Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Sunday, October 16, 2011

selection mode-- More chances to TRB Exam.

80 comments:

  1. U r msg wrong sir i sure govt follow 100% seniority basis. கல்வித்துறை அதிகாரி ஓருவர் எப்படி முதல்வர் அறிவிக்காமல் அறிவிக்க முடியும். அதுவும் அதிகாரி பெயர் கூறாமல் இது உண்மையான செய்தி அல்ல பொறுத்து இருந்து பாருங்கள் பதிவு மூப்பு என்று தான் செய்தி வரும்

    ReplyDelete
  2. hai good message.sir

    ReplyDelete
  3. wait and see by fta-trbnews.blogspot.com

    ReplyDelete
  4. முதல்வர் அறிவிக்காமல் எவ்வாறு நீங்கள் மட்டும் எப்படி பாஸ் அறிவிக்க முடியும் பணிநியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் தான் என்று.....எனவே, பொறுத்து இருந்து பாருங்கள்.... இதுவரையில் அதிமுக அரசு எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்தே சீனியாரிட்டி முறையை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பின்பற்றுவதில்லை.....

    ReplyDelete
  5. கடந்த காலத்தை போல அல்ல இந்த அரசு ..... போட்டிதேர்வுதான் சிறந்தது .....
    கை கால் ஊனமுட்டவனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாம் .... அனைவருக்கும் கொடுக்கணும் என்றால் அது திறமையில்லாத நிர்வாகம்தான் ..... போட்டிதேர்வுதான் நல்லது .....

    ReplyDelete
  6. போட்டித் தேர்வு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டால் சீனியாரிட்டி உள்ளவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.. ஏனெனில்... 31000 பணியிடங்களுக்கு போட்டி எனும் பொழுது சாதாரணமாக 150 மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்கள் போதுமானது... இது கூட வாங்க பயப்படும் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை நல்ல மதிப்பெண் வாங்க சொல்ல இயலும்... நல்லதே நடக்கும்... சந்திர மோகன்.... சேலம்...

    ReplyDelete
  7. திமுக வந்தால்5 ஆண்டு சீனியாரிட்டி அதிமுக வந்தால் 5 ஆண்டு தேர்வு என்று மாற்றி மாற்றி வந்தால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தான் பாதிப்பு. 2006ல் B.Ed தேர்ச்சி பெறும் போது தேர்வு எழுத பட்டதாரி ஆசிரியர் தயாராக இருக்கும் போது திமுக அரசு பதிவுமூப்பு என்று அறிவித்தது இதனால் 5 வருடம் வரை பட்டதாரிகள் தேர்வு எழுத வாய்ப்பு இல்லாமல் தவித்தனர் பட்டதாரிகள். 2011 ல் ஆட்சி மாறியதும் தேர்வு என்றால் நடப்பு கல்வி ஆண்டில் B.Ed முடிக்கும் மாணவர்கள் எளிதாக மதிப்பெண் பெறுவார்கள் 2006ல் முடித்தவர்கள் 5 வருடம் கேப்பில் B.SC OR B.A ல் touch இல்லாமல் இருப்பார்கள் தற்பொழுது முடிக்கும் பட்டதாரிகளுக்கும் பல வருடங்களாக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருக்கும் சார் தேர்வு எழுத நாங்கள் தயார் சான்றிதழ் சரிபார்ப்பு 30000 பேர் அழைத்தார்கள் அதில் 15000 பேர் காத்திருக்கின்றனர் பாதி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் C.V Waiting ல இருக்கற பட்டதாரிகள் ஏமாளியா? அவர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கிவிட்டு போட்டித்தேர்வு நடத்துங்கள் நீங்கள் Certificate verification கு போய் வந்து வேலை நெருங்கும் நேரத்தில் வேலை போனால் அவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வார்கள்? போட்டித்தேர்வு வசதி படைத்தவர்கள் தான் அரசு வேலைக்கு போக முடியும் ஏழை நிச்சயம் உள்ள போக மிகவும் கடினம்? 5 வருடம் அம்மாவிடம் 5 வருடம் அப்பாவிடம் தவிப்பது பட்டதாரி ஆசிரியர்களா? முதல்வர் அம்மா அவர்கள் கரூர் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவு மூப்பு பின்பற்றப்படும் கூறியுள்ளார்கள் ஜெ வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.

