசிரியர் நியமனங்களை கல்வித்துறை அதிகாரிகள் சுதந்திரமாக நடத்திமுடிக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான் என்றார்.

    ReplyDelete
  29. பணி நியமனம் கோரி டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்த பட்டதாரி ஆசிரியர்கள்

    First Published : 06 Dec 2011 02:50:06 AM IST


    சென்னை, டிச. 5: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,900 பேரை உடனடியாக பணி நியமனம் செய்யக் கோரி சென்னையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை குவிந்தனர்.

    தங்களது பணி நியமனம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 200-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

    பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மணி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை அவர்கள் நேரில் சந்தித்தனர்.

    ஓரிரு வாரங்களில் பணி நியமனம் இருக்கும் என்று அவர்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

    வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களையும் பட்டியலில் சேர்த்து புதிய தேர்வுப் பட்டியல் அக்டோபரில் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

    ஆனால், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்வுசெய்யப்பட்ட சுமார் 3,700 ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.

    தனியார் பள்ளிகளில் வேலைபார்த்து வந்த பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வுக் கடிதம் கிடைத்ததும் தங்களது பணியை ராஜிநாமா செய்தனர். பல ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் வேலையை விட்டு நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தேர்வுசெய்யப்பட்டு இதுவரை பள்ளிகளில் நியமனம் செய்யப்படாததால் தாங்கள் பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    பணி நியமனம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    ReplyDelete
  30. Dear selected teacher above statement govt officer said AEEO councelling 9th dec nadakuthu athai mudinthathu appointment kudukara solluvanga apparam posting podama irupanga marupadium chennaiku poi dse dept kekanum vazhakam pola marupadium CEO councelling nadaka pothu athai mudithathum jan kulla potra solluvanga intha methoda ethana thadava tha follow

    ReplyDelete
  31. Dear selected teacher above statement govt officer said AEEO councelling 9th dec nadakuthu athai mudinthathu appointment kudukara solluvanga apparam posting podama irupanga marupadium chennaiku poi dse dept kekanum vazhakam pola marupadium CEO councelling nadaka pothu athai mudithathum jan kulla potra solluvanga intha methoda ethana thadava tha follow

    ReplyDelete
  32. Dear selected teacher above statement govt officer said AEEO councelling 9th dec nadakuthu athai mudinthathu appointment kudukara solluvanga apparam posting podama irupanga marupadium chennaiku poi dse dept kekanum vazhakam pola marupadium CEO councelling nadaka pothu athai mudithathum jan kulla potra solluvanga intha methoda ethana thadava tha follow

    ReplyDelete
  33. I think we will not get our job now

    ReplyDelete
  34. friends always think positive

    ReplyDelete
  35. SELECTED CANDIDATES... DONT FEAR ...JOB KIDAIKUM.... OTHERWISE PADINGA PA... BCZ SUPREME COURT LA IRUKARA CASE LA SUPREME COURT TET VECHU PODALAM APDINU THEERPU THAN KUDUKUM SO.. ... BCZ TEST VAITHU TEACHER PODALAM NU ALREADY SUPREME COURT ORDER KUDUTHIRUKU... SO PADINGA... SELECTED CANDIDATES... DONT FEAR ...JOB KIDAIKUM....MOHAN, SALEM

    ReplyDelete
  36. Case podanum case podanum nu sollitey itukathinga... udane case podunga... daily m comments la case podanum case podanum nu pathu tried airuchu...... evlo sangam iruku.... but ellarum case podanum nu solldranga but ithu varai y case podala....pakalam... when than case podaringanu.......

