Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Sunday, February 06, 2011

In this week....

                    12/2/2011 
We lose 402 BTs posts because of 402 Anganwadi and Noonmeal staff..,Next , 1132 TASMAC BTs seeking Our C.M...So,Our seniority is affected by this way  of approach. Think.... Those people (Angawadi,Noonmeal and TASMAC staff)are already in job.if Seniority comes,they will also get their B.T. jobs.Then Why this? By Abdul Kader.
D.T.Ed Registration on 14 Feb on District Employment .All originals , attested copies and original ration card.No need earlier coming.Seniority based on registration date and DOB.             

                    10/2/2011
SCA-BTs C.V extended upto18/2/2011 By Mr.Narasimman TGF.
Central Govt. permits  to select 2752 BTs under R.M.S.A

தமிழகத்தில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,), பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 344 புதிய பள்ளிகள் துவங்குதல், 282 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், 2,752 ஆசிரியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
.                                                  08/02/2011 
SCA-BTsCheck ur C.V.on10-15 Feb in Chennai Click more
On the Q.T in Assembly, Gnana Sekar questioned about BTs... Ed.,Minister told" BTs list within 22 Feb"
1132 TASMAC B.Ts conducted strike of sending Telegram on 5 Feb for Teacher Post in Govt School. 402 Anganwadi and Noon-meal workers requested Govt. Govt will conduct Written Exam thro TRB .So, Our seniority will go anywhere.... Shall we go to court?????????????????????????????????????????????
டாஸ்மாக் பி.எட்., பட்டதாரிகள் அரசுக்கு தந்தி அனுப்பி போராட்டம்
சென்னை : டாஸ்மாக் நிறுவனத்தில்  1,132 பேர் பி.எட்., பட்டதாரிகள். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களை ஆசிரியர் பணியில் நியமனம் செய்ய வேண்டுமென கோரி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் பணியில் நியமனம் செய்வதற்காக அரசு, 2008ம் ஆண்டு பி.எட்., பட்டதாரிகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், இதுவரை மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இக்கோரிக்கையை நிறைவேற்ற கடந்த பிப்., 5ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள இச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கோரிக்கையை முதல்வர் கருணாநிதிக்கு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தினர்.-Thanks Dinamalar.

Govt should start  38 NOVOTHAYA SCHOOLS.....Use  Rs 750 Crores for good education and employments........By Peeter Alponse M.L.A.
U†‡V AWpÁ SÚYÖRVÖ T·¸LÛ[ R–ZL†‡¥ ÙRÖPjL ÚY�|•
AWreh ’yPŸ A¥ÚTÖÁÍ ÚLÖ¡eÛL