    ReplyDelete
  8. திமுக வந்தால்5 ஆண்டு சீனியாரிட்டி அதிமுக வந்தால் 5 ஆண்டு தேர்வு என்று மாற்றி மாற்றி வந்தால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தான் பாதிப்பு. 2006ல் B.Ed தேர்ச்சி பெறும் போது தேர்வு எழுத பட்டதாரி ஆசிரியர் தயாராக இருக்கும் போது திமுக அரசு பதிவுமூப்பு என்று அறிவித்தது இதனால் 5 வருடம் வரை பட்டதாரிகள் தேர்வு எழுத வாய்ப்பு இல்லாமல் தவித்தனர் பட்டதாரிகள். 2011 ல் ஆட்சி மாறியதும் தேர்வு என்றால் நடப்பு கல்வி ஆண்டில் B.Ed முடிக்கும் மாணவர்கள் எளிதாக மதிப்பெண் பெறுவார்கள் 2006ல் முடித்தவர்கள் 5 வருடம் கேப்பில் B.SC OR B.A ல் touch இல்லாமல் இருப்பார்கள் தற்பொழுது முடிக்கும் பட்டதாரிகளுக்கும் பல வருடங்களாக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருக்கும் சார் தேர்வு எழுத நாங்கள் தயார் சான்றிதழ் சரிபார்ப்பு 30000 பேர் அழைத்தார்கள் அதில் 15000 பேர் காத்திருக்கின்றனர் பாதி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் C.V Waiting ல இருக்கற பட்டதாரிகள் ஏமாளியா? அவர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கிவிட்டு போட்டித்தேர்வு நடத்துங்கள் நீங்கள் Certificate verification கு போய் வந்து வேலை நெருங்கும் நேரத்தில் வேலை போனால் அவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வார்கள்? போட்டித்தேர்வு வசதி படைத்தவர்கள் தான் அரசு வேலைக்கு போக முடியும் ஏழை நிச்சயம் உள்ள போக மிகவும் கடினம்? 5 வருடம் அம்மாவிடம் 5 வருடம் அப்பாவிடம் தவிப்பது பட்டதாரி ஆசிரியர்களா? முதல்வர் அம்மா அவர்கள் கரூர் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவு மூப்பு பின்பற்றப்படும் கூறியுள்ளார்கள் ஜெ வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.

    ReplyDelete
  9. சந்திர மோகன் சார் தகுதி இல்லாத மாணவர்களா பி.எட் படிக்கிறார்கள் B.Ed ல் சேர NCERT தகுதி படி தான் மாணவர்களை தேர்வு செய்கிறார்கள் ஒரு வருடம் பயிற்சி எடுக்கும் மாணவர்களும் தகுதி இல்லாதவர்களா? தேர்வு எழுத யாரும் பயப்படவில்லை. பதிவு மூப்பு என்றால் பணி தாமதமாக கிடைக்கும் தேர்வு என்றால் உடனடியாக கிடைக்கும் பதிவுமூப்பு பின்பற்றினால் வேலை கிடைக்க சில வருடங்கள் ஆகும் அந்த சில வருடத்தில் தனியார் பள்ளியில் பல அனுபவங்களை பெற்று அரசு பணியில் சேர்வது நல்லது நடப்பு கல்வி ஆண்டில் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்வது அனுபவம் இருக்காது.

    ReplyDelete
  10. முதல்வர் அம்மா அவர்கள் சட்டசபையில் திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை ரத்து செய்தது போல் பதிவு மூப்பு ரத்து என்று ஏன் தெளிவாக அறிவிக்கவில்லை? 11.07.2011 அன்று ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு 276 ஆசிரியர் பணி பதிவு மூப்பு மூலம் நிரப்பி கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது பதிவு மூப்பு ரத்து செய்துவிட்டு தேர்வு ஏன் நடத்தவில்லை?

    ReplyDelete
  11. முதல்வர் அம்மா அவர்கள் சட்டசபையில் திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை ரத்து செய்தது போல் பதிவு மூப்பு ரத்து என்று ஏன் தெளிவாக அறிவிக்கவில்லை? 11.07.2011 அன்று ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு 276 ஆசிரியர் பணி பதிவு மூப்பு மூலம் நிரப்பி கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது பதிவு மூப்பு ரத்து செய்துவிட்டு தேர்வு ஏன் நடத்தவில்லை?

