Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Sunday, January 23, 2011

நமது எதிர்கால ஆசிரியர் இணையதளம் 1.1.2011 அன்று உதயமாகியது.

                                   நமது எதிர்கால ஆசிரியர்கள்  இணையதளம் 1.1.2011அன்று   உதயமாகியது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
                                   இந்த இணையதளம் எதிர்கால ஆசிரியர்களுக்கான அனைத்து தகவல்கள் மற்றும் செய்திகளையும் வழங்கும் என்பதை மகிழ்வுடன்  தெரிவித்து கொள்கிறோம்.
                                                           மேலும்      தமிழ்நாடு ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கத்தின் சார்பில்  24.1.2011  -நாளை காலை 9.30  மணிக்கு,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்பு ,பட்டதாரி ஆசிரியர் தெரிவு பட்டியலை விரைவாக முடிக்க  கோரிக்கை மனு அளிப்பு நடைபெறவுள்ளது. அதில் முடிந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

M.K.University -B.Ed (corres)- Application issue 31.1.2011- Last date for apply 7.3.2011 by daily thanthi page22 today. Thanks ...star.... 

No comments:

Post a Comment