ÙNÁÛ], ‘�.8-
U†‡V AWpÁ SÚYÖRVÖ T·¸LÛ[ R–ZL†‡¥ ÙRÖPjL ÚY�|• GÁ¿ ’yPŸ A¥ÚTÖÁÍ G•.G¥.H. ÚLy|eÙLÖ�PÖŸ.
NyPUÁ\†‡¥ CÛPeLÖX TyÙ^y —RÖ] ÙTÖ‰«YÖR†‡Á ÚTÖ‰ LÖjfWÍ E¿�‘]Ÿ ’yPŸ A¥ÚTÖÁÍ ÚTpVRÖY‰:-
C‹‡VÖ«ÚX SÚYÖRVÖ T·¸L· C¥XÖR JÚW UÖŒXUÖL R–ZL• Uy|•RÖÁ C£ef\‰. C‹‡VÖ ˜µY‰• 534 SÚYÖRVÖ T·¸L· ÙNV¥T|fÁ\]. C‹‡ LyPÖV• L¼‘eL�T|f\‰. AR]Ö¥RÖÁ A‹R� T·¸LÛ[ ÚY�PÖ• GÁ¿ ÙNÖÁÚ]Ö• GÁ¿ ‡.˜.L. L£RXÖ•. GjLºeh• A‡¥ UÖ¼¿ L£†‰ C¥ÛX. B]Ö¥, CÁ¿ A‹R «‡L· UÖ¼\�Ty|«yP].
C‹‡ LyPÖV• TzeL ÚY�|• GÁ¿ AYpV–¥ÛX. SÚYÖRVÖ T·¸L¸¥ R–² Y³e L¥«RÖÁ L¼¿†RW�T|f\‰. R–ZL†‡¥ p.‘.GÍ.p. TÖP†‡yP• ‘ÁT¼\�T|• T·¸L¸Á Y³˜Û\L· ÚTÖX†RÖÁ SÚYÖRVÖ T·¸L¸¨• ‘ÁT¼\�T|fÁ\]. SÚYÖRVÖ T·¸L¸¥ Tzeh• UÖQYŸLºeh EQ°, EÛP, Rjh–P•, ÚNÖ�“, ÚTÍy, ‘WÍ ÚTÖÁ\ÛY CXYNUÖL ÙLÖ|eL�T|fÁ\]. R–ZL†‡¼h ÙUÖ†R• 38 SÚYÖRVÖ T·¸L· YW ÚY�|•. ARÁTz TÖŸ†RÖ¥, S• UÖŒX†‡¼h BW•TeL¥«eh Uy|• ¤.750 ÚLÖz fÛPeh•.
S• UÖŒX†‡¥ SÚYÖRVÖ T·¸LÛ[ ÙLÖ�| Y‹RÖ¥, WÖ^ÍRÖÁ, E†RW‘WÚRN•, U†‡V ‘WÚRN†‡¥ R–² Bp¡VŸLÛ[ ŒV–eL C£ef\ÖŸL·. G]ÚY, �jL· EP]zVÖL C‹R T·¸LÛ[ G|†‰eÙLÖ·[Ö«yPÖ¨•, J£ hµÛY AÛU†‰ TeL†‡¥ C£ef\ LÖÛWeLÖ¦¥, ÚLW[†‡¥ SÚYÖRVÖ T·¸L· G�Tz SPefÁ\] GÁ¿ TÖŸeLXÖ•.
SÚYÖRVÖ T·¸L¸¥ Tzeh• UÖQYŸL¸¥ 45 NR®R• ÚTŸ TyzV¥ C]†ÛRo ÚNŸ‹RYŸL· BYŸ. 80 NR®R• fWÖU�“\ UÖQYŸL·, 90 NR®R• Y¿ÛUe ÚLÖy| g² E·[ UÖQYŸL· Tzef\ÖŸL·. CYŸL· p.‘.GÍ.p. TÖP†‡yP†ÛR TzeL CÛR«P ÚY¿ YÖš�ÛT VÖ£• YZjL ˜zVÖ‰. G‹R UÖYyP†‡¥ SÚYÖRVÖ T·¸L· BW•‘eL�T|f\ÚRÖ A‹R UÖYyP†‡Á LÙXePŸRÖÁ A�T·¸eiP†‡Á Byp UÁ\ehµ RÛXYWÖL C£�TÖŸ. A�T·¸eiP†‡¥ R–² Y³e L¥«RÖÁ L¼¿† RW�T|•. G]ÚY, SÚYÖRVÖ T·¸LÛ[ ÙLÖ�| YW ÚY�|• GÁ\ ˜ÁÙUÖ³ÛY ÛYeL BÛN�T|fÚ\Á. AÛR AWr T¡q¦eL ÚY�|• GÁ¿ ÚLy|eÙLÖ·fÚ\Á.
CªYÖ¿ ’yPŸ A¥ÚTÖÁÍ ÚTp]ÖŸ.  
Thanks Daily Thanthi.
-----------------------------------------------------------------------------
07/02/2011
விவசாய பட்டதாரிகள் நியமனம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
சின்னமனூர்:விவசாய பிரிவு பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடப்பட்ட அரசாணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிர்த்து வருகின்றனர். விவசாய துறையில் நான்கு வருட பி.எஸ்.சி., அக்ரி படிப்பு உள்ளது. இந்த பட்டதாரிகளுக்கு விவசாய துறையில் மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. 1999 க்கு பிறகு விவசாய துறையில் பணியிடங்கள் காலி இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே இப்பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தர முடியவில்லை. 2001 க்கு பின் இத்துறையின் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி.,மூலம் நிரப்பப்படுகின்றன.எனவே, இந்த பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க அரசு முடிவு செய்து, 2002 ல் புதிய அரசாணையும் வெளியிடப்பட்டது.அதன்படி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரில் ஆண்டுக்கு 100 பேரை மாநிலம் முழுவதும் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி பிரிவில், விவசாய ஆசிரியர்களாக நியமனம் செய்து கொள்ளலாம் என, கூறியிருந்தது.அந்தாண்டில் மட்டும் அரசாணைப்படி 100 பேர் நியமிக்கப்பட்டனர். பின் நான்கு ஆண்டுகளாக அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின் 2007, 2008 ல் தலா 100 பேர் வீதம் நியமிக்கப்பட்டனர்.அதன் பின் தற்போது வரை அந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி இது வரையிலும் மாநிலம் முழுவதும் 900 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 300 பேர் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால், வேறு துறைக்கு பணிக்கு செல்ல முடியாத இப்பட்டதாரிகள் 16 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் வேலையின்றி தவிர்த்து வருகின்றனர்.---Dinamalar.
----------------------------------------------------------------------------
06/02/2011
BTs-SCA  C.V  on 9-15 Feb,  at TRB,Chennai.TRB started BTs-work.

Hiring delay has teachers on tenterhooks

Elections always give contesting candidates and rival political camps the jitters. But, this time, the approaching polls unusually has nearly 6,000 candidates for teacher posts in government schools on tenterhooks since the appointment process will be abruptly stopped once elections are notified.
                                                      -By Deccan Cronicle

1 comment: