Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Thursday, December 29, 2011

Saturday, December 10, 2011

Dont waste ur time .... pls take books...

I am not against seniority....
I am waiting one month seniority.in English... so . I have more news from reporters and net... and share with U....
I gave evidence for Exam from RTI manual Book.... at first.. Oct end.
More BTs not understand....not believe....that....
At that time... we will have fought for changing against Exam....
now...wait one week....

we will fight for us.....


Parandaman sir ... Pls confirm  that new BT list.... Not time.... 


All associations  are working  ......




TRB Exam SOON....by govt. i took my books...

state seniority - communist 's korrikkai...

Saturday, December 03, 2011

2-12-2011 ராமன் சென்னை சென்று வந்த செய்தி தேர்வானவர்களுக்கு அடுத்த வாரம் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும். 20-12-2011 க்குள் கவுன்சிலிங் நடக்குமென தெரிகிறது. நிலுவையில் உள்ள காலி பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்கள் எந்த பயமும் வேண்டாம். தேனியிலிருந்து.... (சபரிமலையில் இருந்து வரும் வழியில் ) முருகதாஸ்
selected BTs assemble infront of DSE office ,chennai to fastup
our APPOINMENT COUNSELING regards.
.DATE:05/12/2011(MON DAY)
PLACE;DSE office,CHENNAI at 10.00AM BY ;KRISHNA MOORTHY -THIRCHY  7639531167
தகுதி தேர்வு ரத்து செய்யக்கோரி
சாகும்வரை உண்ணாவிரதம்
பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

சேலம், டிச. 5:

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரி பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சங்ககிரி மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏற்காடு பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து இருவரும் கூறியது:

பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பி.எட். பட்டம் தகுதியாக இருக்கும்போது, தகுதித் தேர்வு கட்டாயம் என்பது எங்களை கேவலப்படுத்துவதுபோல் உள்ளது.

தமிழகத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு காத்திருக்கும் மூத்த பட்டதாரிகளுக்கு, புதிய பாடத்திட்டப்படி தேர்வு எழுதுவது என்பது இயலாத காரியம்.

அரசின் உத்தரவால் கிராமப்புற பட்டதாரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

எனவே மாநில பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இத்தேர்வுகளுக்கு தடைகோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சங்ககிரி மணி, ஏற்காடு பாலு ஆகியோர் கூறினர்.