    ReplyDelete
  37. BY JUST GOING AND ASKING NOTHING GOING TO HAPPEN

    GOING TO COURT ONLY WILL DELAY AND WILL NEED TO FEED MONEY HUNGRY LAWYERS

    LET US ALL ASSEMBLE AT DPI COMPLEX AND START FASTING WITH FAMILIES THOSE WHO REALLY INTERESTED COME WITH FULL FAMILY TO DPI COMPLEX TOMORROW MORNING 1030HRS

    ReplyDelete
  38. LET US ALL ASSEMBLE AT DPI COMPLEX AND START FASTING WITH FAMILIES THOSE WHO REALLY INTERESTED COME WITH FULL FAMILY TO DPI COMPLEX TOMORROW MORNING 1030HRS

    DON'T ASK SOMEONE TO COME TO GUIDE YOU AND COORDINATE. ALL THOSE INTERESTED IN THEIR JOB PLEASE COME AND SIT DOWN FOR JOINT FAST

    ReplyDelete
  39. Selected bt's ,
    pls don't put case ,the persons who are saying put case they are not selected bt's .they are trying to make us to hang without getting our job so pls be calm our work will complete before 20th dec TRUST Job is ours no one can take it

    ReplyDelete
  40. Selected bt's ,
    pls don't put case ,the persons who are saying put case they are not selected bt's .they are trying to make us to hang without getting our job so pls be calm our work will complete before 20th dec TRUST Job is ours no one can take it

    ReplyDelete
  41. Hai Reena,
    where r u? Any information u gathered regarding our post.
    Sathya(salem)

    ReplyDelete
  42. Hai Reena,
    where r u? Any information u gathered regarding our post.
    Sathya(salem)

    ReplyDelete
  43. Dear Selected BTs no need to go to Court, jobs are in our Hand no one can deny it. We have waited for so long just wait for some more days it will come true. There are some personnel posting comments to irritate us, dont get tensed.

    ReplyDelete
  44. Hearty Thanks to all the candidates whoever went to DPI yesterday.

    ReplyDelete
  45. DEAR DSE&DEE FRIENDS,
    Good morning.Thanks to gather infront of DPI.Gathering information becomes our daily routin.Answering the same question becomes DPI's daily routin.We believe them a lot but we don't know how much reliable news they give us.We have studied for our life with lot of stuggles.But how pain to still wait for....?

    ReplyDelete
  46. first i thank and sulute the 200 gentle man and ladies went chennai and gathered DPI office yesterday. please all DSE DEE candidates try to know our positions

    1.delay for positing because of education minister only not officers

    2.They will delay after 15december2011 means ,they have some plan, maybe introduce some conditions in our posting

    3.please all are gathered and protested infront of both education minister office and DPI office

    4.after 15 th december 2011 we will go some right single direction .better go for strike so all are gathred

    5.so 15th december 2011 is our final dead line date.....

    from
    raju/pollachi/anna hezara follower

    ReplyDelete
  47. true news is education not give order to DSE

    ReplyDelete
  48. hellow

    all wesites shows we have counselling but today lot of people said no counselling.

    our minister aim is contuct counselling and make money. so best of luck of rich teachers

    also present minster is real many making man like kapil cepil.

    kapile cepil is one of the worst politician india can everseen. with money he introduce lot of deemed versities. now he cut all the affliciatgions. TET is also introduce by kapil cepil.

    for example 6 lack people in tamilnadu will appear for TET exam means

    600000 *300(exam fees) =180000000 = 18 crores
    (expence 1 crore +minister comission 2 crore+cm commsion 6 crore+ kapil cepil(ministry of education 8 crore+ introducing new techineque (future earning purpose) i crore)

    similaylly it will implement in all states of india.

    india will super power at 2020(hahahahah)joke

    from
    raju/pollahi/anna hezera follower

    ReplyDelete
  49. sathya pl ur mob number to call
    Am also salem

    ReplyDelete
  50. Manithanai mathikka theriyatha samuthayathil piranthu vittom,mana ulaichalukku aalagi irukkum nammai pontra pattadharigalai paarthu intha arasum manam iranga villai.Amaichar perumakkal thangalin suyanalan karuthi seyalpadugirargal.Makkalin nalan karuthi intha arasu seyalpattal niranthara aatchi peedam ivargalathey.Iniyum porupatharkku manamillai.melum kaala thaamatham aanal thakka pathiladi kodukka vendum.Naam yellorum yesu,buddhan,gandhi alla.Porada thunnivu kolvom.natpudan ungal nanban.pattadhari.

    ReplyDelete
  51. good comment nanba pattathaari

    ReplyDelete
  52. RESPECTED SELECTED BT'S PLEASE HATS OFF TO MR. KRISHNAMOORTHY (MATHS) DSE AND WHO HAD PARTICIPATED IN DPI ON BEHALF OF ALL THE (3772)SELECTED BT'S . PLEASE STOP ANONYMOUS SAID LIKE THAT. PLEASE INFORM UR NAME SELECTED DEPARTMENT DSE OR DEE FIRST UR NAME AND PHONE NUMBER AND RANKING .EVERY ONE MUST DO IT. WE R FIGHT FOR OUR LIFE MAN. FOR THE PAST FEB28TH WE GOT THE LIST. 2. STATE ELECTION COMMISSIONS CODE OF CONTACT HITS US HARDLY UPTO APRIL 13TH. 3.WE R UNDERGONE A SECCOND VERYFICATION AND GOT A LIST .4.CORPORATION ELECTION HITS ONCE AGAIN THE SELECTED BTS UPSET AGAIN CODE OF CONDUCT FOR CORPORATION ELECTION .5.WE FINALLY GOT OUR REVISED SELECTION LIST ON SEP 16TH. 6. AGAIN ONE MONTH WE HAD A CRUSIAL TIME OCT 28TH ONLY WE GOT PROVISIONALLY SECTED LETTER FORM TRB. 7.AFTER 45 DAYS GONE WE ARE NOT GET OUR JOB TILL TODY DECEMBER 6TH . TEN MONTHS ARE GONE .WE R NOT GET IT. HEAR,HEARD,HEARING SOME NEWS FROM MAGAZINES EVERY DAY AFTER TOMORROW, NOT FORM THE AUTHORITY OR GOVERNMENT NEWS EVEN TELL THE CORRECT DATE OF OUR COUNSELLING OR DIRECT OPPOINMENT.COME OUT OF FEAR AND MENTAL AGANY AND ILLNESS. DO SOMETHING DEAR BTS .WECAN WEWILL WEDO. SRINIVASAN.T. ENGLISH DSE RANK 109.REGISTERNUMBER D02130414 . PH. 94432 22660. SALEM. UNGAL MANANILAYIL ORU SELELCTED BT. THANK U V MUCH FOR SHARING 0UR FEELINGS. PLEASE DONT COMMENT ANNONYMOUS SAID .U CANNOT GET UNONIMOUSLY OUR POST . COOPERATION AND SHARING OURSELF IS MUST. PLEASE COMMEMT WITH UR NAME AND SUB DEP RANK AND PHONE NUMBER. WE R NOT SURE IN OUR DATE OF JOINING FOR OUR POST. GOD BLESS US .THANK U ALL SELECTED BTS AND THE BLOG FTA.

    ReplyDelete
  53. WE WANT OUR POST. WE ARE MAY BE 35YEARS AND ABOVE. WE HAVE A BEAUTIFUL FAMILY . WE MUST KEEP OUR FAMILY SMILE. FIRST WE MUST TELL OUR NAME AND DETAILS TO EVERY SELECTED BT'S. WE MUST HAVE A MUTUAL UNDERSTANDING .WHEN WE TELL ABOUT US SELECTED BT'S . SOME PEOPLE CANNONT PLAY WITH US WHEN WE GIVE UR NAME AND DETAILS IN TRUE.WE CAN UTLEAST KNOW ALL THE UNFORTUNATE UNLUCKY SELECTED BT FRIENDS. IT WILL HELP US WHEN WE TOGETHER WHEN WE MEET WHEN WE JOIN . SRINIVASAN.T. ROLLNO D02130414.ENGLISH DEPARTMENT DSE RANK 109 GT . THANKU ALL SELECTED BT'S TO SHARE WITH US.

    ReplyDelete
  54. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  55. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  56. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  57. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  58. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  59. DEAR SELECTED CANDIDATES:
    OUR PEOPLE WENT SO MANY TIMES TO DPI. BUT ONLY 50-200 PEOPLE GATHERED THERE. OFFICIAL ARE GIVING 1 WEEK TO 10 DAYS TIME. SO IF FRUIT FULL NEWS WILL NOT COME UP TO 15TH ALL OF US 4000 SELECTED CANDIDATES SHOULD GATHER. THIS TIME WE SHOULD NOT RETURN FROM DPI. SHE SHOULD FOCUS THE SECRETARIAT AS WELL AS ST.JORGE FORT. PLEASE SELECTED FRIENDS GIVE SUGGESTION HOW TO CO-ORDINATE THE 4000 PEOPLE. WHOS IS READY TO CO-ORDINATE UR DISTRICT.

    BY
    *//GARUDAN//*

    ReplyDelete
  60. SELECTED BT,S CASE PODA VENDAM... BCZ CASE COURT LA IRUKU NU SOLLI THIS GOVT POSTING PODA INNUM DELAY PANINALUM PANNUM... APPURAM UNGA ISTAM... IVLO DAYS KASTA PATACHA... UNGALA APPOINTMENT PANAME NEW A VERA YARAUN APPOINMENT PANA MATTUM CASE PODUNGA.... THANKS..... ENGLISH PADICHA SRINIVASAN ROMBA DAYS SENIORITY LA WAIT PANDRA MATHIRI FEEL PANDRAR... NAMEKU THERIUM ENGLISH LA MUDICHA 2 0R THREE YEARS LA JOB VANGITARANGA.... TAMIL, BOTANY, ZOOLORY, PHY, CHEM PADICHAVANGA THAN 15 YEAR A WAIT PANDRANGA........ITHU THAN FACT.. SO MR.SRINI SIR DONT FEAR ....

    ReplyDelete
  61. DEAR FRIENDS:
    ####GARUDAN#### WAITING FOR UR VALUABLE SUGGESTIONS BECAUSE WE HAVE SHORT PERIOD TO DECIDE.MOST OF YOU DONT KNOW VALUE OF SINGLE DAY. ASK UR NON SELECTED FRIEND WHO MISS HIS JOB IN SINGLE DAY. HE HAVE WRITE EXAM. AND HAVE WAIT THE UNKNOWN PERIOD SO REALIZE THE VALUE OF SINGLE DAY.THINK AND EXECUTE SHORT AND SHARP.

    BY
    *//GARUDAN//*

    ReplyDelete
  62. we will wait upto 15 th December
    . then we go for 1. court 2.protest.

    "dont fear " All are give u r name and mobile number to this website. we form one group and protest "DSE DEE BT TEACHER ASSOCIATION 2011"

    raju/pollachi

    ReplyDelete
  63. see and demand for RS 5000 part time posting "ADMK 5000/month for ADMK TEACHERS- for just time pass"----

    JAVALALITHA - sithumma enne jaikumatta

    ReplyDelete
  64. DEAR GARUDAN,

    dont exposs tomuch to yourself, EXAM means

    for clearing TAT EXAM - 3 lacks (to entrl gvt )
    for clearing TRB EXAM - 5 lacks (to state gvt )
    posting near to u place- 1 lack
    comission - 50,000
    TAX,FOOD,HOTEL, PA ETC - 50,000

    SO TOTAL - 10 LACKS for one posting
    if u want posting order now. close one 25 dec 2011.early comes means 10% discount from total amount. Also 15 % discount for couples.

    note : u r past AIDMK MLA,MP family then 50% special discount.

    ReplyDelete
  65. stop this non sense , what thing is need we should discusse that only

    ReplyDelete
  66. What about adidravidar welfare department (selected and with held-certificate verified candidate)BT LIST(152+77)SALEM

    ReplyDelete
  67. Attention plz:: 1. HM promotion
    2. teachers promotion
    3.angavadi exam
    4. AEEO promotion

    innum ethana promotion irruku or varum. why that people delay for our post. illai nu sonna adutha katta nadavadikkai edukkalam. chennai varamudiyatha selected BT"s ellam ontu thiralavum. plz

    ReplyDelete
  68. kattaya kalvi thittam pola kattaya vellai vaipu sattam poduvangala..... mattargal
    why ? athil panam avargal eppadi parpargal!!!!!

    ReplyDelete
  69. velaila irukkiravargalu promotion poduvathai vida velai illatha BT's ku posting potta usefulla irukkum..... ithu theriyatha avargalukku.... innum ennathaan ethirparkirargal athigarigal....

    ReplyDelete
  70. Midle h.m. A.e.o.promotion agi poyiruvanga.then midle school h.m. Vacant varum athai nirappavandum. Atharku promotion coun.vaikkanum.then new a.e.o.(trb)result vanthu avarkal join pannavandum.then munbu mudintha sec.grade teacher promotion b.t.asst aga join pannamudiyamae irukangalam.(single tr. Touble tr.scl).then new vacant list vanganum then minister opputhal vanganum.then c.m.knowledge ku poganum then fn. Vaithu appt. Kudukkanum.atharku c.m.kittae date vanganum. Appadia ivvalu work irukka.

    ReplyDelete
  71. what is going on about selected BTS.still we are confidence about our appointment because "AMMA ENDRAL ANBU"

    ReplyDelete
  72. what abt CV verified PG assistant Sir?

    ReplyDelete
  73. Salam Alaikum
    Sir What about PG Assistant I am certify verified on 2009 - 2010 list but not Selected any hope ?

    ReplyDelete
  74. dear abdul sir mobile il net use pannravangalaku FTA site open aagal ple enna nu parunga

    ReplyDelete
  75. dear abdul sir mobile il net use pannravangalaku FTA site open aagal ple enna nu parunga

    ReplyDelete
  76. NEW LIST Release with in two weeks. Already selected Bt's appointment DEC. end of 2011...NEWS from jobs-trb.blogspot.com

    ReplyDelete
  77. See the Tamilnadu friendly blog flash news no.2 selected B.T appointment will be after 9th december

    ReplyDelete
  78. ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு பதிலாக, 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு வேலை, என்று கூட அறிவிக்கலாம். சிரமப்பட்டு படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.... இந்த கருத்து சரியா? தவறா?

    ReplyDelete
  79. TET, TRB compare the method is very good. but why that people not follow their period. idea tholvi adayum pothu mattum thaan varum pola...

    ReplyDelete
  80. Total Selected Candidates
    (Selected+Withheld)
    DSE=2653
    DEE=1051
    ADW=229
    TOTAL=3933

    நண்பர்களே! 15ஆம் தேதிக்குள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது பற்றி ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்க இறுதித் தேதியை வரையறுத்து ஆணையிட்டுள்ள அரசு 2010-11ஆம் கல்வியாண்டில் நியமிக்க வேண்டிய நம்மை அந்த கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டும் முடிவடைய உள்ள நிலையிலும் பணியமர்த்த யோசிப்பது புதிராக உள்ளது.

    அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்து தங்களது ஆலோசனைகள் வழங்குங்கள்...

    ReplyDelete
  81. only few got information about assembling before dse, because so many persons are not noticing this web site. and not using net also so we have to give information in some other method for assembly.

    ReplyDelete
  82. all bt's ontru kudi panam vasool seithu media and court nu polamaa....

    ReplyDelete
  83. GARUDAN:
    WE HAVE ALL SELECTED CANDIDATES ADDRESS. IF ANY READY TO CO-ORDINATE THEM BY SENDING POST CARD DISTRICT WISE CANDIDATES PLEASE GIVE YOUR MAIL ID AND PHONE NO WITH YOUR DISTRICT IN FTA COMMENTS.
    */GARUDAN/* WILL SEND ALL SELECTED TEACHER ADDRESS THROUGH MAIL.TIME IS LESS WORK IS MORE.
    INTERESTING CANDIDATES DO IT FAST.

    ReplyDelete
  84. Hello GARUDAN., பொதுவான கமெண்ட் இடும் இடத்தில் அனைவரும் அவர்களின் பெயர்-இமெயில் ஐ.டி-போன் நம்பர் தர யோசிப்பார்கள். எனவே நீங்கள் ஒரு இமெயில் ஐ.டி உருவாக்கி இங்கு அளியுங்கள்.

    நாங்கள் அந்த இமெயிலில் உங்களை தொடர்பு கொள்கிறோம்.அவர்களிடம் உங்களைப் பற்றிய தகவல்களை (Name-Mobile No)தெரிவியுங்கள்.எங்களின் தகவல்களை நாங்களும் அளிக்கிறோம்.

    ReplyDelete
  85. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது,

    சேலத்தில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    பொருளாளர் சக்தி வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை வகித்தார். செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட மாநில பள்ளி கல்வித் துறைக்கு, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

    இந்த தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    பணி நியமன ஆணை பெற்றுள்ள, 2,700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் 15ம் தேதிக்குள் பணி வழங்க வேண்டும்.

    தமிழகத்தில், 4 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர்.

    பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் கிடைக்கும் என்ற அவர்களது நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். எனவே, தகுதி மற்றும் போட்டித் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும், என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    நிர்வாகக் குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    http://www.dinamalar.com/district_detail.asp?id=362431

    ReplyDelete
  86. பணி நியமனம்: ஆசிரியர்கள் கோரிக்கை

    பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தகுதித் தேர்வு, போட்டித்தேர்வு ஆகிய இரண்டையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வது.

    பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் செய்யவில்லையெனில், பி.எட். பட்டத்தை ஆசிரியர் பல்கலைக் கழகத்திலும்,

    பதிவு மூப்பு அட்டையை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் திரும்ப ஒப்படைப்பது.

    தமிழ்நாடு பதிவு மூப்புப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் தலைமையில் டிச. 11-ம் தேதி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ள மாநிலப் பொதுக் கூட்டத்தில், பதிவு மூப்பு எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர்கள், நிலுவையிலுள்ள நியமன ஆசிரியர்கள், பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வது

    என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அழகமுத்து தலைமை வகித்தார்.

    http://www.dinamani.com/edition/print.aspx?artid=517972

    ReplyDelete
  87. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்புச் சங்கம் என்னப்பா செய்யுது?

    சென்னையிலிருந்து....
    தேனியிலிருந்து....ன்னு Commentary கொடுத்துக்கிட்டுதான் இருப்பாங்களா?

    இவங்க ஆளுங்கட்சி ஆதரவு சங்கமோ?
    அதனாலதான் ஒரு கருத்தும் சொல்லாம இருக்காங்களோ?

    "புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை பற்றிய அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை.ஆனாலும் தகுதித்தேர்வு & போட்டித்தேர்வு இருக்கும் எனத் தெரிகிறது." என்று jobs-bed வெப்சைட்டில் உள்ளது.வெளியான அரசாணை பற்றிய தகவல் கூட சங்கத்தலைவருக்கு தெரியவில்லையே.ஏன்?

    ReplyDelete
  88. garudan sir , the comment given by our friend is correct u create one mail id we will send our mobile number and conduct details

    ReplyDelete
  89. SEE CM announcement http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php

    ReplyDelete
  90. FLASH NEWS
    SEE CM announcement http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php

    ReplyDelete
  91. reena mam where r u what about our counseling date? any information

    ReplyDelete
  92. FLASH NEWS abou Teacher BT SGT posts
    SEE CM announcement http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php

    ReplyDelete
  93. Reena mam, could u tell any information regarding counselling.

    ReplyDelete
  94. Ammavai patri elloruggum theriyum. Aluthal sathikalam. Pidivatham pitithal avalavu than.
    Thalaikeelaka Nindralum Onnume Nadakkathu.
    Be careful Dears. Samacheer kalvi oru nalla example. Neenga courtala jeyuthalum high court and supreme courtnu alainthalum mudiyathu. Namakku hope-m kidaiyathu. This is Government Policy matter. Court will not interfere this matter.

    Unnaviratham is the best way.

    Think once again before filing case.

    ReplyDelete
  95. every body will have councelling on dec 12

    ReplyDelete
  96. what is there in the flash news "http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php

    I'm not able to find anything related to teachers post.

    Let us know if there is any news.

    Regards,
    RAJ

    ReplyDelete
  97. raj , do u know any thing our posting?

    ReplyDelete
  98. DAER SELECTED , CANDIDATES JUST I ASKED DSE , THEY TOLD TO CONDUCT COUNCELLING ON DEC 12

    ReplyDelete
  99. is it true news YYYY ?

    ReplyDelete
  100. where is reena madam?

    ReplyDelete
  101. Mr.RAJ... See tnschooleducation.blogspot.com

    710 Middle Schools Upgraded to High Schools->3550 Graduate Teachers Posts Created.

    To work Under DEE,High,Hr.Sec Schools,Extra 2863 Graduate Teachers Posts Created.