    ReplyDelete
  12. முதல்வர் அம்மா அவர்கள் சட்டசபையில் திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை ரத்து செய்தது போல் பதிவு மூப்பு ரத்து என்று ஏன் தெளிவாக அறிவிக்கவில்லை? 11.07.2011 அன்று ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு 276 ஆசிரியர் பணி பதிவு மூப்பு மூலம் நிரப்பி கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது பதிவு மூப்பு ரத்து செய்துவிட்டு தேர்வு ஏன் நடத்தவில்லை?

    ReplyDelete
  13. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் பல முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தித்து மனு கொடுத்து வருகின்றனர் அந்த 100% சதவீதம் Update news வழங்கி வருகிறது உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 8400 பட்டதாரிகளின் புதிய பட்டியல் வெளியாகும் என்று அறிவித்துள்ளது இதன் மூலம் 100 % பதிவு மூப்பு தான் என்று உறுதியாக கூறலாம் தமிழ்நாடு பட்டதாரி சங்கம் BT Teacher பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமிப்பார்கள் என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள் ஜீலை மாதத்தில் ஜெ பதிவு மூப்பு அறிவித்தற்கு நன்றி தெரிவிக்கும் பேரணி சென்னையில் நடைபெற்றுது

    ReplyDelete
  14. i finished b.ed 1995.at that time no trb. trb came 2001 when igot married and i have small child. i lose the job 2or3 marks.2006 seniority came now i am ceritificate verified candiate.now trb willcome who will give the answer for my tears.

    ReplyDelete
  15. when the selected dse-dee get order any news please inform sir

    ReplyDelete
  16. doctor are appointed by seniority base,pharmacist are seniority,
    promotion are seniority, S.G.TEACHERS are seniority, increment are in seniority base why not B.T .ASSISTANCE.
    RAMS .TIRUPPUR.9791902822

    ReplyDelete
  17. மத்திய அரசு வாயிலாக தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியர் நியமனங்களும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில்தான் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மேற்கொண்டால் தவறு என கூறுகிறோம்.. இதே கருத்தினை 4000 ரூபாய் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரிய நியமனம் மேற்கொள்ளப்பட்டபோது ஏன் அக்கறை செலுத்த வில்லை.? காரணம்..............? மேலும், மனிதவள மேம்பாட்டுத்துறை தற்பொழுது ஆசிரியர் நியமனத்தினை எழுத்துத் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், பதிவு மூப்புக்கு என 7 மதிப்பெண்கள் அரசு வழங்குகிறது.. மேலும், தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் 10 முதல் 12 வகுப்பு வரையிலான தாகவே உள்ளது.. பல வருடம் மாணவர்களுக்கு நன்றாக பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக தேர்வு எளிமையாகத்தான் இருக்கும். ஆசிரியர் பணியில் இல்லாமல் வேறு வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். எனவே, தேர்வுக்கு தயாராகுவது நல்லது... கரூர் கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் ஆசிரியர் பணி நியமனம் பதிவு மூப்ப அடிப்படையில் என்றா? தெரிவித்தார்....? பொதுவாக தற்பொழுதுள்ள சலுகைகள் தொடரும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வியை புத்தகத்தை மாற்றவும், இலவச டிவி, காப்பீட்டுத் திட்டம், இலவச கேஸ் போன்ற சலுகைகளை இரத்து செய்தார். மேலும் ஆசிரியர் நியமனத்தை பதிவுமூப்பு அடிப்படையில்தான் என தெரிவித்திருந்தால், அதனைப் பற்றி என்ன தெரிவித்தார் என்பதை தெளிவாக கூறுங்கள். என் எதிர்பார்ப்பு என்பது 50 சதவீத சீனியாரிட்டி 50 சதவீத தேர்வு முறை.. காணரம் பெரும்பாலோனார் தற்போது தேர்வு முறையில் பணி என எண்ணியே பி.எட் படிக்கின்றனர்... எனவே, இரு தரப்பினருக்கும் சாதகமாக முடிவை அரசு எடுக்க வேண்டும்.. நன்றி சந்திர மோகன்,,, சேலம்...

    ReplyDelete
  18. சந்திர மோகன் சார் அவர்களே ஆசிரியர் தேர்வில் 11 மற்றும் 12 வகுப்பில் இருக்கும் கேள்விகளை கேட்க மாட்டார்கள் B.SC OR B.A மூன்று வருடம் படித்த பாடங்கள் முழுவதும் 110 மதிப்பெண்களும் உளவியல் 30 மதிப்பெண்களும் பொது அறிவு 10 ஆக மொத்தம் 150 மதிப்பெண் கேட்பார்கள் மேல கமெண்டில் ஒரு ஆசிரியர் 1995 ஆம் ஆண்டு B.Ed முடித்தார் 1996-2001 வரை பதிவு மூப்பு நடைபெற்றது 5 வருடம் காத்திருந்தார் 2001 ல் ஆட்சி மாறி தேர்வு நடந்து அதை எதிர்கொள்வது அவருக்கு கடினமாக இருக்கும் ஏன் என்றால் 1995 முடித்த அவர் 2001 ல் முடித்தவருடன் போட்டி போடுவது கடினமான விஷயம் 95 ல் முடித்த அவர் திருமணம் செய்து குழந்தை என பல்வேறு சூழ்நிலையில் தேர்வை எதிர்கொள்வது கடினம் விஷயம்

    ReplyDelete
  19. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பலரும் தனியார் பள்ளியில் 2000 முதல் 3000 ரூபாய் தான் சம்பளம் குடுக்கின்றனர் சில திருமண ஆனவர்கள் இந்த காலத்தில் 2000 வைத்து கொண்டு கொண்டு குடும்ப நடத்த முடியுமா குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார்கள் இதில் என்ன தவறு வேறு வேலையில் சேர்ந்தால் படித்ததை மறந்து விடுவார்களா என்ன?

    ReplyDelete
  20. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் விரைவில் 8400 பட்டதாரி ஆசிரியர்களின் புதிய பட்டியல் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் அந்த சங்கத்தில் வெளி வரும் செய்தி 100% உண்மையான செய்தி அந்த சங்கத்தில் வெளியான செய்திகள் அனைத்தும் இதுவரை நடந்துள்ளது அந்த சங்கம் பதிவு மூப்பு என்று உறுதியாக அறிவித்துள்ளது

    ReplyDelete
  21. சந்திர மோகன் சார் நீங்கள் B.Ed முடித்து 1 அல்லது 2 வருடங்கள் இருக்கும் நினைக்கிறேன் உங்களை போல் 10 முதல் 20 வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்க்கவும்

    ReplyDelete
  22. சந்திர மோகன் சார் நீங்கள் B.Ed முடித்து 1 அல்லது 2 வருடங்கள் இருக்கும் நினைக்கிறேன் உங்களை போல் 10 முதல் 20 வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்க்கவும்

    ReplyDelete
  23. சந்திர மோகன் சார் நீங்கள் B.Ed முடித்து 1 அல்லது 2 வருடங்கள் இருக்கும் நினைக்கிறேன் உங்களை போல் 10 முதல் 20 வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்க்கவும்

    ReplyDelete
  24. சந்திர மோகன் சார் நீங்கள் B.Ed முடித்து 1 அல்லது 2 வருடங்கள் இருக்கும் நினைக்கிறேன் உங்களை போல் 10 முதல் 20 வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்க்கவும்

    ReplyDelete
  25. 10 முதல் 20 வருடங்கள் பணிக்காக காத்திருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்று வேலை நெருங்கும் நேரத்தில் தேர்வு என்றால் உங்கள் நிலைமை எப்படி இருக்கும் C.V. சென்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்

    ReplyDelete
  26. 10 முதல் 20 வருடங்கள் வரை ஏன் நீங்கள் காத்திருக்கிறீர்கள்... 2001 முதல் 2006 வரையில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு முறையில் நிரப்பப்பட்டதே அப்போது படிக்காமல் என்ன செய்தீர்கள்.? 4 ஆயிரம் தானே ஊதியம் எதற்கு என்று விட்டு விட்டீர்கள்...25 ஆயிரம் என்றவுடன் முக்கியத்துவம் தருகிறீர்கள். நான் பி.எட் முடித்து 5 வருடங்கள் ஆகின்றது. நானும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்று வந்துள்ளேன். சான்றிதழ் சரிபார்க்கிறோம் என்று கூறி வருடங்கள் கடந்தது. இவ்வாறு இருப்பதற்கு தேர்வு முறையில் நியமித்தால் மூன்றே மாதங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகம் எனில் 2001-2006 வரையில் நியமனம் செய்யப்பட்ட உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.படிக்கும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வளவுதான். மேலும், 8 ஆயிரம் பணியிடங்களுக்கு 50000 நபர்களை அழைத்தால் அத்தனை நபர்களுக்கும் பணி வழங்கப்பட மாட்டாது என தெரிந்துதானே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்கிறீர்கள்.? பின்பு ஏன் அனைவருக்கும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சமயத்திலும் ஒரே மதிப்பெண்கள் பெற்ற பலர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்ற போதும் தேவையின் அடிப்படையில் தான் நியமனம் செய்தார்கள்.. எஞ்சிய நபர் பணி நியமனம் இன்றிதான் திரும்பி வந்தார்கள்... சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர்களுக்கெல்லாம் பணி நியமனம் வழங்குவது TNPSC -லும் கிடையாது. உங்களைப் போல் எல்லாரும் முறையிட இயலாது. என் எதிர்பார்ப்பு என்பது 50 சதவீத சீனியாரிட்டி 50 சதவீத தேர்வு முறைதான் என்பதை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.. சந்திரமோகன், சேலம்...

    ReplyDelete
  27. அப்துல் காதர் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.. கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட உதவியமைக்கு...சந்திர மோகம், சேலம்....

    ReplyDelete
  28. SIR What game is this? This Govt waiting to take the good decision like 50-50. All of we are expecting this. So Please wait upto the GOOD NEWS-GV, PDKT.

    ReplyDelete
  29. 50 % பதிவு மூப்பு 50% தேர்வு முறை என்பது சாத்தியமில்லாதா விஷயம் பதிவு மூப்பா? தேர்வா? இதில் எதாவது ஒன்று தான் அரசு பின்பற்றும்

    ReplyDelete
  30. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருப்போர் 16000 ஆசிரியர் தான் இருக்கிறார்கள் தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 15525 காலி பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது அந்த பணியிடங்களை C.V. போய் காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் பணி கிடைக்கும் பதிவு மூப்பு தான் நிச்சயம் கடை பிடிப்பார்கள் நான் 100 சதவீதம் உறுதியாக கூறுவேன் 637 BRTE தேர்வு என்று அரசாணை அறிவித்தது போல் 30000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பா? தேர்வா? என்று உறுதியாக அறிவிக்கலாமே

    ReplyDelete
  31. அதிமுக பொறுப்பேற்றதும் திமுக திட்டங்களை ரத்து செய்தது ஆனால் பதிவு மூப்பு மட்டும் ரத்து என்று போல்டாக ஏன் அறிவிக்கவில்லை? இதிலிருந்து தெரிந்து கொள்ளாலாமே பதிவு மூப்பு தான் என்று பல பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கமும் அரசியல் கட்சிகளும் பதிவு மூப்பு பின்பற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர் மக்கள் கோரிக்கையை ஏற்பது அரசு கடமை

    ReplyDelete
  32. ELECTION IS OVERD SO WAIT AND SEE,,,,,CHANDRA MOHAN, SALEM

    ReplyDelete
  33. good news for selected DSE & DEE candidates. selection letters dispatch started yesterday.and also the news from one official person surely seniority will continue in the next selections

    ReplyDelete
  34. Previous comment person asks govt follow seniorty it is true news tamilnadu association announces 8400 BTs list release after election. Election over see and wait govt. Follow seniority basis

    ReplyDelete
  35. Previous comment person asks govt follow seniorty it is true news tamilnadu association announces 8400 BTs list release after election. Election over see and wait govt. Follow seniority basis

    ReplyDelete
  36. My frd relation working trb office govt. Follow seniority basis see and wait 8400 BTs list release coming soon

    ReplyDelete
  37. My frd relation working trb office govt. Follow seniority basis see and wait 8400 BTs list release coming soon

    ReplyDelete
  38. Even G.O not publish from the Govt. abt selection method How can we say seniority Basis? First Govt. publish G.O about TRB Method or TRB Exam then prepare list subject wise Dont confuse anything. Whatever happened happened good by almighty. You do ur duty well. Automatically everything done well dont wast our time.

    ReplyDelete
  39. selected candidate ku job confirm but C.V ku pona all candidiate kum job ? mark than... govt appointment method a sollamale epdi 8400 BT,s edupanga.... so novermber month ku mela than therium. WAIT AND SEE .... CHANDRA MOHAN

    ReplyDelete
  40. sir when selected dse,dee get selection order please any one of u give some information

    ReplyDelete
  41. selected candidates(DEE & DSE) appointment seivathil puthu kuzhappam. pallikalvi thurai officials kooriyathavathu innum TRB select aana thervu pattiyalai engalidam samarpikkavillai avargal selection list koduthalthan nangal merkondu nadavadikkai edukka mudiyum endranar ean intha somberithanam list veliyittu one month melagiyum satharanamaga pathil sollum avargal kuttravaligala yaravathu poradattum naam veetilirunthu velai vangalam endru ninaikkum neengal kuttravaligala ?????.innum thoonginaal appointment cancel endru avargal sonnalum thalaiyai aatikondu thoonga vendiyathuthan. ini mudivu ungal kaiyil aathirathil ezhuthugirean thavaru irunthal mannikkavum by ungalil oruvan

    ReplyDelete
  42. selected candidates again they r delaying. before election they informed that all the letters r ready then why we have to wait for some more time? behind this may be some reasons i think again we have to go trb office as soon as possible

    ReplyDelete
  43. Today dinamalar news paper page no.9 tn govt announces AEEO 34 posting conduct exam on january 8. BRTE, AEEO exam but not announces BTs teacher why govt follow surely seniority? Tamilnadu graduate teachers employment association news see morning update AEEO 34 Post exam and already selected despatch letter sent to before nov10 also new BTs list release before nov10

    ReplyDelete
  44. Today dinamalar news paper page no.9 tn govt announces AEEO 34 posting conduct exam on january 8. BRTE, AEEO exam but not announces BTs teacher why govt follow surely seniority? Tamilnadu graduate teachers employment association news see morning update AEEO 34 Post exam and already selected despatch letter sent to before nov10 also new BTs list release before nov10

    ReplyDelete
  45. Today dinamalar news paper page no.9 tn govt announces AEEO 34 posting conduct exam on january 8. BRTE, AEEO exam but not announces BTs teacher why govt follow surely seniority? Tamilnadu graduate teachers employment association news see morning update AEEO 34 Post exam and already selected despatch letter sent to before nov10 also new BTs list release before nov10

    ReplyDelete
  46. Today dinamalar news paper page no.9 tn govt announces AEEO 34 posting conduct exam on january 8. BRTE, AEEO exam but not announces BTs teacher why govt follow surely seniority? Tamilnadu graduate teachers employment association news see morning update AEEO 34 Post exam and already selected despatch letter sent to before nov10 also new BTs list release before nov10

    ReplyDelete
  47. Even G.O not publish from the Govt. abt selection method How can we say seniority Basis? First Govt. publish G.O about TRB Method or TRB Exam then prepare list subject wise Dont confuse anything.

    ReplyDelete
  48. There is no need of Go.GOVT is already given permission to use seniority list in Go no.105

    ReplyDelete
  49. Previous comment person asking true already govt order follow seniority basis dated 11.7.2011 order no 105

    ReplyDelete
  50. PLEASE any one clear my doubt. I am BSC BED MATHEMATICS BC MUSLIM PH candidate. My seniority date 03.09.2011. Am I eligible upcoming 8400 list Nov10 list. My email id: ehyabasa@yahoo.co.in
    AND
    If Priority candidate not avail in particular community in the 8400 cand list ,Is possible TRB conduct CV for the NOT AVAIL candidate? PLeae anybody clarity my doubt. this blosopt is very useful.

    ReplyDelete
  51. Previous comment person said about G.O. No105 BUT what about NOT AVAIL PRIORITY candidate Not mentioned in the G.O 105 about CUT OFF SENIRIORITY Date pls anyone clarify

    ReplyDelete
  52. இன்னும் ஒரு மாதத்தில் எந்த முறையிலான தேர்வு என்பது தெரிந்து விடும். குழப்பிக் கொள்ளலாமல் இருங்கள்.

    ReplyDelete
  53. TOday DINAKARAN news for TRB Exam 50000 pots

    ReplyDelete
  54. Previous comment person said about G.O. No105 BUT what about NOT AVAIL PRIORITY candidate Not mentioned in the G.O 105 about CUT OFF SENIRIORITY Date pls anyone clarify If Priority candidate not avail in particular community in the 8400 cand list ,Is possible TRB conduct CV for the NOT AVAIL candidate? PLeae anybody clarity my doubt. this blosopt is very useful.