    3655 Second Grade Teachers Posts Created.

    For each category Sufficient fund allotted.

    ReplyDelete
  102. fine , we should get letter on dec 10

    ReplyDelete
  103. when will we get letter?

    ReplyDelete
  104. Again the GAME started about Counselling... Please Update Correct News...

    Mr.YYYY, Neengal Pesia DSE Officer yaar?

    ReplyDelete
  105. come to DSE office every selected canditates.

    ReplyDelete
  106. வாக்களியுங்கள் நண்பர்களே.......
    15 ஆம் தேதி வரை நமக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றால்
    1 . கோர்ட் செல்லலாம்
    2 .மீண்டும் அதிகாரிகளை அணுகலாம்
    3 .உண்ணா விரதம்

    விருப்பம் உள்ளவர்கள் வாக்களியுங்கள்

    13 ஆம் தேதிவரை இதில் வரும் வாக்கு எண்ணிக்கை பொருத்து நாம் முடிவெடுக்கலாமே? விருப்பம் உள்ளவர்கள் வாக்களியுங்கள். 1 அல்லது 2 அல்லது 3
    நான் eee என்று ஒரு பெயரில் எனது வாக்கினை போடுகிறேன். eg -- eee 3
    இதை போல் நீங்களாக ஒரு பெயரில் வாக்களியுங்கள். ஒருவரே மீண்டும் வாக்களிகாதிர்.ஒரே பெயரில் செய்யாதிர்கள். பார்ப்போமே எத்தனை பேர் என்று .no comments on this pls if you like this do it or leave it.

    ReplyDelete
  107. Whats Going on?

    Somebody Saying Counselling on 12th Dec.

    Polling also going on...

    Anyway For Now (Dec 15-31)My Vote for Option-3

    ReplyDelete
  108. don't use the same name pls pls

    ReplyDelete
  109. Court- Judgement may be delayed.

    Again meeting Officers also waste.So fix one day & all the candidates make phone call to DSE/DEE/ADW Offices.

    If we don't get any confirmed news,then Fasting infront of all district CEO/Collector office may be the correct choice.

    ReplyDelete
  110. Abdul Sir, Please add a POLL BOX in ur blog about above mentioned Subject...Please...

    After 15th what can selected teachers do?
    1.To go Court
    2.Again meet officers
    3.Fasting

    ReplyDelete
  111. friends i said don't use the same name. eee is not acceptable one again and again. don't play ok

    ReplyDelete
  112. than u friends.
    by eee

    ReplyDelete
  113. thank u friends.
    by eee

    ReplyDelete
  114. sir dse officers are telling that they have to get order from edu. minister. then only they will put posting . so first we have to meet edu. minister

    ReplyDelete
  115. i'l save all the votes and i'l let u know tomorrow about today.

    ReplyDelete
  116. Arul,

    is it true?!

    ReplyDelete
  117. 6608 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் முதல்வர் அறிவிப்பு..DSE = 4832, DEE = 1776

    ReplyDelete
  118. court ku porathu waste... bcz its govt policy matter... so my vote is eee2

    ReplyDelete
  119. see

    http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr07Dec11/pr071211_725.pdf

    ReplyDelete
  120. // garudan sir , the comment given by our friend is correct u create one mail id we will send our mobile number and conduct details //

    I HAVE MAIL ID FIRST EACH ONE FROM EVERY DISTRICT SHOULD WRITE 150 letters. we will send it to them door step. THIS IS MY MAIL ID FIRST YOU PEOPLE SEND YOUR NAME CONTACT NO DISTRICT. I WILL SEND THAT DISTRICT ADDRESS TO YOU. THEN U CO-ORDINATE UR DIST. SUCH WAY IF ALL DIST CO-ODNTRS DO WE WILL ACHIVE ALL THING.
    MY MAIL ID IS trb5200@gmail.com

    **//GARUDAN**//

    ReplyDelete
  121. GARUDAN YAR?
    THRINTHU KOLLA WAIT UP TO 15 TH

    ReplyDelete
  122. படம் பார்த்து கெட்டு போயிட்டாங்க... கருடன், காக்கா, குருவி னு சொந்த பெயரை விடுத்து புனை பெயர் கொடுமை....

    ReplyDelete
  123. New selection list within two weeks and DSE - 4832
    DEE-1776 Total 6608 you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  124. :(
    FEEL LIKE CRYING. CAN'T CONTROL MY TEARS.

    ReplyDelete
  125. Already selected 3500 candidates will get appoinment End of Dec 2011. New selection list within two weeks6608 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் முதல்வர் அறிவிப்பு..DSE = 4832, DEE = 1776

    jobs-trb.blogspot.com

    ReplyDelete
  126. வாக்களியுங்கள் நண்பர்களே.......
    15 ஆம் தேதி வரை நமக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றால்
    1 . கோர்ட் செல்லலாம்
    2 .மீண்டும் அதிகாரிகளை அணுகலாம்
    3 .உண்ணா விரதம்

    விருப்பம் உள்ளவர்கள் வாக்களியுங்கள்

    13 ஆம் தேதிவரை இதில் வரும் வாக்கு எண்ணிக்கை பொருத்து நாம் முடிவெடுக்கலாமே?

    விருப்பம் உள்ளவர்கள் வாக்களியுங்கள். 1 அல்லது 2 அல்லது 3
    நான் eee என்று ஒரு பெயரில் எனது வாக்கினை போடுகிறேன்.
    eg -- eee 3
    இதை போல் நீங்களாக ஒரு பெயரில் வாக்களியுங்கள்.
    pls ஒருவரே மீண்டும் வாக்களிகாதிர்.
    pls ஒரே பெயரில் செய்யாதிர்கள்.
    பார்ப்போமே எத்தனை பேர் என்று .
    no comments on this pls if you like this do it or leave it.

    ReplyDelete
  127. DEAR FRIENDS ,

    THE PRESENT CEO SAYS THAT THE POSTING IS BASED ON COUNSELING BUT NOT NOW.

    MR. NARASIMAN
    (SALEM)

    ReplyDelete
  128. 6608 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் முதல்வர் அறிவிப்பு..DSE = 4832, DEE = 1776 you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  129. Already selected 3500 candidates will get appoinment End of Dec 2011. New selection list within two weeks6608 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் முதல்வர் அறிவிப்பு..DSE = 4832, DEE = 1776
    you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  130. selected BTS everything is going smoothly. so A------Z NAMELESSERS shut ur you gee el why mouth.

    ReplyDelete
  131. Already selected 3500 candidates will get appoinment End of Dec 2011. New selection list within two weeks6608 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் முதல்வர் அறிவிப்பு..DSE = 4832, DEE = 1776
    you see jobs-trb.blogspot.com

    ReplyDelete
  132. namelessers if u want to play go to the ground not in others LIFE.

    ReplyDelete
  133. 111 3 salem srini

    ReplyDelete
  134. ALWAYS TAKING ABOUT DSE AND DEE. WHAT ABOUT ADW?(152+77)
    SALEM

    ReplyDelete
  135. My friends,
    Mr. NARASIMAN has said posting not now that means when ? Can any one say

    ReplyDelete
  136. dear selected friends,

    dont write inrelevent news, this room is going like chatting room for time pass. so anybody has really serious intrest.be bold and write your name and cell no.

    i am ready for fasting or court after 12th december 2011

    raju/pollachi/09843313728/dee english

    ReplyDelete
  137. Hello Murugavel can you ask to Mr.pharandhaman sir...what about that already told new list release before 15th.so possible or not . When'll counselin for new list bt's..clarify that ok.

    ReplyDelete
  138. DEAR SELECTED DSE DEE

    counselling will be on 12.12.2012

    dont worry....be happy........wait wait upto 4 years of jaya gvmt

    ReplyDelete
  139. REENA said...
    Dear friends this is Reena from Tirunelveli,

    I am back with a trustworthy news which I got just now.

    We don't have counseling friends. Only direct appointment.

    Processing is going on and we will be getting out orders soon may be by the end of next week.

    I have given these information only for some of my friends who r eagerly waiting for the information from my side.

    Good luck friends.
    TRUST IN THE LORD AND DON'T DESPAIR.

    ReplyDelete
  140. if we didn't get counselling or direct appoint before 15 ,we will go for fasting in chennai pls fix the date

    ReplyDelete