    ReplyDelete
  55. Today govt announce AEEO Conduct Trb exam why not announces BT teacher surely govt. Follow seniority. AEEO exam jan 8 announce pannitanga ethuku 33000 teacher exam announce pannala AEEO ,BT teacher same syllabus govt exam vacha same ah tha vaipanga ethuku AEEO EXAMku mattum exam announce pannanga thevai illa 2 question eduthu thani thani date la exam conduct panna matanga ithulla irunthu therinthu kollalame seniority than

    ReplyDelete
  56. Dmk kondu vantha tamil medium la padicha teacher 20% munnurimai athai AEEO Exam follow panna jj govt order potu irukanga compulsory jj govt sec. Teacher, BT teacher, PG Teacher seniority la tha posting poduvanga endru 100% uruthiya sollam

    ReplyDelete
  57. Dmk kondu vantha tamil medium la padicha teacher 20% munnurimai athai AEEO Exam follow panna jj govt order potu irukanga compulsory jj govt sec. Teacher, BT teacher, PG Teacher seniority la tha posting poduvanga endru 100% uruthiya sollam

    ReplyDelete
  58. Today dinakaran news paper parunga..... Govt innum Teachers ku entha type of selection nu decide panala... so..... exam based la teachers a appoint panlanu decide panina further a 34 AEEO announcement laye 33000 teachers postings a attach pani exam data a postpone seivanga... last TNPSC Group -2 exam ku annnounce pana mathiri....

    ReplyDelete
  59. HELOO... TAMIL MEDIUM APPOINTMENT VERA... TEACHERS APPOINTMENT VERA PA.... GOVT G.O PODUM WHICH TYPE OF SELECTION NU...Y DHOOR DHALL, URID DHALL, PALM OIL... RATION SHOP LA POTATHA JJ STOP PANLANU REASONS SOLLALAM...ITHU NIYAYAMANA G.O'S SO JJ ITHA VITUTANGA...KARUNANITHI GOVT LAST TIME TRB EXAM TYPE LA JJ SELECT PANANA 4000 TEACHERS A SELECT PANINAR...BCZ SELECTED CANDIDATE A YARUM REJECT PANAMATANGA....BUT NEW TEACHERS POSITINGS AVANGA SENIORITY LA THANE POTANGA..... SO WAIT AND SEE

    ReplyDelete
  60. எந்த பேப்பரிலாவது சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் நிரப்பப்படும் என செய்தி வெளிவந்துள்ளதா? எல்லா நாளிதழ்களிலுமே தேர்வு அடிப்படையில்தான் நியமனம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது... எனவே, படிக்க ஆரம்பிப்பது நலம்... சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்தாலும்... படித்தது வீண்போகாது... மாணவர்களுக்காவது உபயோகப்படும்.. நன்றி... மோகன், சேலம்.

    ReplyDelete
  61. நாளிதழ் செய்திகளை நம்ப வேண்டாம் என்று நண்பர்கள் கூறினால்... நீங்கள் எந்த அடிப்படையில் சீனியாரிட்டி? தேர்வா? என்று கூறுகிறீர்கள்..அதை எவ்வாறு நாங்கள் நம்புவது எனவே, காத்திருப்போம்...மோகன், சேலம்.

    ReplyDelete
  62. Mr.RAM y TNPSC nu kuda kepinga pola iruku.... typist, junior assistant, assistant, Deputy Collector, collector elarum TNPSC la exam vechu than edukaranga..... itha maranthutingala....before a teachers a kuda tnpsc la exam vechu than select panaga pa...TRB la now than...

    ReplyDelete
  63. already selected teachers despatch letter sent to before november 10 and 8400 BTs teacher new selection list release before november 10 you see tamilnadu graduate teachers employment association.com

    ReplyDelete
  64. TNPSC la exam vachu tha select pannuvanga but TRB la mattum ethuku 5 year seniority? 5 year exam? Trb or seniority ethavathu onnu vachu kuda parava illa na 2006 la BEd mudicha appa seniority tha follow pannanga 5 year private school la work panna exam illama 5 year waste may 2010 Certificate verification attend panna next list la enaku posting varum nerathula exam na eppadi ungaluku ithupol nilamai vanthal eppadi irukum 5 year wait pannra nanga current la mudikara BEd exam eluthi 3 month la select aana 5 year wait panra enga nilamai enna? Ithu namma thappu illa govt one method follow panna entha problem varathu 5 yr exam 5 yr seniority na many problem varuthu association and patatharigal ellam seniority follow panna solli petition kuduthu irukanga makkal enna ethir parkaranga athai niraivetruvathu than arasin kadamai

    ReplyDelete
  65. TNPSC la exam vachu tha select pannuvanga but TRB la mattum ethuku 5 year seniority? 5 year exam? Trb or seniority ethavathu onnu vachu kuda parava illa na 2006 la BEd mudicha appa seniority tha follow pannanga 5 year private school la work panna exam illama 5 year waste may 2010 Certificate verification attend panna next list la enaku posting varum nerathula exam na eppadi ungaluku ithupol nilamai vanthal eppadi irukum 5 year wait pannra nanga current la mudikara BEd exam eluthi 3 month la select aana 5 year wait panra enga nilamai enna? Ithu namma thappu illa govt one method follow panna entha problem varathu 5 yr exam 5 yr seniority na many problem varuthu association and patatharigal ellam seniority follow panna solli petition kuduthu irukanga makkal enna ethir parkaranga athai niraivetruvathu than arasin kadamai

    ReplyDelete
  66. TNPSC la exam vachu tha select pannuvanga but TRB la mattum ethuku 5 year seniority? 5 year exam? Trb or seniority ethavathu onnu vachu kuda parava illa na 2006 la BEd mudicha appa seniority tha follow pannanga 5 year private school la work panna exam illama 5 year waste may 2010 Certificate verification attend panna next list la enaku posting varum nerathula exam na eppadi ungaluku ithupol nilamai vanthal eppadi irukum 5 year wait pannra nanga current la mudikara BEd exam eluthi 3 month la select aana 5 year wait panra enga nilamai enna? Ithu namma thappu illa govt one method follow panna entha problem varathu 5 yr exam 5 yr seniority na many problem varuthu association and patatharigal ellam seniority follow panna solli petition kuduthu irukanga makkal enna ethir parkaranga athai niraivetruvathu than arasin kadamai

    ReplyDelete
  67. Previous comment person sonnathu pol 2006-2011 Seniority la nanga 5 year wait pannom may 2010 la certificate verification poi waiting la irthukom athula pathi candidate posting poitanga waiting la irukara nanga enna kenaya? Certification verification waiting la irukaravangaluku posting podatum apparam entha selection method govt mudivu pannatum

    ReplyDelete
  68. Previous comment person sonnathu pol 2006-2011 Seniority la nanga 5 year wait pannom may 2010 la certificate verification poi waiting la irthukom athula pathi candidate posting poitanga waiting la irukara nanga enna kenaya? Certification verification waiting la irukaravangaluku posting podatum apparam entha selection method govt mudivu pannatum

    ReplyDelete
  69. Dear frd what is this? Why do u they fight? Govt already announces seniority basis follow G.O NO 105 DATED 11.7.2011 8400 BTs Selection list release before november 10 all of you know this news

    ReplyDelete
  70. Previous comment person asked 8400 BTs list release before nov 10 this is 100 percentage surely news

    ReplyDelete
  71. Previous comment person asked 8400 BTs list release before nov 10 this is 100 percentage surely news

    ReplyDelete
  72. Ya 8400 BTs teacher new selection list release before nov 10. This is 100% sure news

    ReplyDelete
  73. Ya 8400 BTs teacher new selection list release before nov 10. This is 100% sure news

    ReplyDelete
  74. November 10 kulla 8400 Teacher selection list release ithu unmai tha dear frd govt follow seniority basis only

    ReplyDelete
  75. November 10 kulla 8400 Teacher selection list release ithu unmai tha dear frd govt follow seniority basis only

    ReplyDelete
  76. that g.o a mudinja update panuga pakalammm.... or which website la irukunu sollunga pakalam... yaro soldranga nu neenga soldringa..u that g.o va padichu pathingala... enna potrukanga..before 10th nov list publish akathu......

    ReplyDelete
  77. Hello previous comment sir g.o.no 105 date 11.7.2011 la 276 adidravidar posting ethuku seniority la new govt podanum exam vachu potu irukalame fta la dinamalar news la jan 2010 la iruntha sep 2010 varaikum c.v. Ponnavanga kaali pani idangaluku nirapi kolla arasau utharavu potu iruku abudl sir ah kelunga na antha news cell la download panni iruntha my cell software problem la 2 newsum delete aachu

    ReplyDelete
  78. 276 teachers a adi dravidar schools and corporation schools ku mattum than seniority base la select panlanu than potruku... seniority list la irukara ellarukum poda sollalaye...?

    ReplyDelete
  79. wait and see man

    ReplyDelete